Tamil Lyrics

Un Swasam song lyrics

Movie — Eetti

Singer(s) — G. V. Prakash Kumar, Maya, Mc Vickey

Lyricist — Yegathasi

Music Director — G. V. Prakash Kumar

Un Swasam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
உன் சுவாசம்
என் மீது விழுகையில்
உள் நெஞ்சில் தீ ஒன்று
எரிகையில் அன்பே
விழுந்தேன் உன்னுள்
தொலைந்தேன்

ஆண் :
உன் பார்வை
என் மீது படுகையில்
உனக்காக என் நாட்கள்
விடிகையில் மீண்டும்
பிறந்தேன் என்னை
மறந்தேன்

ஆண் :
பட பட
படவென மை விழி
பேசிட மனசுக்குள்
மழை துளி குதிக்கிறதே

ஆண் :
தட தட
தடவென கட கட
கடவென இதயத்தில்
ரயில் ஒன்று கடக்கிறதே

ஆண் :
எரிமலை பனிமலை
இரண்டுக்கும் நடுவிலே
என்னை இன்று நிறுத்துகிறாய்
கண்ணில் வெயில் காலம்
நெஞ்சில் மழை காலம்
அள்ளி தந்தாயே உயிரே

ஆண் :
ஓ உன் சுவாசம்
என் மீது விழுகையில்
உள் நெஞ்சில் தீ ஒன்று
எரிகையில் அன்பே
விழுந்தேன் உன்னுள்
தொலைந்தேன்

ஆண் :
யோ பேபி கல்
நீ வந்தாலே போதுமே
என் கஷ்டங்கள் சந்தோசம்
ஆகுமே விலகி விலகி என்ன
விட்டுட்டு போகாதே முத்தம்
ஒன்று கொடுத்தால் கொறஞ்சி
போகாதே

பெண் :
கீப் இன் யுவர்
ஹார்ட் யூ ஆர் எ சண்டை
கோழி ஓ ஹோ பாய் எனிடைம்
அம் யுவர் செல்ல கோழி ஓ
ஹோ இதயம் துடித்திட
சுவாசம் ஆனாயே

ஆண் :
யா கம் ஆன்

ஆண் :
உன்னால்
திண்டாடினேன்
ஐயோ தள்ளாடினேன்
பெண்ணே போராடினேன்
ஆனால் கொண்டாடினேன்

ஆண் :
குழந்தையும்
குமரியும் இணைந்தவள்
இவளென என் மனம்
உன்னை கண்டு ரசிக்கிறதே

ஆண் :
கோபத்தில்
சிவந்திடும் கன்னத்தை
பார்க்கையில் குறும்புகள்
செய்திட பிடிக்கின்றதே

ஆண் :
தடயங்கள்
தெரிந்துமே சாட்சிகள்
இருந்துமே என்னை
எங்கு கடத்துகிறாய்
கண்ணில் வெயில்
காலம் நெஞ்சில் மழை
காலம் அள்ளி தந்தாயே
உயிரே

ஆண் :
ஓ உன் சுவாசம்
என் மீது விழுகையில்
உள் நெஞ்சில் தீ ஒன்று
எரிகையில் அன்பே
விழுந்தேன் உன்னுள்
தொலைந்தேன்

ஆண் :
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ

ஆண் :
பெண்ணே உன்
யோசனை காற்றில் பூ
வாசனை கையில் தந்தேன்
என்னை ஏற்றால் என்னை
அன்னை

ஆண் :
தினம் தினம்
கனவினில் நீ வர தானடி
கண்களை மூடி நான்
தூங்குகிறேன்

ஆண் :
மனசுக்குள்
உனக்கென மாளிகை
அமைத்திட நிலவினில்
கற்களை வாங்குகிறேன்

ஆண் :
திரி இல்லை
தீ இல்லை புன்னகை
வீசிடும் பார்வையில்
கொளுத்துகிறாய் கண்ணில்
வெயில் காலம் நெஞ்சில்
மழை காலம் அள்ளி
தந்தாயே உயிரே

ஆண் :
உன் சுவாசம்
என் மீது விழுகையில்
உள் நெஞ்சில் தீ ஒன்று
எரிகையில் அன்பே
விழுந்தேன் உன்னுள்
தொலைந்தேன்

ஆண் :
உன் பார்வை
என் மீது படுகையில்
உனக்காக என் நாட்கள்
விடிகையில் மீண்டும்
பிறந்தேன் என்னை
மறந்தேன் என்…….

