Tamil Lyrics

Vaa Mama Indha Yogam song lyrics

Movie — Vamsa Vilakku

Singer(s) — S. Janaki

Lyricist — Vaali

Music Director — Gangai Amaran

Vaa Mama Indha Yogam - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
வா மாமா இந்த யோகம் நாளை வருமா
போலாமா உன்னை ஆசை போக விடுமா
எத்தனையோ ரகசியம் அத்தனையும் அதிசயம்
எத்தனையோ ரகசியம் அத்தனையும் அதிசயம்
இங்கே…….வாவா வாவா வாவா வாவா

பெண் :
வா மாமா இந்த யோகம் நாளை வருமா
போலாமா உன்னை ஆசை போக விடுமா

பெண் :
ஏலம் போடாத சேலம் மாம்பழம்
யாரும் காணாத மூடு மந்திரம்
ஏலம் போடாத சேலம் மாம்பழம்
யாரும் காணாத மூடு மந்திரம்

பெண் :
இருக்குதைய்யா இங்கே இந்நேரம் ஹோய்
இதைவிடத்தான் எங்கே ஒய்யாரம்
நெனப்பும் மனசும் நெருப்பா கொதிக்க
நீதான் வாய்யா அணைக்க…..

பெண் :
வா மாமா இந்த யோகம் நாளை வருமா
போலாமா உன்னை ஆசை போக விடுமா
எத்தனையோ ரகசியம் அத்தனையும் அதிசயம்
எத்தனையோ ரகசியம் அத்தனையும் அதிசயம்
இங்கே…….வாவா வாவா வாவா வாவா

பெண் :
வா மாமா இந்த யோகம் நாளை வருமா
போலாமா உன்னை ஆசை போக விடுமா

பெண் :
வானம் பாத்தெங்கும் மஞ்சகாணிதான்
ஜோடி சேராத பஞ்சு மேனிதான்
வானம் பாத்தெங்கும் மஞ்சகாணிதான்
ஜோடி சேராத பஞ்சு மேனிதான்

பெண் :
உருகுதய்யா மாமா என் தேகம்
உனக்கெனத்தான் ஏன்யா சந்தேகம்
உதடும் உதடும் உரசும் சரசம்
உனக்கும் எனக்கும் இனிக்க…..

பெண் :
வா மாமா இந்த யோகம் நாளை வருமா
போலாமா உன்னை ஆசை போக விடுமா
எத்தனையோ ரகசியம் அத்தனையும் அதிசயம்
எத்தனையோ ரகசியம் அத்தனையும் அதிசயம்
இங்கே…….வாவா வாவா வாவா வாவா

பெண் :
வா மாமா இந்த யோகம் நாளை வருமா
போலாமா உன்னை ஆசை போக விடுமா

Vaa Mama Indha Yogam - English Lyrics

Female :

Vaa mama intha yogam naalai varumaa

Polaamaa unnai aasai poga viddumaa

Eththanaiyo ragasiyam aththanaiyum adhisayam

Eththanaiyo ragasiyam aththanaiyum adhisayam

Ingae…..vaavaa vaavaa vaavaa vaavaa

Female :

Vaa mama intha yogam naalai varumaa

Polaamaa unnai aasai poga viddumaa

Female :

Yaelam podaatha selam mambazham

Yaarum kaanaatha moodu mandhiram

Yaelam podaatha selam mambazham

Yaarum kaanaatha moodu mandhiram

Female :

Irukkuthaiyaa ingae innaeram hoi

Idhaividaththaan engae oiyaara

Nenappum manasum neruppaa kodhikka

Needhaan vaaiyyaa anaikka

Female :

Vaa mama intha yogam naalai varumaa

Polaamaa unnai aasai poga viddumaa

Eththanaiyo ragasiyam aththanaiyum adhisayam

Eththanaiyo ragasiyam aththanaiyum adhisayam

Ingae…..vaavaa vaavaa vaavaa vaavaa

Female :

Vaa mama intha yogam naalai varumaa

Polaamaa unnai aasai poga viddumaa

Female :

Vaanam paaththengum manjakaanithaan

Jodi saeraatha panju maenithaan

Vaanam paaththengum manjakaanithaan

Jodi saeraatha panju maenithaan

Female :

Uruguthaiyaa mama en thegam

Unakkenaththaan yaenyaa santhegam

Udhadum udhadum urasum sarasam

Unakkum enakkum inikka

Female :

Vaa mama intha yogam naalai varumaa

Polaamaa unnai aasai poga viddumaa

Eththanaiyo ragasiyam aththanaiyum adhisayam

Eththanaiyo ragasiyam aththanaiyum adhisayam

Ingae…..vaavaa vaavaa vaavaa vaavaa

Female :

Vaa mama intha yogam naalai varumaa

Polaamaa unnai aasai poga viddumaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaa Mama Indha Yogam

Which movie does the song Vaa Mama Indha Yogam belong to?

The song Vaa Mama Indha Yogam is from the movie Vamsa Vilakku.

Who is the music director of Vaa Mama Indha Yogam?

The music for Vaa Mama Indha Yogam is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Vaa Mama Indha Yogam?

The lyrics for Vaa Mama Indha Yogam are penned by Vaali.

Who sang the Vaa Mama Indha Yogam song?

Vaa Mama Indha Yogam is sung by S. Janaki.

Related Songs