Sumai Thangiye Nindru - தமிழ் பாடல் வரிகள்
ஆ…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆ….ஆ……
சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பெண் :
பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது…..
ஆண் :
சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பெண் :
பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது…..
ஆண் :
சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பெண் :
மணமாலை சூடும் திருநாளை எண்ணி
மனதுக்குள் நீராடினாள்
இவள் மனதுக்குள் நீராடினாள்
மணமாலை சூடும் திருநாளை எண்ணி
மனதுக்குள் நீராடினாள்
இவள் மனதுக்குள் நீராடினாள்
ஆண் :
அந்த நீரோடை காயும் நிலை வந்ததாலே
தனக்குள்ளே போராடினாள்
கரையான் அரிக்கின்ற வேராகினாள்……
கரையான் அரிக்கின்ற வேராகினாள்……
பெண் :
சுமை தாங்கியே நின்று விழுகின்றது
ஆண் :
பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது…..
பெண் :
சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பெண் :
முடிவான பாதை தெரியாத வேளை
அடிவானில் இருள் நீங்குமா
ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா
முடிவான பாதை தெரியாத வேளை
அடிவானில் இருள் நீங்குமா
ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா
ஆண் :
சிறு மணல் வீடு செய்து விளையாடும்போது
புயலோடு மழை வந்தது
வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது…..
வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது…..
பெண் :
சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது…..
பெண் :
சுமை தாங்கியே நின்று விழுகின்றது……
Sumai Thangiye Nindru - English Lyrics
Male :
Aa….aa….aa….aaa…..aa….aa….
Sumai thaangiyae nindru vizhugindrathu
Female :
Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Male :
Sumai thaangiyae nindru vizhugindrathu
Female :
Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Male :
Sumai thaangiyae nindru vizhugindrathu
Female :
Manamaalai soodum thirunaalai ennai
Manathukkul neeraadinaal
Ival manathukkul neeraadinaal
Manamaalai soodum thirunaalai ennai
Manathukkul neeraadinaal
Ival manathukkul neeraadinaal
Male :
Antha neerodai kaayum nilai vanthathaalae
Thanakkullae poraadinaal
Karaiyaan arikkindra veraaginaal….
Karaiyaan arikkindra veraaginaal….
Female :
Sumai thaangiyae nindru vizhugindrathu
Male :
Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Female :
Sumai thaangiyae nindru vizhugindrathu
Female :
Mudivaana paadhai theriyaatha velai
Adivaanil irul neengumaa
Oru vidivelli adhil thondrumaa
Mudivaana paadhai theriyaatha velai
Adivaanil irul neengumaa
Oru vidivelli adhil thondrumaa
Male :
Siru manal veedu seithu vilaiyaadumpothu
Puyalodu mazhai vanthathu
Vaazhkkai kalainthodum mugilaanathu
Vaazhkkai kalainthodum mugilaanathu
Female :
Sumai thaangiyae nindru vizhugindrathu
Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Female :
Sumai thaangiyae nindru vizhugindrathu….