Uyir Nadhi Kalangudhey - தமிழ் பாடல் வரிகள்
ரவி சங்கா்
இசையமைப்பாளா் :
அனிருத் ரவிச்சந்தா்
ஆண் :
ஒரு நேச மேகம்
உயிா் தீண்டும் நேரம் நான்
மெதுவாய் கரைய இவள் பாச
பறவை என்னில் வாழும்போது
நான் அழகாய் தொலைய
ஆண் :
ஓயாமலே உயிா்
கூத்தாடுதே வோ் காலிலும்
பூ பூக்குதே
குழு :
உடையாதே உடையாதே
அடி நெஞ்சே உடையாதே
விழி ஓரம் அலை மோதும்
கண்ணீாில் கரையாதே
தொலையாதே தொலையாதே
உன்னை தாண்டி தொலையாதே
அலைந்தாலும் திாிந்தாலும்
முடிவென்ன தொியாதே
ஆண் :
நூறோடு நூற்று
ஒன்றாய் யாா்யாரோ எந்தன்
வாழ்வில் நீா் மீது கோலம் போட
ஏதேதோ எந்தன் வழியில்
ஆண் :
கையின்ரேகை போல
உன்னை காலமெல்லாம் நான்
சுமப்பேன் வெயில் ரேகை மேல்
படாமல் பாா்த்திருப்பேனே
குழு :
உடையாதே உடையாதே
அடி நெஞ்சே உடையாதே
விழி ஓரம் அலை மோதும்
கண்ணீாில் கரையாதே
தொலையாதே தொலையாதே
உன்னை தாண்டி தொலையாதே
அலைந்தாலும் திாிந்தாலும்
முடிவென்ன தொியாதே
குழு :
{ உயிா் நதி கலங்குதே
உணா்வெல்லாம் அதிா்ந்ததே
இறைவா இறைவா அனல் சுடா்
உறையுதே அகம் எல்லாம் நிறையுதே
இது தான் உறவா } (3)
Uyir Nadhi Kalangudhey - English Lyrics
Male :
Oru nesa megam
Uyir theendum neram
Naan medhuvai karaiya
Ival paasa paravai
Yennil vaazhumbothu
Naan azhagaai tholaiya
Male :
Oyaamalae uyir
Koothaaduthae
Verkaalilum
Poo pookudhae
Chorus
: Udaiyadhae udaiyadhae
Adi nenjae udaiyadhae
Vizhiyoram alai modhum
Kanneeril karaiyaadhae
Chorus :
Tholaiyaadhae tholaiyadhae
Unnai thaandi tholaiyadhae
Alaindhaalum thirindhaalum
Mudivenna theriyaadhae
Male :
Noorodu nootru ondraai
Yaar yaaro endhan vaazhvil
Neer meedhu kolam poda
Edhedho endhan vazhiyil
Male :
Kayyin regai pola unnai
Kaalamellam naan sumappen
Veyyil regai mel padamal
Paarthiruppenae
Chorus :
Udaiyadhae udaiyadhae
Adi nenjae udaiyadhae
Vizhiyoram alai modhum
Kanneeril karaiyaadhae
Chorus :
Tholaiyaadhae tholaiyadhae
Unnai thaandi tholaiyadhae
Alaindhaalum thirindhaalum
Mudivenna theriyaadhae
Chorus :
{Uyir nadhi kalngudhae
Unarvellam adhirndadhae
Iraivaa iraivaa
Anal sudar uraiyudhae
Agamellam niraiyudhae
Idhudhaan uravaa} (3)