Thenitta Kinnam - தமிழ் பாடல் வரிகள்
எல். ஆர். ஈஸ்வரி
பாடலாசிரியர் :
வாலி
பெண் :
வா சுகமிது சுகமிது சுகம்
சுவையினில் இது ஒரு விதம்
பனி மலர் முகம் பழகிட சுகம்….
பெண் :
தேனிட்ட கிண்ணம் ஒரு பக்கம்
பூஞ்சிட்டு வண்ணம் ஒரு பக்கம்…..
தேனிட்ட கிண்ணம் ஒரு பக்கம்
பூஞ்சிட்டு வண்ணம் ஒரு பக்கம்…..
பெண் :
ஹோ வா சுகமிது சுகமிது சுகம்
சுவையினில் இது ஒரு விதம்
பனி மலர் முகம் பழகிட சுகம்…
பெண் :
வஞ்சிப் பூவோ நடுநடுங்குது
வாடைக் காற்றில் வெடவெடங்குது
பாவை நெஞ்சம் படபடங்குது தாலாட்டவா…
பெண் :
பட்டுக் கன்னம் பளபளங்குது
பார்க்கும் பார்வை குளுகுளுங்குது
பக்கம் வந்தால் சிலுசிலுங்குது சீராட்டவா..
பெண் :
சிறுநடை மெல்ல தள்ளாட
சித்திரம் ஒன்று வந்தாட
ஒரு மனம் இங்கே போராட
உறவாட வா….
பெண் :
தேனிட்ட கிண்ணம் ஒரு பக்கம்
பூஞ்சிட்டு வண்ணம் ஒரு பக்கம்…..
தேனிட்ட கிண்ணம் ஒரு பக்கம்
பூஞ்சிட்டு வண்ணம் ஒரு பக்கம்…..
பெண் :
வா சுகமிது சுகமிது சுகம்
சுவையினில் இது ஒரு விதம்
பனி மலர் முகம் பழகிட சுகம்…
பெண் :
தத்தித் தாவும் பிள்ளை
என்னை அள்ளக் கூடாதோ
மெத்தையிட்டு வித்தையெல்லாம்
சொல்லக் கூடாதோ
பெண் :
தத்தித் தாவும் பிள்ளை
என்னை அள்ளக் கூடாதோ
மெத்தையிட்டு வித்தையெல்லாம்
சொல்லக் கூடாதோ
பெண் :
கட்டிக் கொண்டும் ஒட்டிக் கொண்டும்
ஆடக் கூடாதோ
காதல் என்னும் ராகம் ஒன்று
பாடக் கூடாதோ ஆஹ்.
பெண் :
தேனிட்ட கிண்ணம் ஒரு பக்கம்
பூஞ்சிட்டு வண்ணம் ஒரு பக்கம்…..
தேனிட்ட கிண்ணம் ஒரு பக்கம்
பூஞ்சிட்டு வண்ணம் ஒரு பக்கம்…..
பெண் :
வா சுகமிது சுகமிது சுகம்
சுவையினில் இது ஒரு விதம்
பனி மலர் முகம் பழகிட சுகம்..
பெண் :
…………………….
Thenitta Kinnam - English Lyrics
Female :
Vaa sugamithu sugamithu sugam
Suvaiyinil idhu oru vidham
Pani malar mugam pazhagida sugam
Female :
Thaenitta kinnam oru pakkam
Poonjittu vannam oru pakkam
Thaenitta kinnam oru pakkam
Poonjittu vannam oru pakkam
Female :
Ho vaa sugamithu sugamithu sugam
Suvaiyinil idhu oru vidham
Pani malar mugam pazhagida sugam
Female :
Vanji poovo nadunaduguthu
Vaadai kaatril vedavedakkuthu
Paavai nenjam padapadanguthu thaalaattavaa…
Female :
Pattu kannam palapalanguthu
Paarkkum paarvai kulukulunguthu
Pakkam vanthaal silusilunguthu seeraattavaa
Female :
Sirunadai mella thallaada
Chithiram ondru vanthaada
Oru manam ingae poraada
Uravaada vaa
Female :
Thaenitta kinnam oru pakkam
Poonjittu vannam oru pakkam
Thaenitta kinnam oru pakkam
Poonjittu vannam oru pakkam
Female :
Vaa sugamithu sugamithu sugam
Suvaiyinil idhu oru vidham
Pani malar mugam pazhagida sugam
Female :
Thaththi thaavum pillai
Ennai alla koodaatho
Meththaiyittu viththaiyellaam
Solla koodaatho
Female :
Katti kondum ottikkondum
Aada koodaatho
Kadhal ennum raagam ondru
Paada koodaatho aah…
Female :
Thaenitta kinnam oru pakkam
Poonjittu vannam oru pakkam
Thaenitta kinnam oru pakkam
Poonjittu vannam oru pakkam
Female :
Vaa sugamithu sugamithu sugam
Suvaiyinil idhu oru vidham
Pani malar mugam pazhagida sugam
Female :
……………………