Thamizhe Pillai Thamizhe - தமிழ் பாடல் வரிகள்
தமிழே பிள்ளைத் தமிழே
தவழும் தங்கச் சிமிழே
குரலே கன்றின் குரலே
எங்கள் குடும்பம் காக்கும் நிழலே
பெண் :
தமிழே பிள்ளைத் தமிழே
பெண் :
கன்னம் தட்டும் கைகள்
ஆசை காந்தம் சிந்தும் கண்கள்
சலங்கை ஆடும் கால்கள்
சலங்கை ஆடும் கால்கள்
அவை தமிழைக் காக்கும் நூல்கள்
பெண் :
தமிழே பிள்ளைத் தமிழே
பெண் :
ஒரு வாய் சோறு ஊட்டும் போது
குருவாயூர் கண்டேன்
ஓடி ஆடி நடக்கும் போது
பிருந்தாவனம் கண்டேன்
பெண் :
ஒரு வாய் சோறு ஊட்டும் போது
குருவாயூர் கண்டேன்
ஓடி ஆடி நடக்கும் போது
பிருந்தாவனம் கண்டேன்
பெண் :
உச்சி முகர்ந்து கொஞ்சும் போது
யசோதை வடிவானேன்
உயிரே நிலவே உன்னிடம்
கீதை உபதேசம் கேட்டேன்
பெண் :
தமிழே பிள்ளைத் தமிழே
பெண் :
சொல்லும் மந்திரம் தந்தைகென்றால்
சுவாமி மலைக் கண்டேன்
தோளில் ஆடும் மணியே
நானும் குன்றம் குடி கொண்டேன்
பெண் :
சொல்லும் மந்திரம் தந்தைகென்றால்
சுவாமி மலைக் கண்டேன்
தோளில் ஆடும் மணியே
நானும் குன்றம் குடி கொண்டேன்
பெண் :
கோபம் கொண்டு ஓடும் போது
பழனி மலைக் கண்டேன்
கோவில் பார்க்க நேரம் இல்லை
உன்னைத்தான் கண்டேன்…….
பெண் :
தமிழே பிள்ளைத் தமிழே
தவழும் தங்கச் சிமிழே
குரலே கன்றின் குரலே
எங்கள் குடும்பம் காக்கும் நிழலே
பெண் :
தமிழே பிள்ளைத் தமிழே
Thamizhe Pillai Thamizhe - English Lyrics
Female :
Thamizhae pillai thamizhae
Thavazhum thanga simizhae
Kuralae kandrin kuralae
Engal kudumbam kaakkum nizhalae
Female :
Thamizhae pillai thamizhae
Female :
Kannam thattum kaigal
Aasai kaantham sinthu kangal
Salangai aadum kaalgal
Salangai aadum kaalgal
Ava thamizhai kaakkum noolgal
Female :
Thamizhae pillai thamizhae
Female :
Oru vaai soru oottumpothu
Kuruvaayoor kandaen
Odi aadi nadakkum pothu
Brinthaavanam kandaen
Female :
Oru vaai soru oottumpothu
Kuruvaayoor kandaen
Odi aadi nadakkum pothu
Brinthaavanam kandaen
Female :
Utchi mugarnthu konjum pothu
Yasothai vadivaanaen
Uyrae nilavae unnidam
Geedhai upathesam kettaen
Female :
Thamizhae pillai thamizhae
Female :
Sollum manthiram thanthaikendraal
Swami malai kandaen
Tholil aadum maniyae
Naanum kundram kudi kondaen
Female :
Sollum manthiram thanthaikendraal
Swami malai kandaen
Tholil aadum maniyae
Naanum kundram kudi kondaen
Female :
Kobam kondu odumpothu
Pazhani malai kandaen
Kovil paarkka neram illai
Unnaiththaan kandaen
Female :
Thamizhae pillai thamizhae
Thavazhum thanga simizhae
Kuralae kandrin kuralae
Engal kudumbam kaakkum nizhalae
Female :
Thamizhae pillai thamizhae