Teen Age Girls - தமிழ் பாடல் வரிகள்
வாணி ஜெய்ராம்
பாடலாசிரியர் :
புலமை பித்தன்
பெண் :
டீன் ஏஜ் கேர்ல்ஸ் ஆர் லவிங் பேர்ட்ஸ்
ஈச் ஒன் மேட்ச் ஒன் கமான் பாய்
டோண்ட் மிஸ் மை கிஸ் யூ ஆல்வேஸ்
டார்லிங்……..
பெண் :
மல்கோவா…….ருமானி…….
பழம் போன்ற கன்னம் இங்கே
ஒன்னு ரெண்டு மூணு நாலு
அஞ்சு ஆறு சொல்லுங்கள்
உள்ளமெங்கும் போதை ஏற
முத்தமிட்டு செல்லுங்கள்
ஹிட் ஹிட் ஹிட் ஹிட்…….
பெண் :
டீன் ஏஜ் கேர்ல்ஸ் ஆர் லவிங் பேர்ட்ஸ்
ஈச் ஒன் மேட்ச் ஒன் கமான் பாய்
டோண்ட் மிஸ் மை கிஸ் யூ ஆல்வேஸ்
டார்லிங்……..
பெண் :
இடிஇடி என வரும் மொழியதன் பொருளெது
பிடிபிடி எனும் பொருள்தான்
மலரணை தலையணை என வரும் பொருளெது
எனை அணை எனும் பொருள்தான்
பெண் :
இடிஇடி என வரும் மொழியதன் பொருளெது
பிடிபிடி எனும் பொருள்தான்
மலரணை தலையணை என வரும் பொருளெது
எனை அணை எனும் பொருள்தான்
நெஞ்சிலே குங்குமம் பள்ளியில் சங்கமம்….
பெண் :
ஒன்னு ரெண்டு மூணு நாலு
அஞ்சு ஆறு சொல்லுங்கள்
உள்ளமெங்கும் போதை ஏற
முத்தமிட்டு செல்லுங்கள்
ஹிட் ஹிட் ஹிட் ஹிட்…….
பெண் :
டீன் ஏஜ் கேர்ல்ஸ் ஆர் லவிங் பேர்ட்ஸ்
ஈச் ஒன் மேட்ச் ஒன் கமான் பாய்
டோண்ட் மிஸ் மை கிஸ் யூ ஆல்வேஸ்
டார்லிங்……..
Teen Age Girls - English Lyrics
Male :
Teenage girls are loving birds
Each one match on come on boy
Dont miss my kiss you always
Darling….
Female :
Malgova….roomaani
Pazham pondra kannam ingae
Onnu rendu moonu naalu
Anju aaru sollungal
Ullamengum podhai yaera
Muththamittu sellungal
Hit hit hit hit…..
Male :
Teenage girls are loving birds
Each one match on come on boy
Dont miss my kiss you always
Darling….
Female :
Idiidi ena varum mozhyathan porulethu
Pidipidi enum porulthaan
Malaranai thalaiyanai ena varum porulethu
Enai anai enaum porulthaan
Female :
Idiidi ena varum mozhyathan porulethu
Pidipidi enum porulthaan
Malaranai thalaiyanai ena varum porulethu
Enai anai enaum porulthaan
Nenjilae kungumam palliyil sangamam
Female :
Onnu rendu moonu naalu
Anju aaru sollungal
Ullamengum podhai yaera
Muththamittu sellungal
Hit hit hit hit…..
Male :
Teenage girls are loving birds
Each one match on come on boy
Dont miss my kiss you always
Darling….