Uyarnthavargal Ullathinalum - தமிழ் பாடல் வரிகள்
உயர்ந்தவர்கள் உள்ளத்தினாலும்
கள்ளமில்லாத பிள்ளைகள்
கண்ணால் பேசும் பிள்ளைகள்
ஓஓ பாவங்கள் இல்லா தெய்வங்கள்
ஆண் :
உயர்ந்தவர்கள் உள்ளத்தினாலும்
கள்ளமில்லாத பிள்ளைகள்
கண்ணால் பேசும் பிள்ளைகள்
ஓஓ பாவங்கள் இல்லா தெய்வங்கள்
ஆண் :
அங்கொன்று சொல்வார் இங்கொன்று சொல்வார்
அவன் தந்த வாயால் சூதாடி வெல்வான்
அங்கொன்று சொல்வார் இங்கொன்று சொல்வார்
அவன் தந்த வாயால் சூதாடி வெல்வான்
ஆண் :
உரைக்கின்ற வார்த்தை பொய்யாவதுண்டு
ஊமைகள் பாஷை தெய்வத்தில் உண்டு
ஊமைகள் பாஷை தெய்வத்தில் உண்டு
ஆண் :
உயர்ந்தவர்கள் உள்ளத்தினாலும்
கள்ளமில்லாத பிள்ளைகள்
கண்ணால் பேசும் பிள்ளைகள்
ஓஓ பாவங்கள் இல்லா தெய்வங்கள்
ஆண் :
ஆசைகள் உண்டு ஆனந்தம் உண்டு
அழகான பிள்ளை அவை காண்பதுண்டு
பறவைகள் எல்லாம் உறவாடும் போது
பாஷைகள் இல்லை துயரங்கள் இல்லை
ஆண் :
மௌனத்தினாலே தனதன்பை காட்டும்
மனம் ஒன்றுதானே மனிதனின் ஆஸ்தி
மனம் ஒன்றுதானே மனிதனின் ஆஸ்தி
ஆண் :
உயர்ந்தவர்கள் உள்ளத்தினாலும்
கள்ளமில்லாத பிள்ளைகள்
கண்ணால் பேசும் பிள்ளைகள்
ஓஓ பாவங்கள் இல்லா தெய்வங்கள்
பாவங்கள் இல்லா தெய்வங்கள்
பாவங்கள் இல்லா தெய்வங்கள்
Uyarnthavargal Ullathinalum - English Lyrics
Male :
Uyarnthavargal ullaththinaalum
Kallamillaatha pillaigal
Kannaal pesum pillaigal
Ooo paavangal illaa deivangal
Male :
Uyarnthavargal ullaththinaalum
Kallamillaatha pillaigal
Kannaal pesum pillaigal
Ooo paavangal illaa deivangal
Male :
Angondru solvaar ingondru solvaar
Avan thantha vaayaal soodhaadi velvaan
Angondru solvaar ingondru solvaar
Avan thantha vaayaal soodhaadi velvaan
Male :
Uraikkindra vaarththai poiyaavathundru
Oomaigal paashai deivaththil undu
Oomaigal paashai deivaththil undu
Male :
Uyarnthavargal ullaththinaalum
Kallamillaatha pillaigal
Kannaal pesum pillaigal
Ooo paavangal illaa deivangal
Male :
Aasaigal undu anantham undu
Azhagaana pillai avai kaanbathundu
Paravaigal elaam uravaadum pothu
Pashaigal illai thuyarangal illai
Male :
Mounaththinaalae thanthanbai kaattum
Manam ondruthaanae manithanain aasthi
Manam ondruthaanae manithanain aasthi
Male :
Uyarnthavargal ullaththinaalum
Kallamillaatha pillaigal
Kannaal pesum pillaigal
Ooo paavangal illaa deivangal
Paavangal illaa deivangal
Paavangal illaa deivangal