Sugamana Neram Ithamaga - தமிழ் பாடல் வரிகள்
சுகமான நேரம் இதமாக உன்னை
மெதுவாக ரசிப்பேன்
பெண் :
இரவல்ல சரியல்ல இது பகல் நேரம்
ஏனோ சபலம்
ஆண் :
சபலங்கள் நூறு சரசங்கள் பாரு
வா…..என் ரதியே வா…….
ஆண் :
சுகமான நேரம் இதமாக உன்னை
மெதுவாக ரசிப்பேன்…….
பெண் :
இரவல்ல சரியல்ல இது பகல் நேரம்
ஏனோ சபலம்….ம்ம்….ம்ம்….
ஆண் :
எதிர்பார்க்கும் முதலிரவு நமக்கேது பகலிரவு
ஆனந்தம் ஒன்றே நினைவு……ஊ…..
தேனான நேரமிது திகட்டாத நெஞ்சமிது
நேரங்கள் வீணாகுதே….ஏ….ஏ…..
பெண் :
பார்த்தவுடன் பழகணுமா அவசரம் அவசியமா
ஆண் :
சுகமான நேரம் இதமாக உன்னை
மெதுவாக ரசிப்பேன்…….
பெண் :
இரவல்ல சரியல்ல இது பகல் நேரம்
ஏனோ சபலம்….ம்ம்….ஹா….
பெண் :
கண்ணா நீ ஏங்கியதும் கனவோடு தூங்கியதும்
இதற்காகத்தான் அல்லவா
இன்பத்தின் வாசலிலே இரவுக்கு காத்திருப்போம்
நீ சொல்ல நான் கேட்கிறேன்
ஆண் :
நாடகமும் அவசியமா நமக்குள் ரகசியமா….ஆ…..
ஆண் :
சுகமான நேரம் இதமாக உன்னை
மெதுவாக ரசிப்பேன்
பெண் :
இரவல்ல சரியல்ல இது பகல் நேரம்
ஏனோ சபலம்….ஹா….
Sugamana Neram Ithamaga - English Lyrics
Male :
Sugamaana neram idhamaaa unnai
Medhuvaaga rasippaen
Female :
Iravalla sariyalla idhu pagal neram
Yaeno sabalam
Male :
Sabalangal nooru sarasangal paaru
Vaa….en rathiyae vaa….
Male :
Sugamaana neram idhamaaa unnai
Medhuvaaga rasippaen
Female :
Iravalla sariyalla idhu pagal neram
Yaeno sabalam….mm….mm…
Male :
Edhirpaarkkum mudhaliravu namakkedhu pagaliravu
Aanantham ondrey ninaivu…oo….
Thaenaana neramithu thigattaatha nenjamithu
Nerangal veenaaguthae…ae…ae…
Female :
Paarththavudan pazhaanumaa avasaram avasiyama
Male :
Sugamana neram idhamaaa unnai
Medhuvaaga rasippaen
Female :
Iravalla sariyalla idhu pagal neram
Yaeno sabalam
Female :
Kannaa nee yaaeniyathum kanavodu thoongiyathum
Idharkkaagaththaan allavaa
Inbaththin vaasalilae iravukku kaaththiruppom
Nee solla naan ketkiraen
Male :
Naadagamum avasiyamaa namakkul ragasiyamaa…aa..
Male :
Sugamana neram idhamaaa unnai
Medhuvaaga rasippaen
Female :
Iravalla sariyalla idhu pagal neram
Yaeno sabalam….haa….