Semparuthi Poo - தமிழ் பாடல் வரிகள்
செம்பருத்தி பூ சேலையகட்டி
படிக்குது ஒரு பாட்டு இது பருவத்தோட கூத்து
இது பருவத்தோட கூத்து
பெண் :
செம்பருத்தி பூ சேலையகட்டி
படிக்குது ஒரு பாட்டு இது பருவத்தோட கூத்து
ஆண் :
செம்பருத்தி பூ சேலையகட்டி
படிக்குது ஒரு பாட்டு இது பருவத்தோட கூத்து
பெண் :
தென்றலும் வந்ததடி
நல்ல சேதியும் சொன்னதடி
ஆண் :
சந்திர சூரியனும்
வந்து சம்மதம் என்றதடி
பெண் :
அந்த வானவில் தோரணத்த……
வந்து வாசலில் கட்டுங்க கும்மிய தட்டுங்க
ஆண் :
செம்பருத்தி பூ சேலையகட்டி
படிக்குது ஒரு பாட்டு இது பருவத்தோட கூத்து
ஆண் :
மாங்கல்ய லட்சுமி மமதரஸ்தா ஸ்ரீ
ஜெய சேகரி ஆரத்த வருணி
கருமா கடாட்சி காமேஸ்வரி
குழு :
ஆ……ஆ…..ஆ…..ஆ….
அ……ஆ….அ…..ஆ…….
ஆ……ஆ…..ஆ…..ஆ….
ஆண் :
ஆவாரம் பூவ தொட்டு
அங்க இங்க பொண்ண தொட்டு
ஏதேதோ ஆனதடி எனக்குத்தான்….ஹான்
பெண் :
ஆகாது நாளு இது
ஐயர் வந்து சொன்ன பின்னும்
கூடாது மச்சானுக்கு நெனப்புத்தான்
ஆண் :
தொண்டைக்குழி வத்திப்போச்சு
தாகம்தான் தாகம்தான்
சாமக்கோழி கூவுதடி வா…..ஆஹா ஹான்
பெண் :
புத்தி கெட்ட மச்சானுக்கு
கோவம்தான் கோவம்தான்
புள்ள ஒன்னு பெத்து தரவா…..
ஆண் :
அந்த சங்கதி பேசிடத்தான்
அள்ளி சந்தனம் பூசிடத்தான்
அடி கூவுற கோழிய கூடையில் அமுக்கி
பெண் :
செம்பருத்தி பூ சேலையகட்டி
படிக்குது ஒரு பாட்டு இது பருவத்தோட கூத்து
குழு :
………………………………..
பெண் :
……………………………….
பெண் :
அத்தானின் ஆசையில
அள்ளி வச்ச முத்தம் எல்லாம்
கை காலு மொளைச்சு வந்து சிரிக்குதே
தாத்தாவின் ஜாடையில சுத்தி வரும் பேர புள்ள
தொட்டாலே வெள்ளை முடி கருக்குதே
ஆண் :
திக்கி திக்கி பேசுறப்போ
தேன் அங்கே தெறிக்கிது
அச்சு வெல்லம் கூட கசக்கும்…..
பெண் :
தங்கமணி தொட்டிலிலே தூங்குற சூரியன்
ஏதேதோ எண்ணி சிரிக்கும்
ஆண் :
சின்ன தங்கச்சி வேணுமுன்னு
பையன் சொன்னது கேட்கலையா
நம்ம கட்டில தொடைச்சு தொட்டில கட்டு
பெண் :
செம்பருத்தி பூ சேலையகட்டி
படிக்குது ஒரு பாட்டு இது பருவத்தோட கூத்து
ஆண் :
செம்பருத்தி பூ சேலையகட்டி
படிக்குது ஒரு பாட்டு இது பருவத்தோட கூத்து
பெண் :
தென்றலும் வந்ததடி
நல்ல சேதியும் சொன்னதடி
சந்திர சூரியனும்
வந்து சம்மதம் என்றதடி
அந்த வானவில் தோரணத்த
வந்து வாசலில் கட்டுங்க கும்மிய தட்டுங்க
Semparuthi Poo - English Lyrics
Female :
Semparuththi poo saelaiya katti
Padikkuthu oru paattu idhu paruvaththoda kooththu
Idhu paruvathoda kooththu
Female :
Semparuththi poo saelaiya katti
Padikkuthu oru paattu idhu paruvaththoda kooththu
Male :
Semparuththi poo saelaiya katti
Padikkuthu oru paattu idhu paruvaththoda kooththu
Female :
Thendralum vanthathadi
Nalla saethiyum sonnathadi
Male :
Chandhira sooriyanum
Vanthu sammatham endrathadi
Female :
Antha vaanavil thoranaththa
Vanthu vasalil kattunga kummiya thattunga
Male :
Semparuththi poo saelaiya katti
Padikkuthu oru paattu idhu paruvaththoda kooththu
Male :
Maangala lakshmi mamatharasthaa sri
Jeya sekari aaraththa varuni
Karumaa kadaatchi kaamaeshwari
Chorus :
……………………
Male :
Aavaaram poova thottu
Anga inga ponna thottu
Yaedhetho aanathadi enakkuththaan…haan
Female :
Aagaathu naalu idhu
Iyer vanthu sonna pinnum
Koodaathu machchaanukku nenappuththaan
Male :
Thondaikkuzhi vaththippochchu
Thaagamthaan thaagamthaan
Saamakkozhi koovuthadi vaa…aahaa haan
Female :
Puththi ketta machchaanukku
Kovamthaan kovanthaan
Pulla onnu peththu tharava
Male :
Antha sangathi pesidaththaan
Alli santhanam poosidaththaan
Adi koovura kozhiya koodaiyil amukki
Female :
Semparuththi poo saelaiya katti
Padikkuthu oru paattu idhu paruvaththoda kooththu
Chorus :
…………………
Female :
…………………
Female :
Aththaanin aasaiyila
Alli vachcha muththam ellaam
Kai kaalu molaichchu vanthu sirikkuthae
Thaaththaavin jaadaiyila suththi varum pera pulla
Thottaalae vellai mudi karukkuthae
Male :
Thikki thikki pesurappo
Thaen angae therikkithu
Achchu vellam kooda kasakkum
Female :
Thangamani thottililae thoongura sooriyan
Yaethaetho enni sirikkum
Male :
Chinna thangachchi venumunnu
Paiyan sonnathu ketkalaiyaa
Namma kattila thodaicchhu thottila kattu
Female :
Semparuththi poo saelaiya katti
Padikkuthu oru paattu idhu paruvaththoda kooththu
Male :
Semparuththi poo saelaiya katti
Padikkuthu oru paattu idhu paruvaththoda kooththu
Female :
Thendralum vanthathadi
Nalla saethiyum sonnathadi
Male : Chandhira sooriyanum
Vanthu sammatham endrathadi
Antha vaanavil thoranaththa
Vanthu vasalil kattunga kummiya thattunga