Usira Uruvi - தமிழ் பாடல் வரிகள்
உசிர உருவி எடுக்குதே
மனசும் கெடந்து தவிக்குதே
உசிர உருவி எடுக்குதே
மனசும் கெடந்து தவிக்குதே
ஆண் :
கடந்து போகும் ஒவ்வொரு நொடியும்
குத்தி கிழிக்குதே
உன் கசந்து போன ஒவ்வொரு நெனப்பும்
சுட்டு எரிக்குதே
ஆண் :
இதுதான் இனி நிஜமா
வலிதான் என் உறவா
ஓ… இதுதான் இனி நிஜமா
வலிதான் என் உறவா
என் உறவா
ஆண் :
உசிர உருவி எடுக்குதே
மனசும் கெடந்து தவிக்குதே
ஆண் :
குழயில விழுகுறேன்
தரையவும் காணல
முடிவெதும் வரலயே
என்ன செய்வேனா
ஆண் :
மூடுன கதவயும்
உடச்சி நான் பாக்குறேன்
வழியெதும் வரலியே
எங்க போவேனோ
ஆண் :
நடந்ததும் புரியல
நடப்பதும் புடிக்கல
எனக்குள்ள உடையுறேன் நான்
வெளிச்சத்த தேடி இருட்டுல வாழ்ந்து
தனிமையில் திணறுறேன் நான்
ஆண் :
இதுதான் இனி நிஜமா
வலிதான் என் உறவா
ஓ… இதுதான் இனி நிஜமா
வலிதான் என் உறவா
ஓ… இதுதான் இனி நிஜமா
வலிதான் என் உறவா
என் உறவா
ஆண் :
உசிர உருவி எடுக்குதே
மனசும் கெடந்து தவிக்குதே
உசிர உருவி எடுக்குதே
மனசும் கெடந்து தவிக்குதே
ஆண் :
கடந்து போகும் ஒவ்வொரு நொடியும்
குத்தி கிழிக்குதே
உன் கசந்து போன ஒவ்வொரு நெனப்பும்
சுட்டு எரிக்குதே
Usira Uruvi - English Lyrics
Male :
Usira uruvi edukudhae
Manasum kedanthu thavikudhae
Usira uruvi edukudhae
Manasum kedanthu thavikudhae
Male :
Kadanthu pogum vovoru nodiyum
Kuthi kizhikudhae
Un kasandhu pona vovvoru nenappum
Suttu erikkudhae
Male :
Idhu thaan ini nijama
Valithaan en urava
Oo idhu thaan ini nijama
Valithaan en urava
En urava
Male :
Usira uruvi edukudhae
Manasum kedanthu thavikudhae
Male :
Kuliyila vilugiren
Tharaiyavum kanala
Mudivedhum varalayae
Enna seivaenoo
Male :
Mooduna kadhavaiyum
Udachi naan paakkuren
Vazhiyedhum varaliyae
Enga povaeno
Male :
Nadanthathum puriyala
Nadapathum pudikala
Enakkulla udaiyuren naan
Velichatha thedi
Iruttula vaazhndhu
Thanimaiyil thinarugiren naan
Male :
Idhu than ini nijama
Valithan en urava hmmm mm mm
Oo idhu thaan ini nijama
Valithaan en urava
Oo idhu thaan ini nijama
Valithaan en urava
En urava
Male :
Usira uruvi edukudhae
Manasum kedanthu thavikudhae
Usira uruvi edukudhae
Manasum kedanthu thavikudhae
Male :
Kadanthu pogum vovoru nodiyum
Kuthi kizhikudhae
Un kasandhu pona vovvoru nenappum
Suttu erikkudhae