Ungal Paadhathil Indha Nerathil - தமிழ் பாடல் வரிகள்
வாணி ஜெய்ராம்
பாடலாசிரியர் :
வைரமுத்து
பெண் :
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
அன்பு ஏங்குதே
இதில் தலைமுறை இடைவெளி இல்லையே
பெண் :
ஆ….ஆ…..ஆ……ஆஹ்…..
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
அன்பு ஏங்குதே……
இதில் தலைமுறை இடைவெளி இல்லையே
பெண் :
ஆ….ஆ…..ஆ……ஆஹ்…..
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
பெண் :
தலை சாய்கிறாள் சகுந்தலை
அவள் கண்களில் மழை
தலை சாய்கிறாள் சகுந்தலை
அவள் கண்களில் மழை
பெண் :
தன் சிறகென்ன பறவைக்கு சுமையாகுமா
பெண்கள் அழுகின்ற அவதாரமா
தன் சிறகென்ன பறவைக்கு சுமையாகுமா
பெண்கள் அழுகின்ற அவதாரமா
பெண் :
மனித இனம் பெரும் காகிதம்
உறவுகளே அதில் ஓவியம்…….
மனித இனம் பெரும் காகிதம்
உறவுகளே அதில் ஓவியம்…….
பெண் :
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
அன்பு ஏங்குதே
இதில் தலைமுறை இடைவெளி இல்லையே
பெண் :
ஆ….ஆ…..ஆ……ஆஹ்…..
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
பெண் :
ஒரு பூங்கொடி சபை வரும்
அதன் புன்னகை சுடும்
ஒரு பூங்கொடி சபை வரும்
அதன் புன்னகை சுடும்
பெண் :
இது திரை போட்டு அரங்கேறும் ஒரு நாடகம்
என்றும் தீராத பழம் பாரதம்
இது திரை போட்டு அரங்கேறும் ஒரு நாடகம்
என்றும் தீராத பழம் பாரதம்
பெண் :
மண முறையே போலியானது
இதுவரையில் வேலியானது……
மண முறையே போலியானது
இதுவரையில் வேலியானது……
பெண் :
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
அன்பு ஏங்குதே
இதில் தலைமுறை இடைவெளி இல்லையே
பெண் :
ஆ….ஆ…..ஆ……ஆஹ்…..
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
Ungal Paadhathil Indha Nerathil - English Lyrics
Female :
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Anbu yaenguthae
Idhil thalaimurai idaiveli illaiyae
Female :
Aa….aa…aa…..aah….
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Anbu yaenguthae
Idhil thalaimurai idaiveli illaiyae
Female :
Aa….aa…aa…..aah….
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Female :
Thalai saaigiraal sagunthalai
Aval kangalil mazhai
Thalai saaigiraal sagunthalai
Aval kangalil mazhai
Female :
Than siragenna paravaikku sumaiyaagumaa
Pengal azhugindra avathaaramaa
Than siragenna paravaikku sumaiyaagumaa
Pengal azhugindra avathaaramaa
Female :
Manitha inam perum kaagitham
Uravugalae adhil oviyam
Manitha inam perum kaagitham
Uravugalae adhil oviyam
Female :
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Anbu yaenguthae
Idhil thalaimurai idaiveli illaiyae
Female :
Aa….aa…aa…..aah….
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Female :
Oru poongodi sabhai varum
Adhan punnagai sudum
Oru poongodi sabhai varum
Adhan punnagai sudum
Female :
Idhu thirai pottu arangerum oru naadagam
Endrum theeraatha pazham bharatam
Idhu thirai pottu arangerum oru naadagam
Endrum theeraatha pazham bharatam
Female :
Mana muraiyae poliyaanathu
Idhuvaraiyil veliyaanathu
Mana muraiyae poliyaanathu
Idhuvaraiyil veliyaanathu
Female :
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Anbu yaenguthae
Idhil thalaimurai idaiveli illaiyae
Female :
Aa….aa…aa…..aah….
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae