Unakkena Unakkena - தமிழ் பாடல் வரிகள்
…………………………….
ஆண் :
உனக்கென
உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வென
கலந்தேனே இதயத்தை
இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள்
சுமந்தேனே
ஆண் :
உனக்கென
உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வென
கலந்தேனே
பெண் :
…………………………….
ஆண் :
திருவிழா போல
காதல்தான் அதில் நீயும்
நானும் தொலைவோமா
தினசரி செய்தி தாள்களில்
நம்மை தேடும் செய்தி
தருவோமா
பெண் :
…………………………….
ஆண் :
ஸ்ரீ ராம ஜெயத்தை
போல் உனது பெயரை
தினம் எழுதி பார்க்கிறேன்
கிளி ஒன்றை வாங்கி
உன் பேரை கூறி தினம்
சொல்ல கேட்கிறேன்
ஆண் :
அடி ஒரு கோடி
கொலுசில் உன்
கொலுசின் ஓசை
உயிர் வரை கேட்கிறதே
ஆண் :
உனக்கென
உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வென
கலந்தேனே இதயத்தை
இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள்
சுமந்தேனே
பெண் :
…………………………….
ஆண் :
கடலாக நீயும்
மாறினால் அதில் மூழ்கி
மூழ்கி அலையாவேன்
நெருப்பாக நீயும் மாறினால்
அதில் சாம்பலாகும்
வரம் கேட்பேன்
பெண் :
…………………………….
ஆண் :
அாிதாரம் பூசும்
ஒரு வானவில்லை
பரிசாக கேட்கிறேன்
பகல் தீபமாகி ஆகாய
நிலவை உறவோடு
பார்க்கிறேன்
ஆண் :
அது பொய்
என்றபோது உன்னோடு
பேசும் கனவுகள்
வேண்டுகிறேன்
பெண் :
உனக்கென
உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வென
கலந்தேனே இதயத்தை
இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள்
சுமந்தேனே
ஆண் :
உனக்கென
உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வென
கலந்தேனே இதயத்தை
இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள்
சுமந்தேனே
பெண் :
உனக்கென
உனக்கென பிறந்தேனே
Unakkena Unakkena - English Lyrics
Female :
……………………………………….
Male :
Unakena unakena pirandhenae
Uyirena unarvena kalandhenae
Idhayathai idhayathai izhandhenae
Imaigalil kanavugal sumandhenae
Male :
Unakena unakena pirandhenae
Uyirena unarvena kalandhenae
Female :
……………………………………
Male :
Thiruvizha polae kaadhal thaan
Adhil neeyum naanum tholaivomaa
Dhinasari seidhi thaalgalil
Nammai thedum seidhi tharuvomaa
Female :
………………………………..
Male :
Sri rama jeyathai pol unadhu peyarai
Dhinam ezhudhi paarkiren
Kili ondrai vaangi un perai koori
Dhinam solla ketkiren
Male :
Adi oru kodi kolusil un kolusin osai
Uyir varai ketkiradhae
Male :
Unakena unakena pirandhenae
Uyirena unarvena kalandhenae
Idhayathai idhayathai izhandhenae
Imaigalil kanavugal sumandhenae
Female :
………………………………..
Male :
Kadalaaga neeyum maarinaal
Adhil moozhgi moozhgi alaiyaaven
Nerupaaga neeyum maarinaal
Adhil saambalaagum varam ketpen
Female :
…………………………..
Male :
Aridhaaram poosum oru vaanavillai
Parisaaga ketkiren
Pagal deepamaagi aagaaya nilavai
Uravodu paarkiren
Male :
Adhu poi endrabodhu unnodu pesum
Kanavugal vendugiren
Female :
Unakena unakena pirandhenae
Uyirena unarvena kalandhenae
Idhayathai idhayathai izhandhenae
Imaigalil kanavugal sumandhenae
Male :
Unakena unakena pirandhenae
Uyirena unarvena kalandhenae
Idhayathai idhayathai izhandhenae
Imaigalil kanavugal sumandhenae
Female :
Unakena unakena pirandhenae