Sreerama Parandhama - தமிழ் பாடல் வரிகள்
ஜெயஜெயராம் ஜெயஜெயராம்……
ஜெயஜெயராம் ஜெயஜெயராம்……
பெண்கள் :
ஸ்ரீராம பரந்தாமா ஜெயராம பரந்தாமா
ஸ்ரீராம பரந்தாமா ஜெயராம பரந்தாமா
ரகுராமராம ரவிவர்ம சோமா
புவி யாவும் போற்றும் நாமா
ஸ்ரீராம பரந்தாமா ஜெயராம பரந்தாமா…
பெண்கள் :
ஆதார ஆதிமூலா
அவதாரம் செய்த குணசீலா
ஆதார ஆதிமூலா
அவதாரம் செய்த குணசீலா
காருண்ய லோலா தசகண்டனின் காலா
கோசலை தேவியின் பாலா
ஸ்ரீராம பரந்தாமா ஜெயராம பரந்தாமா
பெண் :
சீர் மேவும் அயோத்தியை ஆளும்
சீதா மனோகரா ஸ்ரீராமா
சீர் மேவும் அயோத்தியை ஆளும்
சீதா மனோகரா ஸ்ரீராமா
கார்மேக வண்ணனே தாமரைப் பாதா
காக்கும் ஜெகந்நாதா
ஸ்ரீராம பரந்தாமா ஜெயராம பரந்தாமா
ரகுராமராம ரவிவர்ம சோமா
புவி யாவும் போற்றும் நாமா
ஸ்ரீராம பரந்தாமா ஜெயராம பரந்தாமா…
பெண்கள் :
ஜெயஜெயராம் ஜெயரகுராம்……
ஜெயஜெயராம் ஜெயரகுராம்……
ஜெயஜெயராம்…
Sreerama Parandhama - English Lyrics
Music Director :
Ghantasala
Lyricist :
A. Maruthakasi
Females :
Jayajayaram jayajayaram
Jayajayaram jayajayaram
Females :
Sreeraama parandhaama jayarama parandhaama
Sreeraama parandhaama jayarama parandhaama
Raghuramarama ravivarma somaa
Puvi yaavum pottrum naaama
Sreeraama parandhaama jayarama parandhaama
Females :
Aadhaara aadhi moola
Avadharam seidha guna seela
Aadhaara aadhi moola
Avadharam seidha guna seela
Kaarunya lolaa dasakandanin kaalaa
Kosalai deviyin baala
Sreeraama parandhaama jayarama parandhaama
Females :
Seer maevum ayoodhiyai aalum
Seetha manogara sreeraama
Seer maevum ayoodhiyai aalum
Seetha manogara sreeraama
Kaarmegha vannanae thamarai paadha
Kakkum jeghanaadha
Sreeraama parandhaama jayarama parandhaama
Raghuramarama ravivarma somaa
Puvi yaavum pottrum naaama
Sreeraama parandhaama jayarama parandhaama
Females :
Jayajayaram jayaraghuram
Jayajayaram jayaraghuram
Jayajayaram