Usulampatti Sandhaiyila - தமிழ் பாடல் வரிகள்
மகாலக்ஷ்மி, ரமணியம்மாள்
ஆண் :
உசிலம்பட்டி
சந்தையில வசியம்
பண்ணி போறவளே
ஆண் :
உசிலம்பட்டி
சந்தையில வசியம்
பண்ணி போறவளே
ஊசி குத்தும் பார்வையால
உசுர கொத்தி போறவளே
பெண் :
உன் காலடி
மண்ண உரம் போட்டு
என் காதல் ரோஜா
பூக்குதையா நீ ஈர
சேலை தொடும் போது
என் ஈர கொலையும்
குளிருதையா
ஆண் :
போட்டு பாரு
டப்பாங்குத்து
பெண் :
நடந்து
வந்தா தெனாவட்டு
ஆண் :
உசிலம்பட்டி
சந்தையில வசியம்
பண்ணி போறவளே
ஊசி குத்தும் பார்வையால
உசுர கொத்தி போறவளே
பெண் :
{ கொட்டுற
கொட்டுற மழையில
என்ன விட்டுட்டு
போறியே ராசாவே
குழு :
கொட்டுற கொட்டுற
மழையில என்ன
விட்டுட்டு போறியே
ராசாவே } (2)
பெண் :
{ ஹே ராசாவே
குழு :
ஹே ராசாவே } (2)
குழு :
ஹே ராசாவே
ராசாவே ராசாவே
ராசாவே
ஆண் :
டெண்டு கொட்டக
இருக்கு ஓம பொடி
முறுக்கு கமருகட்டு
கோலிசோடா வாங்கி
தாரேன் உனக்கு
பெண் :
மனசு குள்ள
உனக்கு மன்மதன்னு
நெனைப்பு மகுடி வெச்சி
ஊதினாலும் மயங்க
மாட்டேன் அதுக்கு
ஆண் :
கார குடி கார
குடி கோழி குருமா
காத்திருந்து சாப்பிட
தான் சூடு வருமா
பெண் :
ஹே உன்னுடைய
பேர சொன்னா ராசா ராசா
ஆண் :
ஹே உள்ளுக்குள்ள
கிறங்குதடி லேசா லேசா
பெண் :
ஹா கட்டு
கட்டு நடைய கட்டு
ஆண் :
ஹான் கிட்ட
வந்தா ஜல்லி கட்டு
ஆண் :
உசிலம்பட்டி
சந்தையில
பெண் :
ஹா
ஆண் :
வசியம் பண்ணி
போறவளே ஊசி குத்தும்
பார்வையால
பெண் :
ஹா ஹா ஹா
ஆண் :
உசுர கொத்தி
போறவளே
பெண் :
ஹே…..
ஆண் :
தலுக்கி குலுக்கி
நடக்கும் இவ நடைய
பாரு சிலிக்கி நுலிக்கி
சருக்கும் இவ உடைய
பாரு
பெண் :
கும்மி அடிச்சா
கும்மி அடி குலவ போட்டு
கும்மி அடி கும்மி அடிச்சா
கும்மி அடி குலவ போட்டு
கும்மி அடி
ஆண் :
சிரிக்க சிரிக்க
பேசி நீ சீம்பால தான்
தார சேலை கட்டி
வந்து என்ன சிலை
ஆக்கி போற
பெண் :
பழனி மலை
கீழ பஞ்சாமிர்தம் போல
பக்கம் வந்து பிழியிறியே
என்ன ஆடை போல
ஆண் :
செக்கு மாட போல
உன்ன சுத்தி வரவா சுத்தி
சுத்தி இணையாக என்னை
தரவா
பெண் :
ஹே உன்ன
போல யாரு இருக்கா
ராசா ராசா
ஆண் :
அட எனக்கு நீ
ஒருத்தி தான்டி ரோசா
ரோசா
பெண் :
ஹா கட்டு
கட்டு என்ன கட்டு
ஆண் :
நானும் மேயும்
புல்லு கட்டு
Usulampatti Sandhaiyila - English Lyrics
Male :
Usilampatti santhaiyilae
Vasiyam panni poravalae
Male :
Usilampatti santhaiyilae
Vasiyam panni poravalae
Oosi kuthum parvaiyaalae
Usura kothi poravalae
Female :
Un kaaladi manna
Uram pottu
En kadhal roja pookuthaiya
Nee eera chelai thodumbothu
En eera kolaiyum kulirudhaiyaa
Male :
Pottu paaru dabangkuthu
Female :
Nadanthu vandha thenavattu
Male :
Usilampatti santhaiyilae
Vasiyam panni poravalae..ae…
Oosi kuthum parvaiyaalae
Usura kothi poravalae
Female :
{Kotura kotura mazhaiyilae
Enna vitutu poriyae rasaavae
Chorus :
Kotura kotura mazhaiyilae
Enna vitutu poriyae rasaavae} (2)
Female :
{Hey raasavae
Chorus :
Hey raasavae} (2)
Chorus :
Hey rasavae rasavae
Rasavae rasavae
Male :
Tentu kottaga iruku
Oma podi murukku
Kamarukattu golisoda
Vaangi tharen unaku
Female :
Manasu kulla unaku
Manmadhanu nenapu
Magudi vechi oodhinaalum
Mayangamaaten athuku
Male :
Karakudi karaikudi
Kozhi kuruma
Kaathirundhu sapida thaan
Soodu varuma
Female :
Heyy unudaiya pera sonna
Raasa raasa
Male :
Hey ullukulla kirangudhadi
Lesa lesa
Female :
Haa kattu kattu
Nadaiya kattu
Male :
Haan kitta vandha jallikattu
Male :
Usilampatti santhaiyilae
Female :
Haa
Male :
Vasiyam panni poravalae..ae…
Oosi kuthum parvaiyaalae
Female :
Ha ha haa
Male :
Usura kothi poravalae
Female :
Heyy…eyy…
Male :
Thaluki kuliku nadakum
Iva nadaiya paaru
Siliku nuliki sarukkum
Iva udaiya paaru
Female :
Kummi adicha kummi adi
Kulava pottu kummi adi
Kummi adicha kummi adi
Kulava pottu kummi adi
Male :
Sirika sirika pesi
Nee seempaala thaan thaara
Sela katti vandhu enna
Silai aaki pora
Female :
Pazhani mala keezha
Panchamirtham pola
Pakkam vandhu pizhiyiriyae
Enna adai pola
Male :
Chekku maadu pola
Unna suthi varava
Suthi suthi enaiyaaga
Ennai tharava
Female :
Hey unna pola yaaru
Iruka rasa rasa
Male :
Ada enaku nee oruthi thaandi
Rosa rosa
Female :
Haa kattu kattu enna kattu
Male :
Naanum meyum pullu kattu