Urutti Vacha Pullayaarappaa - தமிழ் பாடல் வரிகள்
ஜே….போலோ…ஸ்ரீகணேஷ் பகவான் கீ ஜே…
ஆ……ஆ…..ஆ…….
வாதாபி கணபதியும் பஜே அம்மா
வாதாபி கணபதியும் பஜே
வாரணா….வாரணா….ஜவ்வா பிரஜவ் ஜே
வாரணா….ஜவ்வா பிரஜவ் ஜே
வாதாபி கணபதியும் பஜே…….வா……
ஆண் :
உருட்டி வச்ச புள்ளையாரப்பா
உள்ள இருக்கும் புள்ளையாரப்பா
உருட்டி வச்ச புள்ளையாரப்பா
உள்ள இருக்கும் புள்ளையாரப்பா
ஆண் :
நீ நல்லாருக்கும் வர பொல்லாருக்கும்
நீ நல்லாருக்கும் வர பொல்லாருக்கும்
ஒரு நல்ல வழிய சொல்லி நடத்தப்பா
குழு :
உருட்டி வச்ச புள்ளையாரப்பா
உள்ள இருக்கும் புள்ளையாரப்பா
ஆண் :
உனக்குள் என்னென்ன
கணக்கும் உண்டென்று
நானும் கண்டேனப்பா
கணக்கும் தப்பாது கவனம் மாறாது
காரியம் முடிப்பேனப்பா
ஆண் :
ஒழுங்கா வாழ்வோருக்கு
உதவியும் நீதானப்பா…..ஹா..
உருட்டல் வேண்டாமப்பா
ஒதுங்கியே நிப்பாயப்பா ……ஹா
ஆண் :
ஹரே புள்ளையாரு ஜி புள்ளை யாரு ஜி
போலே ஸ்ரீ கணேஷ் பகவான் கீ
குழு :
ஜே…..
ஆண் :
போலோ ஸ்ரீ விநாயக் பகவான் கீ ஜே
குழு :
ஜே ஜே
ஆண் :
ஹரே புள்ளையாரு ஜி
ஆண் :
பல புள்ளைங்க உன்ன நம்பி இருக்குது
உள்ளே இருக்கிற உள்ளம் தெரியுது
உருட்டி வசச புள்ளையாரப்பா அழகா
குழு :
உருட்டி வசச புள்ளையாரப்பா
உள்ளே இருக்கிற புள்ளையாரப்பா
ஹே ஹே ஹே
ஆண் :
புள்ளையார் புள்ளையார்
என்ன ஜோர் புள்ளையார்
குழு :
புள்ளையார் புள்ளையார்
என்ன ஜோர் புள்ளையார்
ஆண் :
கொடுமை செய்வோரை
கொள்ளை கொள்வோரை
எதிர்த்தே நிப்பேனப்பா
ஆண் :
எவனும் என் வாழ்வில் எதிர்த்தே வந்தாலும்
எமனிடம் தருவேனப்பா
ஆண் :
ஆணவம் ஆகாதப்பா
இந்த அவசரம் கூடாதப்பா ஹாஹா
நெருப்புல நிக்காதப்பா
நான் நெனச்சத செயவேனப்பா
ஆண் :
ஹரே புள்ளையாரு ஜி புள்ளை யாரு ஜி
போலே ஸ்ரீ கணேஷ் பகவான் கீ
குழு :
ஜே…..
ஆண் :
போலோ ஸ்ரீ விநாயக் பகவான் கீ
குழு :
ஜே ஜே ஜே
ஆண் :
ஹரே புள்ளையாரு ஜி
ஹரே புள்ளையாரு ஜி
ஆண் :
நான் நல்ல வழிகளை நம்பி இருக்கிறேன்
நச்சி மனங்களை கிள்ளி எடுக்கிறேன்
உருட்டி வச்ச புள்ளையாரப்பா அழகா
குழு :
உருட்டி வச்ச புள்ளையாரப்பா
உள்ள இருக்கும் புள்ளையாரப்பா
ஹே ஹே ஹே ஹே…….
Urutti Vacha Pullayaarappaa - English Lyrics
Male :
Jae polo sri ganaesh pagavaan ke jae
Aa……aa…..aa…..
Vaadhaapi ganapathiyum pajae ammaa
Vaadhaapi ganapathiyum pajae
Vaaraanaa vaaraanaa javvaa prajav jae
Vaaraanaa javvaa prajav jae
Male :
Urutti vachcha pullaiyaarappaa
Ulla irukkum pullaiyaarappaa
Urutti vachcha pullaiyaarappaa
Ulla irukkum pullaiyaarappaa
Male :
Nee nallaarukkum vara pollaarukkum
Nee nallaarukkum vara pollaarukkum
Oru nalla vazhiya solli nadaththappaa
Chorus :
Urutti vachcha pullaiyaarappaa
Ulla irukkum pullaiyaarappaa
Male :
Unakkul ennenna
Kanakkum undendru
Naanum kandaenappaa
Kanakkum thappaathu kavanam maaraathu
Kaariyam mudipenappaa
Male :
Ozhungaa vaazhvorukku
Udhaviyum neethaanapaa….haa…
Uruttal vendaamappaa
Odhungiyae nippaayappaa….haa….
Male :
Harae pullaiyaaru ji pullai yaaru ji
Polae sri ganesh pagavaan kee
Chorus :
Jae
Male :
Polo sri vinaayak pagavaan kee jae
Chorus :
Jae jae
Male :
Male : Harae pullaiyaaru ji
Male :
Pala pullainga unna nambi irukkuthu
Ullae irukira ullam theriyuthu
Urutti vachcha pullaiyaarappaa azhagaa
Chorus :
Urutti vachcha pullaiyaarappaa
Ullae irukkira pullaiyaarappaa
Hae hae hae
Male :
Pullaiyaar pullaiyaar
Enna jor pullaiyaar
Chorus :
Pullaiyaar pullaiyaar
Enna jor pullaiyaar
Male :
Kodumai Seivorai
Kollai kolvorai
Edhirthae nippenappaa
Male :
Evanum en vaazhvil edhirththae vanthaalum
Emanidam tharuvaenappaa
Male :
Aanavam aagaathappaa
Intha avasaram koodathappaa haa haa
Neruppula nikkaathappaa
Naan nenachchatha seivenappaa
Male :
Harae pullaiyaaru ji pullai yaaru ji
Polae sri ganesh pagavaan kee
Chorus :
Jae
Male :
Polo sri vinaayak pagavaan kee jae
Chorus :
Jae jae jae
Male :
Harae pullaiyaaru ji
Harae pullaiyaaru ji
Male :
Naan nalla vazhigalai nambi irukkiraen
Nachchi manangalai killi edukkiraen
Urutti vachcha pullaiyaarappaa azhagaa
Chorus :
Urutti vachcha pullaiyaarappaa
Ullae irukkira pullaiyaarappaa
Hae hae hae hae……