Uyirin Nizhale - தமிழ் பாடல் வரிகள்
உயிரின் நிழலே விலகக்கூடாது
அடி நெஞ்சு சுடுகின்றதே…ஏ…..
எனைத் தாங்கும் சுமைதாங்கி
சுமையாகி போனால்
கண்ணீரில் விழி மூழ்குமே…..
பெண் :
உயிரின் நிழலே விலகக்கூடாது
அடி நெஞ்சு சுடுகின்றதே…ஏ…..
எனைத் தாங்கும் சுமைதாங்கி
சுமையாகி போனால்
கண்ணீரில் விழி மூழ்குமே…..
பெண் :
{பூத்திருந்த தாமரைப்பூ
நீரில் அழுக்கானதய்யா
பேதை மகள் வாழ்க்கையின்று
சோக வழக்கானதய்யா} (2)
பெண் :
உன் வரவு கண்டதனால்
ஓரளவு நான் சிரிச்சேன்
காவல் ஒன்று வந்ததின்று
கூந்தலுக்கு பூ முடிச்சேன்
நந்தவனம் தீ பிடிச்சா
யாரை சொல்லி நான் அழைப்பேன்
நந்தவனம் தீ பிடிச்சா
யாரை சொல்லி நான் அழைப்பேன்
பெண் :
உயிரின் நிழலே விலகக்கூடாது
அடி நெஞ்சு சுடுகின்றதே…ஏ…..
எனைத் தாங்கும் சுமைதாங்கி
சுமையாகி போனால்
கண்ணீரில் விழி மூழ்குமே…..
கண்ணீரில் விழி மூழ்குமே…..
Uyirin Nizhale - English Lyrics
Female :
Uyirin nizhalae vilagakoodaathu
Adi nenju sudugindrathae…ae….
Enai thaangum sumaithaangi
Sumaiyaagi ponaal
Kanneeril vizhi moozhkumae….
Female :
Uyirin nizhalae vilagakoodaathu
Adi nenju sudugindrathae…ae….
Enai thaangum sumaithaangi
Sumaiyaagi ponaal
Kanneeril vizhi moozhkumae….
Female :
{Pooththiruntha thaamarai poo
Neeril azhukkanathaiyyaa
Pedhai magal vaazhkkaiyindru
Soga vazhakkaanathaiyyaa} (2)
Female :
Un varavu kandathanaal
Oralavu naan sirichen
Kaval ondru vanththathindru
Koonthalukku poo mudichchen
Nanathavanam thee pidichchaa
Yaarai solli naan azhaippaen
Nanathavanam thee pidichchaa
Yaarai solli naan azhaippaen
Female :
Uyirin nizhalae vilagakoodaathu
Adi nenju sudugindrathae…ae….
Enai thaangum sumaithaangi
Sumaiyaagi ponaal
Kanneeril vizhi moozhkumae….
Kanneeril vizhi moozhkumae….