Suriya Dhaagangal Suduvathu - தமிழ் பாடல் வரிகள்
சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்
சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்
பெண் :
ஹேய் வருணனே வானிலை செய்தியை
மேனியில் தினம் தினம் படிக்கவா
ஆண் :
சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்
சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்
பெண் :
ஹேய் வருணனே வானிலை செய்தியை
மேனியில் தினம் தினம் படிக்கவா
ஆண் :
வானம் கிழக்கே கறுக்குது
மேகம் மேற்கே நடக்குது
மின்னல் எதிர் எதிர் பாயுது
எங்கும் மெதுவாய் முழங்குது
பெண் :
கார்க்காலமே இனியொரு போர் தொடங்குமே
நீ கூறிடும் இதுவொரு தலைப்பு செய்தியே
ஆண் :
ஓஓ…அன்பே இன்பம் ஆரம்பம்
அன்பே இன்பம் ஆரம்பம்…..ம்ம்ம்……
பெண் :
சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்
சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்
ஆண் :
நான் வருணனே வானிலை செய்தியை
மேனியில் தினம் தினம் படிக்கவா.
பெண் :
சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்
சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்
ஆண் :
சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்
சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்.
பெண் :
வா வா இடி மழை புயல் வரும்
வந்தால் உடைமையும் குடை தரும்
பார் பார் தளதள என கொதித்திடும்
எந்தன் மடி இடம் கொடுத்திடும்
ஆண் :
உன் மடியிலே வந்து நான் ஒதுங்கினேன்
மேலாடையாய் என்னை நீ மூடுவாய்
பெண் :
ஆஹாஹ் அங்கம் எங்கும் ஆனந்தம்
அங்கம் எங்கும் ஆனந்தம்
ஆண் :
சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்
சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்
பெண் :
ஹேய் வருணனே வானிலை செய்தியை
மேனியில் தினம் தினம் படிக்கவா
ஆண் :
…………………….
பெண் :
………………………..
Suriya Dhaagangal Suduvathu - English Lyrics
Male :
Sooriya thaagangal suduvathu thegangal
Sooriya thaagangal suduvathu thegangal
Female :
Haei varunanae vaanilai seithiyai
Maeniyil dhinam dhinam padikkavaa
Male :
Sooriya thaagangal suduvathu thegangal
Sooriya thaagangal suduvathu thegangal
Female :
Haei varunanae vaanilai seithiyai
Maeniyil dhinam dhinam padikkavaa
Male :
Vaanam kizhakkae karukkutthu
Megam merkkae nadakkuthu
Minnal edhir edhir paayuthu
Engum medhuvaai muzhanguthu
Female :
Kaarkaalamae iniyoru por thodangumae
Nee kooridum idhuvoru thalaippu seithiyae
Male :
Ooo….anbae inbam aarambam
Anbae inbam aarambam….mmm….
Female :
Sooriya thaagangal suduvathu thegangal
Sooriya thaagangal suduvathu thegangal
Female :
Naan varunanae vaanilai seithiyai
Maeniyil dhinam dhinam padikkavaa
Female :
Sooriya thaagangal suduvathu thegangal
Sooriya thaagangal suduvathu thegangal
Male :
Sooriya thaagangal suduvathu thegangal
Sooriya thaagangal suduvathu thegangal
Female :
Vaa vaa idi mazhai puyal varum
Vanthaal udaimaiyum kudai tharum
Paar paar thala thala ena kodhiththidum
Enthan madi odam koduththidum
Male :
Un madiyilae vanthu naan odhunginaen
Melaadaiyaai ennai nee mooduvaai
Female :
Aahaah angam engum anantham
Angam engum anantham
Male :
Sooriya thaagangal suduvathu thegangal
Sooriya thaagangal suduvathu thegangal
Female :
Haei varunanae vaanilai seithiyai
Maeniyil dhinam dhinam padikkavaa
Male :
……………..
Female :
……………..