Thottil Kattum Yogam - தமிழ் பாடல் வரிகள்
தொட்டில் கட்டும் யோகம் ஒன்றை
தெய்வம் தந்தாச்சு……
தொட்டில் கட்டும் யோகம் ஒன்றை
தெய்வம் தந்தாச்சு……
இந்த யோகம் நல்ல யோகம்..
இந்த யோகம் ஆஹா…..நல்ல யோகம்….
பெண் :
துள்ளும் பிள்ளை ஒன்றை காண
ரொம்ப நாளாச்சு இன்று ஆளாச்சு
துள்ளும் பிள்ளை ஒன்றை காண
ரொம்ப நாளாச்சு இன்று ஆளாச்சு
அந்த தாகம் இன்று தீரும்
ஆண் :
இனி நானும் பிள்ளை நீயும் பிள்ளை
மொத்தம் மூணாச்சு முத்தம் நூறாச்சி
இந்த யோகம் நல்ல யோகம்……
இருவர் :
தொட்டில் கட்டும் யோகம் ஒன்றை
தெய்வம் தந்தாச்சு……
இந்த யோகம் ஆஹா…..நல்ல யோகம்….
ஆண் :
வலது கையில் தாய் படுத்தால்
ஆம்பிள்ளை பிள்ளை
மாங்காய் தின்னால் சாம்பல் தின்னால்
பொம்பிள்ளை பிள்ளை இதில் சந்தேகமில்லை
ஆண் :
வலது கையில் தாய் படுத்தால்
ஆம்பிள்ளை பிள்ளை
மாங்காய் தின்னால் சாம்பல் தின்னால்
பொம்பிள்ளை பிள்ளை இதில் சந்தேகமில்லை
பெண் :
அட சும்மா போங்க
நீங்க ஒண்ணும் மருத்துவர் இல்லை
சும்மா போங்க
நீங்க ஒண்ணும் மருத்துவர் இல்லை
தொட்டதுதான் உங்க சேவை மத்தது இல்லை
தொட்டதுதான் உங்க சேவை மத்தது இல்லை
இந்த யோகம் நல்ல யோகம்……
பெண் :
தொட்டில் கட்டும் யோகம் ஒன்றை
தெய்வம் தந்தாச்சு……
இந்த யோகம் ஆஹா…..நல்ல யோகம்….
பெண் :
மேஷத்திலே மகன் பிறந்தால்
கிருஷ்ணனின் லீலை
புனர்பூசத்திலே பிறந்துவிட்டால்
ராமனைப் போலே ஸ்ரீராமனைப் போலே
பெண் :
மேஷத்திலே மகன் பிறந்தால்
கிருஷ்ணனின் லீலை
புனர்பூசத்திலே பிறந்துவிட்டால்
ராமனைப் போலே ஸ்ரீராமனைப் போலே
ஆண் :
காத்திருப்பேன் மனசு போலே நீ தரவேணும்
காத்திருப்பேன் மனசு போலே நீ தரவேணும்
கட்டித் தங்கம் போலே பிள்ளை நீ பெறவேணும்
கட்டித் தங்கம் போலே பிள்ளை நீ பெறவேணும்
இருவர் :
தொட்டில் கட்டும் யோகம் ஒன்றை
தெய்வம் தந்தாச்சு……
இந்த யோகம் நல்ல யோகம்..
இந்த யோகம் ஆஹா…..நல்ல யோகம்….
Thottil Kattum Yogam - English Lyrics
Male :
Thottil kattum yogam ondrai
Dheivam thanthaachchu …
Thottil kattum yogam ondrai
Dheivam thanthaachchu …
Intha yogam nalla yogam
Intha yogam aahaa….nalla yogam
Female :
Thullum pillai ondrai kaana
Rompa naalaachchu indru aalaachchu
Thullum pillai ondrai kaana
Rompa naalaachchu indru aalaachchu
Male :
Ini naanum pillai neeyum pillai
Moththam moonaachchu muththam nooraachchi
Intha yogam nalla yogam
Both :
Thottil kattum yogam ondrai
Dheivam thanthaachchu …
Intha yogam aahaa……nalla yogam….
Male :
Valathu kayil thaai paduththaal
Aambillai pillai
Maangaai thinnaal sambal thinnaal
Pombalapillai idhil santhegamillai
Male :
Valathu kayil thaai paduththaal
Aambillai pillai
Maangaai thinnaal sambal thinnaal
Pombalapillai idhil santhegamillai
Female :
Ada chumma ponga
Neega onnum maruthuvar illai
Chumma ponga
Neega onnum maruthuvar illai
Thottathuthaan unga sevai maththathu illai
Thottathuthaan unga sevai maththathu illai
Intha yogam nalla yogam
Female :
Thottil kattum yogam ondrai
Dheivam thanthaachchu …
Intha yogam aahaa….nalla yogam….
Female :
Meshaththilae magan piranthaal
Krishnanin leelai
Punarpoosaththilae piranthuvittaal
Ramanai polae sri ramanai polae
Female :
Meshaththilae magan piranthaal
Krishnanin leelai
Punarpoosaththilae piranthuvittaal
Ramanai polae sri ramanai polae
Male :
Kaaththiruppaen manasu polae nee tharavenum
Kaaththiruppaen manasu polae nee tharavenum
Katti thangam polae pillai nee peravenum
Katti thangam polae pillai nee peravenum
Female :
Thottil kattum yogam ondrai
Dheivam thanthaachchu…
Intha yogam nalla yogam
Intha yogam aahaa….nalla yogam….