Tamil Lyrics

Uyirile Uyirile song lyrics

Movie — Mupparimanam

Singer(s) — Vijay Prakash

Lyricist — Yugabharathi

Music Director — G.V. Prakash Kumar

Uyirile Uyirile - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :
விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளா் :
ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் :
உயிரிலே உயிரிலே
உறைந்ததே காதலே உறவு
நீ பிரிந்ததால் விழியிலே தூரலே

ஆண் :
பூவே உன் வாசம்
இன்றி நான் ஏதடி கை
சேர்ந்து நீயும் என்னை
காப்பாற்றுடி

ஆண் :
உயிரிலே உயிரிலே
உறைந்ததே காதலே உறவு
நீ பிரிந்ததால் விழியிலே தூரலே

ஆண் :
நான் காணும்
காட்சியெல்லாம்
உன்னைக்காட்டுதே
அன்பே நீ எங்கே என்று
என்னைக்கேட்குதே

ஆண் :
தேனீரிலும் உன்
பூ முகம் திண்டாடுதே
என் ஞாபகம் கண் தேடுதே
உன் கால் தடம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண் :
உயிரிலே உயிரிலே
உறைந்ததே காதலே உறவு
நீ பிரிந்ததால் விழியிலே தூரலே

ஆண் :
ஓயாமல் வீசும்
காற்றும் உனைப்பேசுதே
மூச்சோடு சேர்ந்துகொண்டு
எனை ஏசுதே

ஆண் :
கண்ணீரிலே
கண் மூழ்குதே
கண்ணாடியை கல்
மோதுதே என்னாகுமோ
என் காதலே …………….

ஆண் :
உயிரிலே உயிரிலே
உறைந்ததே காதலே உறவு
நீ பிரிந்ததால் விழியிலே தூரலே

ஆண் :
பூவே உன் வாசம்
இன்றி நான் ஏதடி கை
சேர்ந்து நீயும் என்னை
காப்பாற்றுடி

ஆண் :
உயிரிலே உயிரிலே
உறைந்ததே காதலே உறவு
நீ பிரிந்ததால் விழியிலே தூரலே

Uyirile Uyirile - English Lyrics

Male :

Uyirilae uyirilae

Uraindhadhae kaadhalae

Uravu nee pirindhadhaal

Vizhiyilae thooralae

Male :

Poovae un vaasam indri

Naan yedhu adii

Kai serndhu neeyum ennai

kaapatrudii

Male :

Uyirilae uyirilae

Uraindhadhae kaadhalae

Uravu nee pirindhadhaal

Vizhiyilae thooralae

Male :

Naan kaanum katchi ellam

Unnai kaatudhae

Anbae nee yenghae endru

Ennai ketkudhae

Male :

Theneerilum un poomugham

Thindaadudhae yen nyabagam

Kann thedudhae un kaal thadam

Hmm..mmm mmmm..mmmm

Male :

Uyirilae uyirilae

Uraindhadhae kaadhalae

Uravu nee pirindhadhaal

Vizhiyilae thooralae

Male :

Oyaamal veesum kaatrum

Unai pesudhae

Mootchodu serndhu kondu

Yenai yesudhae

Male :

Kannerilae kann muzhgudhae

Kannadiyae kal modhudhae

Yenaaghumoo en kaadhalae

Aee..aeee..aeeee..aeee..

Male :

Uyirilae uyirilae

Uraindhadhae kaadhalae

Uravu nee pirindhadhaal

Vizhiyilae thooralae

Male :

Poovae un vaasam indri

Naan yedhu adii

Kai serndhu neeyum ennai

kaapatrudii

Male :

Uyirilae uyirilae

Uraindhadhae kaadhalae

Uravu nee pirindhadhaal

Vizhiyilae thooralae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Uyirile Uyirile

Which movie does the song Uyirile Uyirile belong to?

The song Uyirile Uyirile is from the movie Mupparimanam.

Who is the music director of Uyirile Uyirile?

The music for Uyirile Uyirile is composed by G.V. Prakash Kumar.

Who wrote the lyrics for Uyirile Uyirile?

The lyrics for Uyirile Uyirile are penned by Yugabharathi.

Who sang the Uyirile Uyirile song?

Uyirile Uyirile is sung by Vijay Prakash.

Related Songs