Tamil Lyrics

Utharavindri Ulle Vaa song lyrics

Utharavindri Ulle Vaa - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா

பெண் :
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம்
உனக்கும் எனக்கும் பொருத்தம்
மிகுந்த ஜாதகம்
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா

பெண் :
{பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
அச்சம் வராமல் வெட்கம் படாமல் காதலி} (2)
அந்த புறத்து அன்பர் இருக்க
இந்த புறத்து வா வா
வா நீ வாஆஆ

பெண் :
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா

ஆண் :
ஆஅ …ஆஅ … ஆஅ … ஆஅ … ஆஅ …
பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது
காதலி உன்னைக்காண
ஆஅ …பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது
காதலி உன்னைக்காண

ஆண் :
{புடவையின் அழகென்ன
கூந்தலின் அளவென்ன
ஏழையின் கண் பாரம்மா} (2)
அந்தரி சுந்தரி என் முகம் பார்த்தபின்
இன்னொருவன் முகம் பாராதே

ஆண் :
சுபாசினி.. மதாங்கினி
சுபாசினி.. மதாங்கினி
தோழர்கள் பார்வையில்
கேலிகள் ஆகும்

ஆண் :
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம்
உனக்கும் எனக்கும் பொருத்தம்
மிகுந்த ஜாதகம்
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா

ஆண் :
{கள்ளம் இல்லாத பிள்ளை நிலாவை
கண்ணம் தொடாமல் போனேனோ} (2)
கட்டிபிடித்து நெஞ்சில் அணைத்து
என்னை மறந்து வாழ்வேனோ

பெண் :
{மஞ்சள் முகத்தை மெல்லப்பிடித்து
என்னை ரசிக்க கூடாதோ} (2)
வண்ணம் மலர்ந்து என்னம் கலந்து
இன்பம் மயக்கம் கொள்ளாதோ

ஆண் :
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம்
உனக்கும் எனக்கும் பொருத்தம்
மிகுந்த ஜாதகம்

இருவர் :
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா

Utharavindri Ulle Vaa - English Lyrics

Female :

Utharavindri ullae vaa

Unnidam aasai konden vaa

Utharavindri ullae vaa

Unnidam aasai konden vaa

Female :

Utharavindri ullae vaa

Unnidam aasai konden vaa

Ulaginil aadavar aayiram aayiram

Unakkum enakkum porutham

Miguntha jaadhagam

Utharavindri ullae vaa

Unnidam aasai konden vaa

Female :

{Pattum padaamal

Thottum thodaamal

Pakkam varaamal

Vetka padaamal kaadhali} (2)

Andhapurathu anbar irukka

Inthapurathil vaa va vaa

Nee vaa

Female :

Utharavindri ullae vaa

Unnidam aasai konden vaa

Utharavindri ullae vaa

Unnidam aasai konden vaa

Male :

Aah….aaaa….aaa….aa….aaa…aa…

Bhoomiyil maanida jenmam eduthathu

Kaadhali unai kaana

Aah bhoomiyil maanida jenmam eduthathu

Kaadhali unai kaana

Male :

Pudavaiyin azhagenna

Koonthalin alavenna

Pudavaiyin azhagenna

Koonthalin alavenna

Ezhaiyai kanpaaramma

Male :

{Andhari sundhari

En mugam paarthappin

Ennoruvan mugam paaraadhae

Paaraadhae paaraadhae} (2)

Male :

Subhashini mathangini

Subhashini mathangini

Tholargal paarvaiyil

Kaeligal aagum

Male :

Utharavindri ullae vaa

Unnidam aasai konden vaa

Ulaginil aadavar aayiram aayiram

Unakkum enakkum porutham

Miguntha jaadhagam

Utharavindri ullae vaa

Unnidam aasai konden vaa

Male :

{Kallam illaadha

Pillai nilaavai

Kannam thodaamal poveno} (2)

Katti pidithu nenjil anaithu

Thannai marandhu aalveno

Katti pidithu nenjil anaithu

Thannai marandhu aalveno

Female :

{Manjal mugathai

Mella pidithu

Ennai rasikka koodaatho} (2)

Vannam malarnthu

Ennam kalanthu

Minnal mayakkam kollaadho

Minnal mayakkam kollaadho

Male :

Utharavindri ullae vaa

Unnidam aasai konden vaa

Ulaginil aadavar aayiram aayiram

Unakkum enakkum porutham

Miguntha jaadhagam

Both :

Utharavindri ullae vaa

Unnidam aasai konden vaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Utharavindri Ulle Vaa

Which movie does the song Utharavindri Ulle Vaa belong to?

The song Utharavindri Ulle Vaa is from the movie Utharavindri Ulle Vaa.

Who is the music director of Utharavindri Ulle Vaa?

The music for Utharavindri Ulle Vaa is composed by M. S. Viswanathan.

Who wrote the lyrics for Utharavindri Ulle Vaa?

The lyrics for Utharavindri Ulle Vaa are penned by Kannadasan.

Who sang the Utharavindri Ulle Vaa song?

Utharavindri Ulle Vaa is sung by S. P. Balasubrahmanyam, L. R. Eswari, T. M. Soundararajan.

Related Songs