Ullasa Vaazhvile - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
இசை அமைப்பாளர் :
வி. தக்ஷிணாமூர்த்தி
பாடல் ஆசிரியர் :
சுப்பு ஆறுமுகம்
பெண் :
உல்லாச வாழ்விலே சல்லாப நேரமிதே
இணையான ஜோடி நாமே
ஈடில்லா சொர்க்கம் காண்போம்
சிங்காரம் பேசும் காதல் சிலை பாடுதே
சிங்காரம் பேசும் காதல் சிலை பாடுதே
பெண் :
அலை பாயுதே ஆசை வலை வீசுதிங்கே
நிலை மீறுதே நெஞ்சில் நினைவாகுதே
அமுதான கீதம் நானே
அதில் காணும் நாதம் நீரே
ஆனந்தமே நமக்கென்றும் சொந்தமே
சிங்காரம் பேசும் காதல் சிலை பாடுதே
பெண் :
சுவையாகுதே வேளை சுகம் நாடுதிங்கே
கலையாகவே சிந்தை விளையாடுதே
எந்நாளும் ஆடிப்பாடி இருப்போமே இனிமை தேடி
பேரின்பமே நமக்கென்றும் சொந்தமே..(உல்லாச)
பெண் :
உல்லாச வாழ்விலே சல்லாப நேரமிதே
இணையான ஜோடி நாமே
ஈடில்லா சொர்க்கம் காண்போம்
சிங்காரம் பேசும் காதல் சிலை பாடுதே
சிங்காரம் பேசும் காதல் சிலை பாடுதே
Ullasa Vaazhvile - English Lyrics
Female :
Ullasa vaazhvilae sallabha neramidhae
Inaiyaana jodi naamae
Eedilla sorgam kaanbom
Singaaram pesum kaadhal silai paaduthae
Singaaram pesum kaadhal silai paaduthae
Female :
Alaipaayudhae aasai valai veesudhingae
Nilai meerudhae nenjil ninaivaaguthae
Amudhaana geetham naanae
Adhil kaanum nadham neerae
Aanandhamae namkendrum sondhame
Singaaram pesum kaadhal silai paaduthae
Female :
Suvaiyaaguthae velai sugam naaduthingae
Kalaiyagave sindhai vilaiyaadudhae
Ennaalum aadipaadi iruppomae inimai thedi
Per inbamae namakkendrum sondhame
Female :
Ullasa vaazhvilae sallabha neramidhae
Inaiyaana jodi naamae
Eedilla sorgam kaanbom
Singaaram pesum kaadhal silai paaduthae
Singaaram pesum kaadhal silai paaduthae