Maathuru Ramakka - தமிழ் பாடல் வரிகள்
மாத்தூரு ராமக்கா
மாப்பிள்ளை யாரக்கா
ஆத்துக்கு பக்கம்மா
அலைஞ்சது ஏனக்கா
பெண் :
மாத்தூரு ராமக்கா
மாப்பிள்ளை யாரக்கா
ஆத்துக்கு பக்கம்மா
அலைஞ்சது ஏனக்கா
பெண் :
ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ
குழு :
ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ
பெண் :
ஆத்தோரம் யாருமில்லை சின்னக்கா
நான் அறியாத அப்பாவி பெண்ணக்கா
ஆத்தோரம் யாருமில்லை சின்னக்கா
நான் அறியாத அப்பாவி பெண்ணக்கா
ஏன்டி போனால் என்ன பார்த்தால் என்ன
பொம்பளதானே சொல்லக்கா
பெண் :
மாத்தூரு ராமக்கா
மாப்பிள்ளை யாரக்கா
ஆத்துக்கு பக்கம்மா
அலைஞ்சது ஏனக்கா
பெண் :
ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ
குழு :
ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ
பெண் :
வெள்ளை வேட்டி பையன் வந்து
கையைத்தொட்டு பார்த்தானா
கள்ளன் போலே அங்கும் இங்கும் தொட்டானா
பெண் :
இல்லை வேண்டாம் வேண்டாம் என்றேன்
கையை பாதியில் விட்டானா
இதையும் வந்து சொன்னானா சொன்னானா
குழு :
சொன்னானா
பெண் :
காரியம் அம்பலம் ஆகாதா
பெண் :
உங்கிட்ட சொன்னது போதாதா
பெண் :
காரியம் அம்பலம் ஆகாதா
பெண் :
உங்கிட்ட சொன்னது போதாதா
பெண் :
போனா போகுது கல்யாணத்த
பொட்டுன்னு முடிக்க கூடாதா
பெண் :
மாத்தூரு ராமக்கா
மாப்பிள்ளை யாரக்கா
ஆத்துக்கு பக்கம்மா
அலைஞ்சது ஏனக்கா
பெண் :
ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ
குழு :
ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ
பெண் :
மல்லிகை பூப்போல் மெல்ல எடுத்து
மடியில் உன்னை வைத்தானா
மானே என்றும் மாம்பழம் என்றும்
சொன்னானா
பெண் :
சொன்னது ஒன்னா ரெண்டா அடியே
சொர்க்கம் பார்க்க போனேன் நான்
வெட்கம் நாணம் எல்லாம்
கொஞ்சம் மறந்தேன் நான்
பெண் :
இன்னொரு தடவை சொல்லக்கா
பெண் :
எல்லாம் தெரிஞ்சவ நீயக்கா
பெண் :
இன்னொரு தடவை சொல்லக்கா
பெண் :
எல்லாம் தெரிஞ்சவ நீயக்கா
பெண் :
தாலியைப் போட்டு முடிக்கிற வரைக்கும்
வேலியைப் போட்டு வையக்கா
பெண் :
அக்கா அக்கா
குழு :
ஆஹா ஆஹா ஹா……
பெண் :
ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ
குழு :
ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ
பெண் :
ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ
குழு :
ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ
Maathuru Ramakka - English Lyrics
Female :
Maathooru raamakka
Mappillai yaarakka
Aathukku pakkama
Alainjathu yen akka
Female :
Maathooru raamakka
Mappillai yaarakka
Aathukku pakkama
Alainjathu yen akka
Female :
Hoo hoo ooo ooo hoo ooo oo
Chorus :
Hoo hoo ooo ooo hoo ooo oo
Female :
Aathooram yaarumillae chinnakka
Naan ariyaatha appavi pennakka
Aathooram yaarumillae chinnakka
Naan ariyaatha appavi pennakka
Yendi ponaaal enna parthaal enna
Pombalathaanae sollakka
Female :
Maathooru raamakka
Mappillai yaarakka
Aathukku pakkama
Alainjathu yen akka
Female :
Hoo hoo ooo ooo hoo ooo oo
Chorus :
Hoo hoo ooo ooo hoo ooo oo
Female :
Vellai vaetti paiyan vandhu
Kaiyai thottu paarthaana
Kallan pola angum ingum thottaana
Female :
Illai vendam vendam endraen
Kaiyai paadhiyil vittaana
Idhaiyum vandhu unidathil sonnaanaa
Chorus :
Sonnaana
Female :
Kaariyam ambalam aagaatha
Female :
Ungakitta sonnadhu podhaadha
Female :
Kaariyam ambalam aagaatha
Female :
Ungakitta sonnadhu podhaadha
Female :
Ponaa poguthu kalyaanatha
Pottunnu mudikka koodaatha
Female :
Maathooru raamakka
Mappillai yaarakka
Aathukku pakkama
Alainjathu yen akka
Female :
Hoo hoo ooo ooo hoo ooo oo
Chorus :
Hoo hoo ooo ooo hoo ooo oo
Female :
Malligai poopol mella eduthu
Madiyil unnai vaiththaana
Maanae endrum maambalam endrum
Sonnaana
Female :
Sonnadhu onnaa rendaa adiyae
Sorgam paarka ponnen naan
Vetkam naanam ellam
Konjam marandhen naan
Female :
Innoru thadavai sollakka
Female :
Ellam therinjava neeyakka
Female :
Innoru thadavai sollakka
Female :
Ellam therinjava neeyakka
Female :
Thaaliyai pottu mudikkira varaikkum
Vaeliyai pottu veiyakka
Female :
Akka akka
Chorus :
Aahaa ahaa haa
Female :
Hoo hoo ooo ooo hoo ooo oo
Chorus :
Hoo hoo ooo ooo hoo ooo oo
Female :
Hoo hoo ooo ooo hoo ooo oo
Chorus :
Hoo hoo ooo ooo hoo ooo oo