Nikki Nikki - தமிழ் பாடல் வரிகள்
………………………
பெண் :
{ஹேய் நிக்கி நிக்கி
பெண் :
ஹாங்
பெண் :
ரிக்கி ரிக்கி
பெண் :
ஹாங்
பெண் :
லக்கு வரும் நேரத்துல
மக்கு போல இருந்து விடாதே…..
குழு :
லாலா
பெண் :
துட்டு உன்னைத் தேடி வரும்
கிட்ட வரும் இன்பங்கள் விடாதே…
குழு :
லாலா
பெண் :
சந்தோஷம் உல்லாசம்
குழு :
லாலா
பெண் :
ஹாங் சந்தோஷம் உல்லாசம்
குழு :
லாலா} (2)
குழு :
………………………….
பெண் :
எண்ணம் போல் வண்ணங்கள்
எல்லாமே மின்னல்கள்
வானவில்……கைகளில் வந்ததே…..
தங்கங்கள் வைரங்கள்
எங்கெங்கும் ஒளி வீசும்
பொங்குதே……கடலாய் இதயமே….
பெண் :
உள்ளங்கள் ஒன்றானால்
உலகம் வசமாகும்
அள்ளுங்கள் குறையாமல்
இன்பம் உருவாகும்
பெண் :
ஹேய் நிக்கி நிக்கி
பெண் :
ஹாங்
பெண் :
ரிக்கி ரிக்கி
பெண் :
ஹாங்
பெண் :
லக்கு வரும் நேரத்துல
மக்கு போல இருந்து விடாதே…..
குழு :
லாலா
பெண் :
துட்டு உன்னைத் தேடி வரும்
கிட்ட வரும் இன்பங்கள் விடாதே…
குழு :
லாலா
பெண் :
சந்தோஷம் உல்லாசம் ஹஹா
குழு :
லாலா
பெண் :
சந்தோஷம் உல்லாசம் ஹான்
குழு :
லாலா
குழு :
………………………….
பெண் :
பணத்தாலே வீடு கட்டி
மெத்தையிலே விளையாடி
வாழலாம் உலகை ஆளலாம் ஹேய்…
பண மழையில் நனைந்திடலாம்
பல சுகங்கள் அடைந்திடலாம்
ஆடலாம் மனம் போல் ஆடலாம்…..
பெண் :
சொர்க்கம்தான் இனிமேலே
கைக்குள் அடங்கிடுமே
சொந்தங்கள் பந்தங்கள்
தானே வந்திடுமே
பெண் :
ஹேய் நிக்கி நிக்கி
பெண் :
ஹாங்
பெண் :
ரிக்கி ரிக்கி
பெண் :
ஹாங்
பெண் :
லக்கு வரும் நேரத்துல
மக்கு போல இருந்து விடாதே…..
குழு :
லாலா
பெண் :
துட்டு உன்னைத் தேடி வரும்
கிட்ட வரும் இன்பங்கள் விடாதே…
குழு :
லாலா
பெண் :
சந்தோஷம் உல்லாசம் ஹஹா
குழு :
லாலா
பெண் :
சந்தோஷம் உல்லாசம்
குழு :
லாலா
குழு :
லாலா லா லாலா லா
Nikki Nikki - English Lyrics
Chorus :
……………..
Female :
{Haei nikki nikki
Female :
Haang
Female :
Rikki rikki
Female :
Haang
Female :
Luck varum neraththula
Makku pola irunthu vidaathe…..
Chorus :
Laalaa
Female :
Thuttu unnai thedi varum
Kitta varum inbanal vidaathae
Chorus :
Laalaa
Female :
Santhosahm ullaasam
Chorus :
Laalaa
Female :
Haang santhosahm ullaasam
Chorus :
Laalaa} (2)
Chorus :
……………….
Female :
Ennampol vannangal
Ellaamae minnalgal
Vaanavil…..kaigalil vanthathae
Thangangak varangal
Engengum oli veesum
Ponguthae…..kadalaai idhayamae….
Female :
Ullangal ondraanaal
Ulagam vasamaagum
Allungal kuraiyaamal
Inbam uruvaagum
Female :
Haei nikki nikki
Female :
Haang
Female :
Rikki rikki
Female :
Haang
Female :
Luck varum neraththula
Makku pola irunthu vidaathe…..
Chorus :
Laalaa
Female :
Thuttu unnai thedi varum
Kitta varum inbanal vidaathae
Chorus :
Laalaa
Female :
Santhosahm ullaasam
Chorus :
Laalaa
Female :
Haang santhosahm ullaasam
Chorus :
Laalaa
Chorus :
……………….
Female :
Panaththaalae veedu katti
Meththaiyilae vilaiyaadi
Vaazhalaam ulagai aalalaam hoi
Panamazhiyil nanainthidalaam
Pala sugangal adainthidalaam
Aadalaam manam pol aadalaam
Female :
Sorkkamthaan inimaelae
Kaikkul adangidumae
Sonthangal panthangal
Thaanae vanthidumae
Female :
Haei nikki nikki
Female :
Haang
Female :
Rikki rikki
Female :
Haang
Female :
Luck varum neraththula
Makku pola irunthu vidaathe…..
Chorus :
Laalaa
Female :
Thuttu unnai thedi varum
Kitta varum inbanal vidaathae
Chorus :
Laalaa
Female :
Santhosahm ullaasam
Chorus :
Laalaa
Female :
Haang santhosahm ullaasam
Chorus :
Laalaa
Chorus :
Laalaa laa laalaa laa