Tamil Lyrics

Vannam Migum song lyrics

Vannam Migum - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
வண்ணமிகும் பறவைகளா..ஹா
வண்ணமிகும் பறவைகளா
வானம்பாடி குருவிகளா
வண்ணமிகும் பறவைகளா
வானம்பாடி குருவிகளா
கன்னங்கரு காகங்களா…ஹா ..ஆஅ..ஆ
கன்னங்கரு காகங்களா
காடை கௌதாரிகளா….
கன்னங்கரு காகங்களா
காடை கௌதாரிகளா….
சோ…….சோ….சோ……சோ……

ஆண் :
ஆயலோட்டும் பெண்ணே
ஆயலோட்டும் பெண்ணே

ஆண் :
அனுராக சித்திரக் குயிலே
அசைந்தாடும் சுந்தர மயிலே
அன்பே ஆரமுதே
அனுராக சித்திரக் குயிலே
அசைந்தாடும் சுந்தர மயிலே
அன்பே ஆரமுதே

ஆண் :
ஆயலோட்டும் பெண்ணே
இந்தக் காவில் கவண் வீசி நின்று
ஆயலோட்டும் பெண்ணே
ஆயலோட்டும் பெண்ணே..

ஆண் :
பொல்லாத மாறன்..ஹா…ஆஅ..
வில்லேந்தினானே..ஏ
உல்லாச வேளையிதானே ஓடி வந்தேனே
பொல்லாத மாறன்..வில்லேந்தினானே..
உல்லாச வேளையிதானே ஓடி வந்தேனே
உல்லாச வேளையிதானே ஓடி வந்தேனே

ஆண் :
மாறாத காதல் இன்பத்தாலே
நான் மன்றாடி ஏங்கி நின்றதாலே
மாறாத காதல் இன்பத்தாலே
நான் மன்றாடி ஏங்கி நின்றதாலே
கல்லான உள்ளம் இனி
மாறாதா
உன் கல்லான உள்ளம் இனி
மாறாதா
கனியாதா இன்னும் வாதா கண்ணே
உன் மனமிரங்காதா

ஆண் :
ஆயலோட்டும் பெண்ணே
இந்தக் காவில் கவண் வீசி நின்று
ஆயலோட்டும் பெண்ணே
ஆயலோட்டும் பெண்ணே…

Vannam Migum - English Lyrics

Music Director :

G. Ramanathan

Lyricist :

Thanjai N. Ramaiah Dass

Female :

Vannamighum paravaigala..haaa

Vannamighum paravaigala

Vaanampadi kuruvighla

Vannamighum paravaigala

Vaanampadi kuruvighla

Kannangaru kakkangala…haa aaa aaa

Kannangaru kakkangala…

Kaadai kowdharigala

Kannangaru kakkangala…

Kaadai kowdharigala

Cho..cho..cho..cho..

Male :

Aayalottum pennae

Aayalottum pennae

Male :

Anuragha sithira kuyilae

Asainthaadum sundhara mayilae

Anbae aaramudhae

Anuragha sithira kuyilae

Asainthaadum sundhara mayilae

Anbae aaramudhae

Male :

Aayalottum pennae

Indha kavil kavan veesi nindru

Aayalottum pennae

Aayalottum pennae

Male :

Pollaadha maaran …..haaaa aaaa

Villyendhinaanae…aee…..

Ullasa velaiyilthaanae.. odi vandhenae

Pollaadha maaran villyendhinaanae

Ullasa velaiyilthaanae odi vandhenae

Ullasa velaiyilthaanae odi vandhenae

Male :

Maaradha kaadhal inbathaale

Naan mandraadi yenghi nindrathale

Maaradha kaadhal inbathaale

Naan mandraadi yenghi nindrathale

Kallaana ullam ini

Maaradha

Un kallaana ullam ini

Maaradha

Kaniyadha innum vaadha kannae

Un manam irangaadha

Male :

Aayalottum pennae

Indha kavil kavan veesi nindru

Aayalottum pennae

Aayalottum pennae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vannam Migum

Which movie does the song Vannam Migum belong to?

The song Vannam Migum is from the movie Srivalli.

Who is the music director of Vannam Migum?

The music for Vannam Migum is composed by Unknown.

Who wrote the lyrics for Vannam Migum?

The lyrics for Vannam Migum are penned by Thanjai N. Ramaiah Dass.

Who sang the Vannam Migum song?

Vannam Migum is sung by P. Susheela, T. M. Soundarajan.

Related Songs