Thottilil Thodangidum - தமிழ் பாடல் வரிகள்
தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு
நால்வர் தோள் தரும் நேரமோ ஓர் பாட்டு
தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு
நால்வர் தோள் தரும் நேர ஓர் பாட்டு
பெண் :
எத்தனை சுமைகள் உன் மனதில் இருப்பினும்
இறக்கி வைக்கலாம் இசை கேட்டு
எத்தனை சுமைகள் உன் மனதில் இருப்பினும்
இறக்கி வைக்கலாம் இசை கேட்டு
பெண் :
தனக்குஜனுதகிட தகஜம் தரித்தஜம்
ரித்தஜம் தஜம் ஜம்
திமிதரிகிட துத்துந்தரிகிட தகததிம்ததா
தனக்கு ஜொனுத ஜொனுத தனக்குஜம்
தனதீம்த தனதீம்த தா……
ததரதானி உதரதானி தகதஜம்
ததீம்த ததீம்த ததீம்த ததீம்த தீம்
பெண் :
திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச
சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம்
திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச
சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம்
பெண் :
தனுக்கு ஜனக்கு நிநிபப ரிசரி
தனதீம்த பநிநிசரிசா
தத்தரதானி உத்தரத்தானி தகதஜம்
பரிச பசநி மநிப ரிபமரி
திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச
சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம்
பெண் :
தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு…..
தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு
நால்வர் தோள் தரும் நேரமோ ஓர் பாட்டு
பெண் :
எத்தனை சுமைகள் உன் மனதில் இருப்பினும்
இறக்கி வைக்கலாம் இசை கேட்டு
எத்தனை சுமைகள் உன் மனதில் இருப்பினும்
இறக்கி வைக்கலாம் இசை கேட்டு
பெண் :
தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு தாலாட்டு
குழு :
ஆஆஆஆ……..
ஆரிராரிராரி ராரிராராரோ
ஆரிராரிராரி ராரிராராரோ
ஆரிராரிராரி ராரிராராரோ
ஆரிராரிராரி ராரிராராரோ….
குழு :
ஆஅ…..ஆ……ஆஆ………
ஆஅ…..ஆ……ஆஆ………
ஆஅ…..ஆ……ஆஆ………
பெண் :
ஓசைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை
தரம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் இசைதானே எல்லை
குழு :
………………………
பெண் :
ஓசைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை
தரம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் இசைதானே எல்லை
பாலூட்டும் மார்புக்குள் இதயத்தின் சத்தம்
குழந்தை காதுக்குள் அரங்கேறும் தாளத்தின் முத்தம்…..
குழு :
ம்ம்ம்ம்…….ம்ம்…..ம்ம்…..
ம்ம்ம்ம்…….ம்ம்…..ம்ம்…..
பெண் :
விளையாடும் காலத்தில் கொலுசென்னும் சலங்கை
அதில் ஜதி போட உருவாக்கும் நாட்டிய அரங்கை
திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச
சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம்
திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச….ஆ……
குழு :
ஆஅ…..ஆ……ஆஆ………
ஆஅ…..ஆ……ஆஆ………
ஆஅ…..ஆ……ஆஆ………
ஆஅ…..ஆ……ஆஆ………ஆஅ…..ஆ…..
பெண் :
தண்ணீரும் ஜதி பாடி கரையோடு மோதும்
மண்ணில் தவளைகள் ராகத்தை மழைக்காலம் ஓதும்
ரீங்கார வண்டுக்குள் என்னென்ன வித்தை
வீசும் காற்றுக்கு மரமாட தந்தாயோ ஸ்வரத்தை
குழு :
………………………
பெண் :
இமை தாவும் கண்ணீரில் முகமேடை நடனம்
என் இறைவா உன் திருமேனி எழுந்தாட வரணும்
திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச….ஆ…..
சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம்
பெண் :
தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு தாலாட்டு….ஊ….
Thottilil Thodangidum - English Lyrics
Female :
Thottilil thodangidum thaalaattu
Naalvar thol tharum naeramo or paattu
Thottilil thodangidum thaalaattu
Naalvar thol tharum naeramo or paattu
Female :
Eththanai sumaigal un manathil iruppinum
Irakki vaikkalaam isai kettu
Eththanai sumaigal un manathil iruppinum
Irakki vaikkalaam isai kettu
Female :
Thanakkujanuthakida thagajam thariththajam
Riththajam thajam jam
Thimitharigida thuththuntharigida thagathathimthathaa
Thanakku jonutha jonutha thanakkujam
Thanatheemtha thanatheemtha thaa….
Thatharathaani udharathaani thagathajam
Thatheemtha thatheemtha thatheemtha thatheemtha theem
Female :
Thimitharigida thuththuntharigida paninisa
Sarininisari nisapani thanujagida thanatha theemtheem
Thimitharigida thuththuntharigida paninisa
Sarininisari nisapani thanujagida thanatha theemtheem
Female :
Thanakku janakku ninipapa risari
Thanatheemtha paninisarisaa
Thaththarathanai Uththaraththaani thagathajam
Parisa pasani manipa ripamari
Thimitharigida thuththuntharigida paninisa
Sarininisari nisapani thanujagida thanatha theemtheem
Female :
Thottilil thodangidum thaalaattu
Thottilil thodangidum thaalaattu
Naalvar thol tharum naeramo or paattu
Female :
Eththanai sumaigal un manathil iruppinum
Irakki vaikkalaam isai kettu
Eththanai sumaigal un manathil iruppinum
Irakki vaikkalaam isai kettu
Female :
Thottilil thodangidum thaalaattu thaalaattu
Chorus :
Aaaa aaaa aa….
Aariraariraari raariraaraaro
Aariraariraari raariraaraaro
Aariraariraari raariraaraaro
Aariraariraari raariraaraaro
Chorus :
Aaa…..aa…..aaa…..
Aaa…..aa…..aaa…..
Aaa…..aa…..aaa…..
Female :
Oosaigal illaamal vaazhkkai illai
Tharam uyarnthaalum thaazhnthaalum isaithaanae ellai
Chorus :
………………….
Female :
Oosaigal illaamal vaazhkkai illai
Tharam uyarnthaalum thaazhnthaalum isaithaanae ellai
Paaloottum maarbukkul idhayaththin saththam
Kuzhanthai kaadhukkul arankaerum thaalaththin muththam
Chorus :
Mmmm…mm…mm…
Mmmm…mm…mm…
Female :
Vilaiyaadum kaalaththil kolusennum salangai
Adhil jadhi poda uruvaakkum naattiya arangai
Thimitharigida thuththuntharigida paninisa
Sarininisari nisapani thanujagida thanatha theemtheem
Thimitharigida thuththuntharigida paninisa….aa…..
Chorus :
…………….
Female :
Thanneerum jadhi paadi karaiyodum mothum
Mannil thavalaigal raagaththai mazhaikaalam oodhum
Reengaara vandugal ennenna viththai
Veesum kaattrukku maramaada thanthaayo swaraththai
Chorus :
……………
Female :
Imai yaavum kanneeril mugamaedai nadanam
En iraivaa un thirumaeni ezhunthaada varanum
Thimitharigida thuththuntharigida paninisa….aa…..
arininisari nisapani thanujagida thanatha theemtheem
Female :
Thottilil thodangidum thaalaattu thaalaattu…oo….