Vaamma Vaa - தமிழ் பாடல் வரிகள்
வாம்மா வா…அட வாம்மா வா……ஹஹ்
எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன்……
பெண் :
நன்னா…..
ஆண் :
ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன்
பெண் :
நன்னா…..
ஆண் :
அடி ஆத்தா……..ஆஅஆ……
மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன்
ஆண் :
வாம்மா வா…அட வாம்மா வா……வா வா வா……
ஆண் :
கையோட கையும் மெய்யோட மெய்யும்
ஒண்ணாக சேத்து மின்சாரம் ஏத்து
பெண் :
வேகத்திலே கை வளையல் போச்சு
தேகத்திலே மின்னல் மழை ஆச்சு
என்னையும் சுட்டுதே பொண்ணு விடும் மூச்சு
பெண் :
மாமா வா…அட மாமா வா..ஹஹ்
எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு….
ஆண் :
ஹஹாஹ்
பெண் :
ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு….
ஆண் :
ஓஹோஹ்
பெண் :
அடி ஆத்தி……..மஞ்ச பூத்து
கொஞ்சி பேசிப் பாரு……
பெண் :
மாமா வா…அட மாமா வா….வா வா…..
பெண் :
சாமத்தில் வந்து தனியாக பேசு
மார்போடு சாய்ச்சு மருதாணி பூசு
ஆண் :
ராசாத்தியே……ராத்திரிக்கு வாரேன்..
பெண் :
ஹாஹ்
ஆண் :
ராசா மகன் சாகசத்த பாரேன்..
பெண் :
கிட்ட வா ஒட்ட வா கேட்டபடி தாரேன்….
ஆண் :
வாம்மா வா…..வா வா……
பெண் :
ஹாஹ்
ஆண்
: அட வாம்மா வா……ஹஹ்
எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன்……
பெண் :
ஆஹாஹ்
ஆண் :
ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன்
பெண் :
ஹாஹ்…..
ஆண் :
அடி ஆத்தா……..ஆஅஆ……
மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன்
பெண் :
மாமா வா…அட மாமா வா….வா வா…..
எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு….
ஆண் :
ஹஹாஹ்
பெண் :
ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு….
ஆண் :
ஓகே
பெண் :
அடி ஆத்தி……..
மஞ்ச பூத்து கொஞ்சி பேசிப் பாரு……
பெண் :
மாமா வா…
ஆண் :
வாம்மா வா……வா வா
Vaamma Vaa - English Lyrics
Male :
Vaammaa vaa…ada vaammaa vaa….hah
Engae engae inbaminnu theda poraen
Female :
Nannaa…….
Male :
Aasaiyodu kanniththamizh paadapporaen
Female :
Nannaa…….
Male :
Adi aaththaa….aaaa…..
Manjam pooththu konji pesa poraen
Male :
Vaammaa vaa…ada vaammaa vaa….vaa vaa vaa….
Male :
Kaiyoda kaiyum meiyoda meiyum
Onnaaga saeththu minsaaram yaeththu
Female :
Vegaththilae kai valaiyyal pocchu
Thegaththilae minnal mazhai aachchu
Ennaiyum suttuthae ponnu vidum moochchu
Female :
Vaammaa vaa…ada vaammaa vaa….hah
Engae engae inbaminnu thedi paaru
Male :
Hahaah
Female :
Aasaiyodu kanniththamizh paadipaaru
Male :
Ohhhh
Female :
Adi aaththi….manja poththu
Konji pesi paaru
Female :
Mama vaa ada mama vaa…..vaa vaa
Female :
Saamaththil vanthu thaniyaga pesu
Maarbodu saichchu maruthaani poosu
Male :
Raasaaththiyae…..raaththirikku vaaraen
Female :
Haah
Male :
Raasaa magan saagasaththa paaraen
Female :
Kitta vaa otta vaa kettapadi thaaran
Male :
Vaammaa vaa…vaa vaa
Female :
Haah
Male :
Ada vaamma vaa….haah
Engae engae inbaminnu theda poraen
Female :
Aahaah
Male :
Aasaiyodu kanniththamizh paadapporaen
Female :
Haah….
Male :
Adi aaththaa….aaaa…..
Manjam pooththu konji pesa poraen
Female :
Mama vaa ada mama vaa…..vaa vaa
Engae engae inbaminnu thedi paaru
Male :
Hahaah
Female :
Aasaiyodu kanniththamizh paadipaaru
Male :
Ok
Female :
Adi aaththi….manja poththu
Konji pesi paaru
Female :
Mama vaa
Male :
Vaammaa vaa…..vaa…vaa