Mayakkum Pozhudhe - தமிழ் பாடல் வரிகள்
மயக்கும் பொழுதே
ஏமாற்றம் ஆகுமா?
ஆஆஆஆ….
ஏமாற்றம் ஆகுமா?
ஆண் :
தங்கவளையம்
உன் பேரின் நியாபகம்
ஏன் சென்ராய்
நீ வஞ்சியே
பெண் :
நடு நிசியில் மின்னல் போல
உறங்கியபின் விழித்தல் போல
ஆண் :
நாளும் உன் தூறல்
ஓ சில்லென
மௌனமாய் வீசும்
சாகுந்தலம்
ஆண் :
மயக்கும் பொழுதே
ஏமாற்றம் ஆகுமா?
ஆஆஆஆ….
ஏமாற்றம் ஆகுமா?
பெண் :
இருதய இசையே
உன் பின்னே ஓடுதே
நான் நீயாக …ஆனதே..
குழு :
………………….
பெண் :
மீன்களின் கூட்டத்தை
வெண்ணிலா நீங்குமா?
ஆண் :
இரவிலே மாயங்கள்
ராஜனை சூழுமோ?
பெண் :
தருணங்கள் மீறினால்
ஞாபகம் மீறுமா?
ஆண் :
மறுபடி யோசித்தேன்
எங்கயும் இல்லையே!
ஆண் :
எதுவரை நீநீ….
இல்லாமல் நானடி
பெண் :
இனி கண்ணீரே ஏனடா
ஆண் :
மயக்கும் பொழுதே
ஏமாற்றம் ஆகுமா?
ஆஆஆஆ….
ஏமாற்றம் ஆகுமா?
பெண் :
தூரமே ஆயினும்
பிரியுமா நெஞ்சமே!
ஆண் :
தீருமா வேதனை
காரணம் நானடி
பெண் :
காதலின் பாதையில்
உன்னுடன் போகிறேன்
ஆண் :
நீ இல்லா காதலில்
பயணமே தொடருமா
ஆண் :
இரு உயிரை….
காலங்கள் மூடினால்
பெண் :
நம் காதல் தான் தீருமா
ஆண் :
மயக்கும் பொழுதே
ஏமாற்றம் ஆகுமா?
ஆஆஆஆ….
ஏமாற்றம் ஆகுமா?
பெண் :
நடு நிசியில் மின்னல் போல
உறங்கியபின் விழித்தல் போல
ஆண் :
நாளும் உன் தூறல்
ஓ சில்லென
மௌனமாய் வீசும்
சாகுந்தலம்..
Mayakkum Pozhudhe - English Lyrics
Male :
Mayakkum pozhudhae
Yematram aaguma
Aa ..yematram aaguma
Male :
Thangavalayam
Un perin nyabagam
Yen sendraai
Nee vanjiyae
Female :
Nadu nisiyil minnal pola
Urangiyapin vizhithal pola
Male :
Naalum un thooral
Oh chillena
Mounamaai veesum
Shaakuntalam
Male :
Mayakkum pozhudhae
Yematram aaguma
Aaa..yematram aaguma
Female :
Irudhaya isaiyae
Un pinae ooduthae
Naan neeyaga
Aanadhae
Chorus :
………………
Female :
Meengalin koottathai
Vennila neengumaa
Male :
Iravilae maayangal
Rajanai soozhumo
Female :
Tharunangal meerinaal
Niyabagam meerumaa
Male :
Marupadi yosithen
Engaeyum illaiyae
Male :
Edhuvarai neeee….
Illamal naanadi
Female :
Ini kanneerae yenada
Male :
Mayakkum pozhudhae
Yematram aaguma
Aa..yematram aaguma
Female :
Dhooramae aayinum
Piriyuma nenjamae
Male :
Theerumaa vedhanai
Kaaranam naanadi
Female :
Kaadhalin paadhayil
Un udan pogiren
Male :
Nee illa kaadhalil
Payanamae thodaruma
Male :
Iru uyirai….
Kaalangal moodinaal
Female :
Nam kaadhal thaan theerumaa
Male :
Mayakkum pozhudhae
Yematram aaguma
Aa…yematram aaguma
Female :
Nadu nisiyil minnal pola
Urangiyapin vizhithal pola
Male :
Naalum un thooral
Oh chillena
Mounamaai veesum
Shaakuntalam