Paraak Paraak - தமிழ் பாடல் வரிகள்
ராஜாதி ராஜா
ராஜ கம்பீர
பாண்டிய குல மன்னா
கடம்பவேல் ராஜா
வழி வழியே
குழு :
வேப்பம் பூ மாலை சூடி
வேங்கை படையோடு
சிங்கம் பட்டி சீம ராஜா
பராக் பராக் பராக்…
குழு :
பா பர பர பர
பா பர பர பர பா
பராக் பராக்
குழு :
பா பர பர பர
பா பர பர பர பா
பராக் பராக்
குழு :
{பா பர பர பர
பா பர பர பர பா
பராக் பராக்} (2)
ஆண் :
எட்டு ஊரு எட்டும் படி
கொண்டாட வேட்டு வெடி
திக்கு தெறிக்கும் படி
மக்கா நீ நாட்டை புடி
ஆண் :
வருது வருது
வருது வருது
வளரி படை
அலறி உளறி பதறி எதிரி
எகிறி விட
ஆண் :
வெட்டறுவா வேலு கம்ப
மேல தூக்கி புடி டா
முட்டியையும் பேத்துடவே
ஓட ஓட அடிடா
குழு :
{பா பர பர பர
பா பர பர பர பா
பராக் பராக்} (2)
ஆண் :
எட்டு ஊரு எட்டும் படி
கொண்டாட வேட்டு வெடி
திக்கு தெறிக்கும் படி
மக்கா நீ நாட்டை புடி
ஆண் :
வருது வருது
வருது வருது
அசுர படை
அலறி உளறி பதறி எதிரி
எகிறி விட
ஆண் :
நெத்தியில தீ எடுத்து
தமிழ காத்த இனம் தான்
சத்தியமே மானமென
வாழும் வீர குலம் தான்
குழு :
{பா பர பர பர
பா பர பர பர பா
பராக் பராக்} (2)
குழு :
சொரிமுத்து அய்யனார்
கோவிலிலே காவடி
ஒருமித்து தூக்கையிலே
ஒசந்திடுமே உன் கொடி
சொரிமுத்து அய்யனார்
கோவிலிலே காவடி
ஒருமித்து தூக்கையிலே
ஒசந்திடுமே உன் கொடி
சொரிமுத்து அய்யனார்
கோவிலிலே காவடி
ஒருமித்து தூக்கையிலே
ஒசந்திடுமே உன் கொடி
ஆண் :
போட்ட கோட்ட
தாண்டாமலே
வாழ நினைக்கும்
தாய் குலமே
கோட்டை சாமி போலே நின்னு
வீட்ட வகையா காத்திடுமே
ஆண் மற்றும் குழு :
ஆணை அம்பு சேனை எல்லாம்
அவசியமே இல்லையடா
வானை எட்டும் வீரத்துல
வந்து தான் எல்லையடா
ஆண் :
வெதை நெல்லை
வேர்வையிலே
வெளைய வெச்ச கூட்டம்
வேற ஆளு உள்ளெ வந்தா
எடுக்க வேணும் ஓட்டம்
மக்கா மக்கா…
குழு :
{பா பர பர பர
பா பர பர பர பா
பராக் பராக்} (2)
ஆண் :
எட்டு ஊரு எட்டும் படி
கொண்டாட வேட்டு வெடி
திக்கு தெறிக்கும் படி
மக்கா நீ நாட்டை புடி
ஆண் :
வருது வருது
வருது வருது
கவரி படை
அலறி உளறி பதறி எதிரி
எகிறி விட
ஆண் :
அண்டம் அது
ஆடிடவே ஆண்டு
பார்த்த ஜனம் தான்
தொட்ட தெல்லாம் வெற்றியாக
கோடி கோடி ஜெயம் தான்
குழு :
{பா பர பர பர
பா பர பர பர பா
பராக் பராக்} (2)
குழு :
{பா பர பர பர
பா பர பர பர பா
பராக் பராக்} (2)
Paraak Paraak - English Lyrics
Chorus :
Rajadhi raja
Raja gambeera
Pandiya kula manna
Kadambavel raja
Vazhi vazhiyae
Chorus :
Veppam poo malai soodi
Venghai padaiyodu
Singam patti seema raja
Paraak paraak paraak…
Chorus :
Paan paare paare paare
Paan paare paare paare paan
Paraak paraak
Chorus : Paan paare paare paare
Paan paare paare paare paan
Paraak paraak
Chorus :
{Paan paare paare paare
Paan paare paare paare paan
Paraak paraak} (2)
Male :
Ettu ooru ettum padi
Kondadu vettu vedi
Thikku therikkum padi
Makka nee naatta pudi
Male :
Varuthu varuthu
Varuthu varathu
Valari padai
Alari olari pathari ethiri
Egiri vida
Male :
Vettaruva velu kamba
Mela thooki pudi da
Muttiyaiyum pethudavae
Oda oda adi da
Chorus :
{Paan paare paare paare
Paan paare paare paare paan
Paraak paraak} (2)
Male :
Ettu ooru ettum padi
Kondadu vettu vedi
Thikku therikkum padi
Makka nee naatta pudi
Male :
Varuthu varuthu
Varuthu varathu
Asura padai
Alari olari pathari ethiri
Egiri vida
Male :
Nethiyila thee eduthu
Thamizha kaatha inam thaan
Sathiyamae maanamena
Vaazhum veera kuzham thaan
Chorus :
{Paan paare paare paare
Paan paare paare paare paan
Paraak paraak} (2)
Chorus :
Sorimuthu aiyyanar
Kovililae kavadi
Orumithu thookayilae
Osandhidumae un kodi
Sorimuthu aiyyanar
Kovililae kavadi
Orumithu thookayilae
Osandhidumae un kodi
Sorimuthu aiyyanar
Kovililae kavadi
Orumithu thookayilae
Osandhidumae un kodi
Male :
Pootta kootta
Thaandamalae
Vazha nenaikkum
Thaai kuzhamae
Koottai saamy polae ninnu
Veetta vagaiya kaathidumae
Male & Chorus :
Aanai ambu senai ellaam
Avasiyamae illaiyada
Vaanai ettum veerathula
Vanthu thaan ellaiyada
Male :
Vethu nella vervaiyilae
Velaiya vecha koottam
Ver aalu ullae vantha
Edukka venum oottam
Makka makka…
Chorus :
{Paan paare paare paare
Paan paare paare paare paan
Paraak paraak} (2)
Male :
Ettu ooru ettum padi
Kondadu vettu vedi
Thikku therikkum padi
Makka nee naatta pudi
Male :
Varuthu varuthu
Varuthu varathu
Kavari padai
Alari olari pathari ethiri
Egiri vida
Male :
Andam athu aadidavae
Aandu partha janam thaan
Thottatthellaam vetri aaga
Kodi kodi jeyam thaan
Chorus :
{Paan paare paare paare
Paan paare paare paare paan
Paraak paraak} (2)
Chorus :
{Paan paare paare paare
Paan paare paare paare paan
Paraak paraak} (2)