Thiruvizha Thiruvizha - தமிழ் பாடல் வரிகள்
திருவிழா திருவிழா
இளமையின் தலைமையில் ஒரு விழா
பெண் :
திருவிழா திருவிழா
இளமையின் தலைமையில் ஒரு விழா
ஆண் :
வேரினிலே நீ பழுத்த பலா
பெண் :
விழிகளிலே தேன் வழிந்த நிலா
ஆண் :
இதோ
பெண் :
திருவிழா திருவிழா
ஆண் :
இளமையின் தலைமையில் ஒரு விழா
குழு :
…………………………………
ஆண் :
ஆடையில் மூடிய அட்சய பாத்திரமே
பெண் :
ஏந்தவும் நீந்தவும் ஏனிந்த ஆத்திரமே
ஆண் :
ஆலிலை போல் ஒரு மேனி
பெண் :
கோகுல கண்ணனே வா நீ
ஆண் :
ஆலிலை போல் ஒரு மேனி
பெண் :
கோகுல கண்ணனே வா நீ
ஆண் :
நவரச கலசங்கள் நடமிடும் அதிசயமே
பெண் :
திருவிழா திருவிழா
இளமையின் தலைமையில் ஒரு விழா
ஆண் :
வேரினிலே நீ பழுத்த பலா
பெண் :
விழிகளிலே தேன் வழிந்த நிலா
ஆண் :
இதோ
பெண் :
திருவிழா திருவிழா
ஆண் :
இளமையின் தலைமையில் ஒரு விழா
குழு :
…………………………………
பெண் :
ஜானகி ராமனின் ஜாதகம்
இணைந்திருக்க
ஆண் :
மாடத்தில் கூடத்தில் மங்களம்
வாழ்ந்திருக்க
பெண் :
கம்பனும் காவியம் பாட
ஆண் :
கற்பனை ஆயிரம் ஓட
பெண் :
கம்பனும் காவியம் பாட
ஆண் :
கற்பனை ஆயிரம் ஓட
பெண் :
புதுவித அனுபவம் முதன்
முதல் அறிமுகமே
ஆண் :
திருவிழா திருவிழா
இளமையின் தலைமையில் ஒரு விழா
பெண் :
திருவிழா திருவிழா
இளமையின் தலைமையில் ஒரு விழா
ஆண் :
வேரினிலே நீ பழுத்த பலா
பெண் :
விழிகளிலே தேன் வழிந்த நிலா
ஆண் :
இதோ
பெண் :
திருவிழா திருவிழா
ஆண் :
இளமையின் தலைமையில் ஒரு விழா
குழு :
…………………………………
Thiruvizha Thiruvizha - English Lyrics
Male :
Thiruvizha thiruvizha
Ilamaiyin thalaimayil oru vizha
Female :
Thiruvizha thiruvizha
Ilamaiyin thalaimayil oru vizha
Male :
Verinilae nee pazhutha palaa
Female :
Vizhigalilae thaen vazhindha nilaa
Male :
Idhoo
Female :
Thiruvizha thiruvizha
Male :
Ilamaiyin thalaimayil oru vizha
Chorus :
………………………
Male :
Aadayil moodiya atchaya paathiramae
Female :
Yendhavum neendhavum yen indha
Aathiramae
Male :
Aalilai pol oru maeni
Female :
Gokula kannanae vaa nee
Male :
Aalilai pol oru maeni
Female :
Gokula kannanae vaa nee
Male :
Navarasa kalasangal nadamidum
Adhisayamae
Female :
Thiruvizha thiruvizha
Ilamaiyin thalaimayil oru vizha
Male :
Verinilae nee pazhutha palaa
Female :
Vizhigalilae thaen vazhindha nilaa
Male :
Idhoo
Female :
Thiruvizha thiruvizha
Male :
Ilamaiyin thalaimayil oru vizha
Chorus :
……………………………
Female :
Jaanaki raamanin jaadhagam
Inaidhirukka
Male :
Maadathil koodathil mangalam
Vaazhndhirukka
Female :
Kambanum kaaviyam paada
Male :
Karpanai aayiram ooda
Female :
Kambanum kaaviyam paada
Male :
Karpanai aayiram ooda
Female :
Pudhuvidha anubavam mudhan
Mudhal arimugamae
Male :
Thiruvizha thiruvizha
Ilamaiyin thalaimayil oru vizha
Female :
Thiruvizha thiruvizha
Ilamaiyin thalaimayil oru vizha
Male :
Verinilae nee pazhutha palaa
Female :
Vizhigalilae thaen vazhindha nilaa
Male :
Idhoo
Female :
Thiruvizha thiruvizha
Male :
Ilamaiyin thalaimayil oru vizha
Chorus :
………………………………..