Unnaiye Deivam - தமிழ் பாடல் வரிகள்
உன்னையே தெய்வமென்று
எண்ணி வரும் மக்களும்
மண்ணிலே மடிவதும் சரியோ
பன்னிரு கரங்களால் அபயம் தாராமலே
பாதகம் செய்வதும் முறையோ
பெண் :
கன்னி என் வாழ்விலே என்னையே அறியாமல்
என்னதான் நான் செய்த குறையோ
உன் அருள் இல்லாமல்
என் உயிரையும் ஏற்றுக் கொள் முருகா
முருகா… முருகா… முருகா……
Unnaiye Deivam - English Lyrics
Music Director :
G. Ramanathan
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Female :
Unnaiyae deivam endru
Enni varum makkalum
Mannilae madivadhum sariyoo
Panniru karangalal abayam tharamalae
Paadhagam seivadhum muraiyoo
Female :
Kanni en vaazhvilae ennaiyae ariyaamal
Ennathaan naan seidha kuraiyoo
Un arul illaye gadhi yaarum illaiye
En uyiraiyum yettru kol muruga
Muruga…. muruga…. muruga