Tamil Lyrics

Varum Aana Varaathu song lyrics

Movie — Seema Raja

Singer(s) — D. Imman, Vandana Srinivasan

Lyricist — Yugabharathi

Music Director — D. Imman

Varum Aana Varaathu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வரும் ஆனா வராது
வரும் ஆனா வராது
ராமா….
பீமா….

குழு :
ஓ..ஓ…ஹே…ஹே
ஓ..ஓ…ஹே…ஹே

ஆண் :
{பட்டுனு ஓட்டுற பொண்ணுங்க

ஆண் மற்றும் குழு :
டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு

ஆண் :
சட்டுனு வெட்டுற பொண்ணுங்க

ஆண் மற்றும் குழு :
மக்கரு மக்கரு
மக்கரு மக்கரு} (2)

ஆண் :
பொண்ணுங்க பல விதம்டா
என்ன இவ தனி ரகம்டா
கொஞ்சமா அவ சிரிச்சா
நெஞ்சுல மழை வரும்டா

ஆண் :
ஆளான அழகு சேலை
பம்பரமா சுத்த வரும்
பாழான என் மனச
பச்சை கிளி கொத்த வரும்

ஆண் :
{வரும்

ஆண் மற்றும் குழு :
ஆனா வராது} (2)

ஆண் :
ராமா…

குழு :
ஓ..ஓ…ஹே…ஹே
ஓ..ஓ…ஹே…ஹே

ஆண் :
பீமா…

ஆண் :
அவளை நெனச்சி நான்
கிறங்கி வதங்கி கெடக்குறேன்
ஒடைஞ்ச கலயமா
ஒடுங்கி அடங்கி நடக்கிறேன்

குழு :
சிலம்பாட்டம் ஆடும் அந்த

ஆண் :
சிகப்பி

குழு :
நெஞ்ச வழியாம வாங்கி திங்கும்

ஆண் :
குல்பி

குழு :
புலி ஆட்டம் போட்ட என்னை

ஆண் :
கிளப்பி

குழு :
இவை கொரங்காட்டம் தாவ வெச்ச

ஆண் :
உசுப்பி

ஆண் :
பல வித்தைய கத்தவ கேளு
அவ நக்கலும் விக்கல் தூளு
என்னை பார்த்தா கன்பார்ம்
தோன்றிடும் காதலு தான்

ஆண் :
{வரும்

ஆண் மற்றும் குழு :
ஆனா வராது} (2)

ஆண் :
ராமா…

குழு :
ஓ..ஓ…ஹே…ஹே
ஓ..ஓ…ஹே…ஹே

ஆண் :
பீமா…

பெண் :
{தந்தான தானே நானே…
தந்தா நானே நே…
தந்தான தானே நானே…
தந்தா நானே நே…} (2)

குழு :
ராமையா வஸ்தாவய்யா
ராமையா வஸ்தாவய்யா
ராமையா வஸ்தாவய்யா
ராமையா வஸ்தாவய்யா

குழு :
………………………………..

பெண் :
தந்தானா தந்தானா….
தந்தானா தந்தானா…

ஆண் :
பருவ முறுக்குல
உசுர சுருக்கி இழுக்குறா
அழகு கொளத்துல
கழுத்த புடிச்சி அமுக்குறா

குழு :
சுதி ஏத்தும் அந்த புள்ள

ஆண் :
ஒய்னு

குழு :
அவளை குடிச்சா தான்
தீரும் இந்த

ஆண் :
பெய்னு

குழு :
எனக்குள்ள ஓடும் காதல்

ஆண் :
ட்ரைன்னு

குழு :
அவ முடி சூட முன்னே வந்த

ஆண் :
குயின்னு

ஆண் :
அவ சிக்குன்னு நிக்கிற ரோசா
வெரல் தொட்டிட சொக்குறேன் ராசா
கண்ணு லேசா பூக்க
வந்திடும் காதலு தான்

ஆண் :
{வரும்

ஆண் மற்றும் குழு :
ஆனா வராது} (2)

ஆண் :
ராமா…பீமா…

குழு :
ஓ..ஓ…ஹே…ஹே
ஓ..ஓ…ஹே…ஹே

ஆண் :
வரும் ஆனா வரும்….

