Unathe Ilam Maalai - தமிழ் பாடல் வரிகள்
உனதே இளம் மாலை பொழுது
உனதே இளம் மாலை பொழுது
உன் அழகிலே……உன் அழகிலே……
புது மோகம் தாபம் மீறும் நேரம்
ஆண் :
உனதே இளம் மாலை பொழுது…
ஆண் :
வெண்மேகம் அலையை மூடி அணைத்தே
முத்தாடும் பொழுதாச்சே
உன்னாசை கரங்கள் வாரியணைத்தே
பித்தாகும் நிலையாச்சே
ஆண் :
இம் மலையிலே நம் அருகிலே
இம் மலையிலே நம் அருகிலே
வெள்ளருவியும் தாளம் போடுதே
பண்பாடுதே காதல்
ஆண் :
உனதே இளம் மாலை பொழுது…
உனதே இளம் மாலை பொழுது…
ஆண் :
உன் பாதை எதுவோ வேறு வழியோ
நெஞ்சோடு நிறைந்தாயே
முன்னாளின் நினைவே மீண்டும் வரவே
தள்ளாடி விழுந்தாயே
ஆண் :
நம் நினைவுகள் நம் உறவுகள்
நம் நினைவுகள் நம் உறவுகள்
பொய் கனவென மாறிப் போகுமோ
கைக் கூடுமோ தானே…..
ஆண் :
உனதே இளம் மாலை பொழுது
உன் அழகிலே……உன் அழகிலே……
புது மோகம் தாபம் மீறும் நேரம்
ஆண் :
உனதே இளம் மாலை பொழுது…
Unathe Ilam Maalai - English Lyrics
:
Semmalar Selvan
Male :
Unathae ilam maalai pozhuthu
Unathae ilam maalai pozhuthu
Un azhagilae….un azhagilae….
Pudhu mogam thaabam meerum neram
Male :
Unathae ilam maalai pozhuthu….
Male :
Vennmegam alaiyai moodi anaiththae
Muththaadum pozhuthaachchae
Unnaasai karangal vaariyanaiththae
Piththaagum nilaiyaachchae
Male :
Im malaiyilae nam arugilae
Im malaiyilae nam arugilae
Vellaruviyum thaalam poduthae
Pannpaaduthae kaadhal
Male :
Unathae ilam maalai pozhuthu….
Unathae ilam maalai pozhuthu….
Male :
Un paathai edhuvo veru vazhiyo
Nenjodu nirainthaayae
Munnaalin ninaivey meendum varavae
Thallaadi vizhunthaayae
Male :
Nam ninaivugal nam uravugal
Nam ninaivugal nam uravugal
Poi kanavena maari pogumo
Kai koodumothaanae….
Male :
Unathae ilam maalai pozhuthu
Un azhagilae….un azhagilae….
Pudhu mogam thaabam meerum neram
Male :
Unathae ilam maalai pozhuthu….