Un Swasam - English Lyrics

Male :

Un swaasam

En meedhu vizhugayil

Ull nenjil thee ondru erigayil

Anbae vizhundhen

Unnul tholaindhen

Male :

Un paarvai

En meedhu padugayil

Unakaaga en naatkal vidigayil

Meendum pirandhen

Ennai marandhen

Male : Pada pada pada vena

Mai vizhi pesida

Manasukul mazhai thuli

Kudhikiradhae

Male :

Thada thada thada vena

Kada Kada Kada vena

Idhayathil rayil ondru

kadakirathae

Male :

Erimalai panimalai

Erandukum naduvilae

Enai indru niruthugiraai

Kannil veyil kaalam

Nenjil mazhai kaalam

Alli thanthaayae uyirae

Male :

Ohh…un swaasam

En meedhu vizhugayil

Ull nenjil thee ondru erigayil

Anbae vizhundhen

Unnul tholaindhen

Male :

Yo baby gal

Nee vandhaalae podhumae

En kashtangal

Sandhosham aagumae

Vilagi vilagi

Enna vittutu pogaadhae

Mutham ondru koduthal

Koranji pogaadhae

Female :

Keep in your heart

You are a sanda kozhi

Oh..hoo

Boy anytime

Am your chella kozhi

Oh…hoo

Idhayam thudidhida

Swasam aanayae

Male :

Yaa..come on..

Male :

Unnal thindaadinen

Ayyo thallaadinen

Pennae poraadinen

Aanal kondaadinen

Male :

Kuzhandhayum kumariyum

Inaindhaval ivalena

En manam unai kandu

Rasikiradhae

Male :

Kobathil sivandhidum

Kannatthai paarkayil

Kurumbugal seidhida

Pidikindradhae

Male :

Thadayangal therindhumae

Saatchigal irundhumae

Enai engu kadathugiraai

Kannil veyil kaalam

Nenjil mazhai kaalam

Alli thanthaayae uyirae

Male :

Ohh…un swaasam

En meedhu vizhugayil

Ull nenjil thee ondru erigayil

Anbae vizhundhen

Unnul tholaindhen

Male :

Aaa…aaaa…aaaaa

Aaa…aaaa……aaaaa

Aaa…aaaaaaa…aaaaa…..

Male :

Pennae un yosanai

Kaatril poo vaasanai

Kayil thandhen enai

Yetraal ennai anai

Male :

Dhinam dhinam kanavinil

Nee vara thaanadi

Kangalai moodi naan

Thoongukiren

Male :

Manasukul unakena

Maaligai amaithida

Nilavinil karkalai

Vaangugiren

Male :

Thiri illai thee illai

Punnagai veesidum

Paarviyil koluthugiraai

Kannil veyil kaalam

Nenjil mazhai kaalam

Alli thanthaayae uyirae

Male :

Un swaasam

En meedhu vizhugayil

Ull nenjil thee ondru erigayil

Anbae vizhundhen

Unnul tholaindhen

Male :

Un paarvai

En meedhu padugayil

Unakaaga en naatkal vidigayil

Meendum pirandhen

Ennai marandhen…

Ennn…ehhhnnnnn……eehnnnn…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Un Swasam

Which movie does the song Un Swasam belong to?

The song Un Swasam is from the movie Eetti.

Who is the music director of Un Swasam?

The music for Un Swasam is composed by G. V. Prakash Kumar.

Who wrote the lyrics for Un Swasam?

The lyrics for Un Swasam are penned by Yegathasi.

Who sang the Un Swasam song?

Un Swasam is sung by G. V. Prakash Kumar, Maya, Mc Vickey.

Related Songs

Movie — Eetti

Music Director — G. V. Prakash Kumar

Movie — Eetti

Music Director — G. V. Prakash Kumar

Movie — Eetti

Music Director — G. V. Prakash Kumar

Movie — Rudhran

Music Director — G. V. Prakash Kumar

Movie — Maaran

Music Director — G. V. Prakash Kumar

Movie — Vaathi

Music Director — G. V. Prakash Kumar