Varum Aana Varaathu - English Lyrics

Male :

Varum aana varaathu

Varum aana varaathu

Rama…

Bheema…

Chorus :

Oh hooo…hey ehhh

Oh hooo…hey ehhh

Male :

{Pattunu ottura ponnunga

Male & Chorus :

Takkaru takkaru

Takkaru takkaru

Male :

Sattunu vettura ponnunga

Male & Chorus :

Makkaru makkaru

Makkaru makkaru} (2)

Male :

Ponnunga pala vitham da

Enna iva thani ragam da

Konjama ava siricha

Nenjula mazhai varum da

Male :

Aalaana azhagu selai

Pambarama sutha varum

Pazhaana en manasa

Pachai kili kotha varum

Male :

{Varum

Male & Chorus :

Aana varaathu} (2)

Male :

Rama…

Chorus :

Oh hooo…hey ehhh

Oh hooo…hey ehhh

Male :

Bheema…

Male :

Avala nenachi naan

Kerangi vathangi kedakkuren

Odainja kalayama

Odungi adangi nadakkuren

Chorus :

Silambattam aadum antha

Male :

Sigappi

Chorus :

Nenja vazhiyama vangi thingum

Male :

Gulfi

Chorus :

Puli aattam potta ennai

Male :

Kelappi

Chorus :

Iva korangattam thaava vecha

Male :

Usuppi

Male :

Pala vithaiya kathava kelu

Ava nakkalum vikkalum dhool-u

Ennai partha confirm thondridum

Kadhaal-u thaan

Male :

{Varum

Male & Chorus :

Aana varaathu} (2)

Male :

Rama…

Chorus :

Oh hooo…hey ehhh

Oh hooo…hey ehhh

Male :

Bheema…

Female :

{Thanthana thanae nanae…

Thantha nanae nae…

Thanthana thanae nanae….

Thantha nanae nae…} (2)

Chorus :

Ramaiya vasthavaiyya

Ramaiya vasthavaiyya

Ramaiya vasthavaiyya

Ramaiya vasthavaiyya

Chorus :

Mein ne dil tujh ko diya

Mein ne dil tujh ko diya

Ramaiya vasthavaiyya

Ramaiya vasthavaiyya

Female :

Thanthana thanthana…

Thanthana thanthana…

Male :

Paruva murukkula

Usura surukki izhukkura

Azhagu kolathula

Kazhutha pudichi amukkura

Chorus :

Sudhi ethum antha pulla

Male :

Wine-u

Chorus :

Avala kudicha thaan theerum intha

Male :

Pain-u

Chorus :

Enakkulla oodum kaadhal

Male :

Train-u

Chorus :

Ava mudi sooda munnae vantha

Male :

Queen-u

Male :

Ava chikkunu nikkira rosa

Veral thottuda sokkuren raasa

Kannu lesa pookka

Vanthidum kaadhal-u thaan

Male

: {Varum

Male & Chorus :

Aana varaathu} (2)

Male :

Rama…bheema…

Chorus :

Oh hooo…hey ehhh

Oh hooo…hey ehhh

Male

: Varum aana varum…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Varum Aana Varaathu

Which movie does the song Varum Aana Varaathu belong to?

The song Varum Aana Varaathu is from the movie Seema Raja.

Who is the music director of Varum Aana Varaathu?

The music for Varum Aana Varaathu is composed by D. Imman.

Who wrote the lyrics for Varum Aana Varaathu?

The lyrics for Varum Aana Varaathu are penned by Yugabharathi.

Who sang the Varum Aana Varaathu song?

Varum Aana Varaathu is sung by D. Imman, Vandana Srinivasan.

Related Songs

Movie — Seema Raja

Music Director — D. Imman

Movie — Seema Raja

Music Director — D. Imman

Movie — Seema Raja

Music Director — D. Imman

Movie — Seema Raja

Music Director — D. Imman

Movie — Bogan

Music Director — D. Imman

Movie — Romeo Juliet

Music Director — D. Imman

Movie — Rummy

Music Director — D. Imman

Movie — Kacheri Arambam

Music Director — D. Imman