Vaadi Pulle Rottorama - தமிழ் பாடல் வரிகள்
ர்கள்
:
மலேசியா வாசுதேவன் மற்றும் மனோரமா
பாடலாசிரியர் :
பூங்குயிலன்
ஆண் :
வாடி புள்ளே ரோட்டோரம்
இதழ் விரிஞ்சாலென்ன எந்தன் முத்தாரம்
பெண் :
வேண்டாம் மச்சான் உன் வேகம்
இது ஏமாத்துண்டா புது சாராயம்
பெண் :
வவுத்த பாரு வண்ணாந்தாழி
மூக்கப் பாரு வெள்ளி மூக்கு
முழியப் பாரு கோட்டான் முழி
முட்டாம நீ முட்ட வா…….
ஆண் :
வாடி புள்ளே ரோட்டோரம்
இதழ் விரிஞ்சாலென்ன எந்தன் முத்தாரம்
ஆண் :
லால் லா லால்லா
பெண் :
லால் லா ஹாஹ்
பெண் :
அய்யனாரு சிலப் போல அய்யாவா
நீ வீதியிலே ஓசியிலே கெடச்சதின்னு
மடமடன்னு குடிச்சியே…
கால நேரம் வேணுமா
மதி மயங்கும் வேளையிலே ச்ச்ச்சச்சச்சா
ஆண் :
முத்தாத காயா நீயோ
நான் தொட்டு பார்த்தாலென்ன
பெண் :
ஆசை ஆசை
ஆண் :
முத்தாத காயா நீயோ
நான் தொட்டு பார்த்தாலென்ன
ஆண் :
வாடி புள்ளே ரோட்டோரம்
இதழ் விரிஞ்சாலென்ன எந்தன் முத்தாரம்
பெண் :
பரட்டதல அழகாலே பட்டிக்காடு நீ
ஆண் :
அய்யோ
பெண் :
கேக்காம பாக்காம வந்ததென்ன
மஜா பண்ண வந்தியா கைப் பிடிச்சு பாத்தியா
என்னத் தொட ஆசையா….சீச்சீசீசீ….
ஆண் :
குடிகாரன் பொழப்பு எல்லாம் விடிஞ்சாலே தெரியுமடி
அய்யோ குடிகாரன் பொழப்பு எல்லாம் விடிஞ்சாலே தெரியுமடி
தொட்டாக்க தேன் சிந்து குடிச்சாக்க பூப்பந்து
சுவைச்சாக்க குல்கந்து என்னோடதான் நீ குந்து
ஆண் :
வாடி புள்ளே ரோட்டோரம்
இதழ் விரிஞ்சாலென்ன எந்தன் முத்தாரம்
பெண் :
வவுத்த பாரு வண்ணாந்தாழி
மூக்கப் பாரு வெள்ளி மூக்கு
முழியப் பாரு கோட்டான் முழி
முட்டாம நீ முட்ட வா…….
இருவர் :
……………………….
Vaadi Pulle Rottorama - English Lyrics
Male :
Vaadi pullae rottoram
Idhazh virinjaalenna enthan muththaaram
Female : Vendaam machchan un vegam
Idhu yaemaaththundaa pudhu saaraayam
Female :
Vavuththa paaru vannaanthaazhi
Mookka paaru velli mookku
Muzhiya paaru kottaan muzhi
Muttaama nee mutta vaa
Male :
Vaadi pullae rottoram
Idhazh virinjaalenna enthan muththaaram
Male :
Laal laa laallaa
Female :
Laal laa haah
Female :
Aiyaanaaru sila pola aiyaavaa
Nee veedhiyilae osiyilae kedachchathinnu
Madamadannu kudichchiyae
Kaala neram venumaa
Madhi mayangum velaiyilae chchchchchachchaa….
Male :
Muththaatha kaayaa neeyo
Naan thottu paarththaalenna
Female :
Aasai aasai
Male :
Muththaatha kaayaa neeyo
Naan thottu paarththaalenna
Male :
Vaadi pullae rottoram
Idhazh virinjaalenna enthan muththaaram
Female :
Parattathala azhagaalae pattikkaadu nee
Male :
Aiyyo
Female :
Kekkaama paakkaama vanthathenna
Majaa panna vanthiyaa kai pidichchu paaththiyaa
Enna thoda aasaiyaa…cheechcheecheechee
Male :
Kudikaaran pozhappu ellaam vidinjaalae theriyumadi
Aiyyo kudikaaran pozhappu ellaam vidinjaalae theriyumadi
Thottaakka thaen sindhu kudichchaakka pooppanthu
Suvaichchaakka kulganthu ennodathaan nee kunthu
Male :
Vaadi pullae rottoram
Idhazh virinjaalenna enthan muththaaram
Female :
Vavuththa paaru vannaanthaazhi
Mookka paaru velli mookku
Muzhiya paaru kottaan muzhi
Muttaama nee mutta vaa
Both :
………………..