Sugam Tharum Nila - தமிழ் பாடல் வரிகள்
சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் :
ஹாஹ்ஹா மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல
பெண் :
சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் :
மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல
பெண் :
இளமனம் துடிக்கிறதே
உனை எண்ணி தவிக்கிறதே
ஆண் :
இருவரும் இரு துருவம்
இதில் எங்கு உறவு வரும்
பெண் :
சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் :
மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல
ஆண் :
மோகத்தை அழித்து விடு எனும்
பாட்டொன்று நான் இன்று கேட்டேன்
பெண் :
ஆசைக்கு சிறகு கட்டி நான்
ஆகாயம் எங்கெங்கும் போனேன்
ஆண் :
மோகத்தை அழித்து விடு எனும்
பாட்டொன்று நான் இன்று கேட்டேன்
பெண் :
ஆசைக்கு சிறகு கட்டி நான்
ஆகாயம் எங்கெங்கும் போனேன்
ஆண் :
கண்டதோ மின்மினி
அது கையில் விளக்காகுமா
பெண் :
வந்ததோ பெளர்ணமி
எந்தன் வானம் இருளாகுமா
பெண் :
சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் :
மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல
பெண் :
கூட்டுக்குள் குயில் இருந்து
தினம் உன் காதல் ராகங்கள் பாடும்
ஆண் :
வேட்டைக்கு வரும் வழியில்
இந்த ராகங்கள் யாருக்கு வேண்டும்
பெண் :
கூட்டுக்குள் குயில் இருந்து
தினம் உன் காதல் ராகங்கள் பாடும்
ஆண் :
வேட்டைக்கு வரும் வழியில்
இந்த ராகங்கள் யாருக்கு வேண்டும்
பெண் :
உன்னைத்தான் எண்ணித்தான்
இந்த ஜீவன் துடிக்கின்றது
ஆண் :
தன்னையே மறந்து
ஒரு வாழ்க்கை நடக்கின்றது…..
பெண் :
சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் :
மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல
பெண் :
இளமனம் துடிக்கிறதே
உனை எண்ணி தவிக்கிறதே
ஆண் :
இருவரும் இரு துருவம்
இதில் எங்கு உறவு வரும்….
Sugam Tharum Nila - English Lyrics
Female :
Sugam tharum nilaa ennai
Kanal endru veruppathu sariyalla
Male :
Haahhaa manam tharum malae unnai
Mullin karam anaippathu muraiyalla
Female :
Sugam tharum nilaa ennai
Kanal endru veruppathu sariyalla
Male :
Manam tharum malae unnai
Mullin karam anaippathu muraiyalla
Female :
Ilamanam thudikkirathae
Unai enni thavikkirathae
Male :
Iruvarum iru thuruvam
Idhil engu uravu varum
Female :
Sugam tharum nilaa ennai
Kanal endru veruppathu sariyalla
Male :
Manam tharum malae unnai
Mullin karam anaippathu muraiyalla
Male :
Mogaththai azhiththu vidu enum
Paattondru naan indru kettaen
Female :
Aasaikku siragu katti naan
Aagaayam engengum ponaen
Male :
Mogaththai azhiththu vidu enum
Paattondru naan indru kettaen
Female :
Aasaikku siragu katti naan
Aagaayam engengum ponaen
Male :
Kandatho minmini
Adhu kayil vilakkaagumaa
Female :
Vanthatho pournami
Enthan vaanam irulaagumaa
Female :
Sugam tharum nilaa ennai
Kanal endru veruppathu sariyalla
Male :
Manam tharum malae unnai
Mullin karam anaippathu muraiyalla
Female :
Koottukkul kuyil irunthu
Dhinam un kadhal raagangal paadum
Male :
Vettaikku varum vazhiyil
Intha raagangal yaarukku vendum
Female :
Unnaiththaan enniththaan
Intha jeevan thudikkindrathu
Male :
Thannaiyae maranthu
Oru vaazhkkai nadakkindrathu
Female :
Sugam tharum nilaa ennai
Kanal endru veruppathu sariyalla
Male :
Manam tharum malae unnai
Mullin karam anaippathu muraiyalla
Female :
Ilamanam thudikkirathae
Unai enni thavikkirathae
Male :
Iruvarum iru thuruvam
Idhil engu uravu varum