Thaen Kaatru - தமிழ் பாடல் வரிகள்
ஹரிச்சரன்
இசையமைப்பாளா் :
ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் :
தேன் காற்று
வந்தது தேம்பாவணியாய்
கொஞ்சுது உன்னை என்னைத்
தீண்டத் தானே வந்தது அது
என்னை மட்டும் ஏனோ தீண்டிச்
சென்றது
பெண் :
தேன் காற்று
வந்தது தேம்பாவணியாய்
கொஞ்சுது உன்னை மட்டும்
தீண்டிப் போக வந்தது அது
என்னை என்றோ தீண்டி
தீண்டிக் கொன்றது
ஆண் :
இந்த ஒரு நாள்
வருமா இல்லை ஒடிந்தே
விழுமா என பல நாள் பல
நாள் பாதி கனாவில்
எழுந்தேன் தகுமா
பெண் :
நான் பனியா
பனியா நீ வெயிலின்
துளியா நான் கரையும்
கரையும் வரை நீ வரை
நீ வாகைத் தொடவா
ஆண் :
தேன் காற்று
வந்தது தேம்பாவணியாய்
கொஞ்சுது உன்னை என்னைத்
தீண்டத் தானே வந்தது
பெண் :
அது என்னை
என்றோ தீண்டி
தீண்டிக் கொன்றது
பெண் :
உன் கனக
கனக மனம் உலக
உலக கணம் எடையிட
முடியாது இங்கு நான்
உனதெனில் ஆகணும்
எனில் முதுகில் கோது
ஆண் :
உன் அழகு
அழகு முகம் பழக
பழக சுகம் ஒரு துளி
திகட்டாது உன் அன்பெனும்
குணம் ஆயிரம் வரம்
நிகரும் ஏது
பெண் :
இருவரும்
நடந்தால் தரையினில்
இரு கால் சுமப்பது நீ
அல்லவா
பெண் :
ஹே தேன் காற்று
வந்தது தேம்பாவணியாய்
கொஞ்சுது உன்னை மட்டும்
தீண்டிப் போக வந்தது
ஆண் :
அது என்னை
மட்டும் ஏனோ தீண்டிச்
சென்றது
குழு :
ஆஹா
ஆஹா ஹா
ஆண் :
நான் அலையும்
அலையும் அலை கரையை
அடைவதில்லை கடலிலும்
இடமில்லை ஒரு காதலன்
நிலை மாபெரும் அலை
முடிவே இல்லை
பெண் :
நான் பொழியும்
பொழியும் மழை பெருகும்
பொழுது பிழை திரும்பிட
வழி இல்லை ஒரு காதலி
நிலை மழை எனும் கலை
விளையாட்டில்லை
ஆண் :
ஓ ஹோ நீ விடி
விளக்கு முகத்திரை விளக்கு
அதன் பின் நான் கிறுக்கு
ஆண் :
ஓ தேன் காற்று
வந்தது
பெண் :
ஆஹா
ஆண் :
தேம்பாவணியாய்
கொஞ்சுது
பெண் :
ஆஹா
ஆண் :
உன்னை என்னைத்
தீண்டத் தானே வந்தது
பெண் :
அது என்னை
என்றோ தீண்டி
தீண்டிக் கொன்றது
ஆண் :
இந்த ஒரு நாள்
வருமா இல்லை ஒடிந்தே
விழுமா என பல நாள் பல
நாள் பாதி கனாவில்
எழுந்தேன் தகுமா
பெண் :
நான் பனியா
பனியா நீ வெயிலின்
துளியா நான் கரையும்
கரையும் வரை நீ வரை
நீ வாகைத் தொடவா
Thaen Kaatru - English Lyrics
Male :
Thaen kaatru vandhadhu
Thaembavaniyaai konjudhu
Unnai ennai theenda thaanae
Vandhadhu
Adhu ennai mattum yeno
Theendi sendradhu
Female :
Thaen kaatru vandhadhu
Thaembavaniyaai konjudhu
Unnai mattum theendi poga
Vandhadhu
Adhu ennai endro
Theendi theendi kondradhdu
Male :
Indha orunaal varumaa
Illai odindhae vizhuma
Ena palanaal palanaal
Paadhikkanaavil
Ezhundhen thaguma
Female :
Naan paniyaa paniyaa
Nee veyilin thuliyaa
Naan karaiyum karaiyum
Varai nee varai nee
Vaagai thodavaa
Male :
Thaen kaatru vandhadhu
Thaembavaniyaai konjudhu
Unnai ennai theenda thaanae
Vandhadhu
Female :
Adhu ennai endro
Theendi theendi kondradhdu
Female :
Un kanaga kanaga manam
Ulaga ulaga ganam
Edayida mudiyadhu
Ingu naan unadhenil
Aaganum enil
Mudhugil kodhu
Male :
Un azhagu azhagu mugam
Pazhaga pazhaga sugam
Oru thuli thigattaadhu
Un anbenum gunam
Aayiram varam
Nigarum yedhu
Female :
Iruvarum nadandhaal
Tharayinil iru kaal
Sumappadhu nee allavaa
Female :
Hey..
Thaen kaatru vandhadhu
Thaembavaniyaai konjudhu
Unnai mattum theendi poga
Vandhadhu
Male :
Adhu ennai mattum yeno
Theendi sendradhu
Chorus :
Ahaaa…ahaaa..haaaa….
Male :
Naan alaiyum alaiyum alai
Karayai adaivadhillai
Kadalilum idamillai
Oru kaadhalan nilai
Maaberum alai
Mudivae illai
Female :
Naan
Pozhiyum pozhiyum mazhai
Perugum pozhudhu pizhai
Thirumbida vazhiyillai
Oru kaadhali nilai
Mazhaiyenum kalai
Vilaiyaattillai
Male :
Ohhoo..nee vidivilakku
Mugathirai vilakku
Adhanpin naan kirukku
Male :
Oh
Thaen kaatru vandhadhu
Female :
Ahaaa…
Male :
Thaembavaniyaai konjudhu
Female :
Ahaaa…
Male :
Unnai ennai theenda thaanae
Vandhadhu
Female :
Adhu ennai endro
Theendi theendi kondradhdu
Male :
Indha orunaal varumaa
Illai odindhae vizhuma
Ena palanaal palanaal
Paadhikkanaavil
Ezhundhen thaguma
Female :
Naan paniyaa paniyaa
Nee veyilin thuliyaa
Naan karaiyum karaiyum
Varai nee varai nee
Vaagai thodavaa