Thondru Nigazhndha - தமிழ் பாடல் வரிகள்
எங்கள் தாய்…….எங்கள் தாய்……எங்கள் தாய்
ஆண் :
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும்
இவள் என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய்……
எங்கள் தாய்…….எங்கள் தாய்……
ஆண் :
நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம் புரிவாள் எங்கள் தாய்
அவர் அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்
ஆனந்தக் கூத்திடுவாள்……
ஆனந்தக் கூத்திடுவாள்……
ஆண் :
எங்கள் தாய்…….எங்கள் தாய்……எங்கள் தாய்
ஆண் :
பூமியினும் பொறை மிக்குடையாள் பெரும்
புண்ணிய நெஞ்சினள் தாய்
எனில் தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந்
துர்க்கை யனையவள் தாய்…..
துர்க்கை யனையவள் தாய்…..
Thondru Nigazhndha - English Lyrics
Male :
Engal thaai…..engal thaai……engal thaai
Male :
Thondru nigazhnth thanaiththum unarnthidu
Soozhkalai vaanargalum
Ival endru piranthaval endrunaraatha
Iyalbinalaam engal thaai….
Engal thaai…..engal thaai……
Male :
Nallaram naadiya mannarai vaazhththi
Nayam purivaal engal thaai
Avar allavaraayin avarai vizhungi pin
Anantha kooththiduvaal….
Anantha kooththiduvaal….
Male :
Engal thaai…..engal thaai……engal thaai
Male :
Bhomiyinum porai mikkudaiyaal
Perum punniya nenjinal thaai
Enil thomizhai paar mun nindridung kaarkodunth
Dhurkkai yanaiyaval thaai…
Dhurkkai yanaiyaval thaai…