Vaan Megame Poonthendrale - தமிழ் பாடல் வரிகள்
………………………
ஆண் :
வான் மேகமே பூந்தென்றலே
ஓடோடி தான் வாருங்களேன்
என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க
நல் வாழ்த்துக் கூறுங்களேன் …
என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க
நல் வாழ்த்துக் கூறுங்களேன் …
ஆண் :
வான் மேகமே பூந்தென்றலே
ஓடோடி தான் வாருங்களேன்
என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க
நல் வாழ்த்துக் கூறுங்களேன் …
பெண் :
…………………………..
ஆண் :
{தென்னை தாலாட்டும் இளநீரோ
உன்னைப் போல் ஆடுது
உன்னைத் தாலாட்ட எதிர் பார்க்கும்
உள்ளம் பொல்லாதது} (2)
ஆண் :
நாணம் அச்சம் நாலும் ஏது
ஆசை உண்டாகும் போது…….
நாணம் அச்சம் நாலும் ஏது
ஆசை உண்டாகும் போது…..
ஆண் :
வான் மேகமே பூந்தென்றலே
ஓடோடி தான் வாருங்களேன்
என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க
நல் வாழ்த்துக் கூறுங்களேன் …
பெண் :
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
ஆண் :
{முத்து மாணிக்கம் மணிவைரம்
மூன்றும் ஒன்றானதோ
முன்னம் காணாத அழகான
மங்கை என்றானதோ} (2)
ஆண் :
மஞ்சள் கொஞ்சும் மேனி துள்ள
மன்னன் வந்தேனே அள்ள…..
மஞ்சள் கொஞ்சும் மேனி துள்ள
மன்னன் வந்தேனே அள்ள…..
ஆண் :
வான் மேகமே பூந்தென்றலே
ஓடோடி தான் வாருங்களேன்
என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க
நல் வாழ்த்துக் கூறுங்களேன் …
என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க
நல் வாழ்த்துக் கூறுங்களேன் …
Vaan Megame Poonthendrale - English Lyrics
Female :
Aa… aa…
Aahaa aa… aa…
Laalaa laalaa laalaa lalalaa
Laalaa laalaa laalaa lalalaa
Male :
Vaan megamae poonthendralae
Ododi thaan vaarungalaen
En dhevi ennodu ennaalum irukka
Nal vaazhthu koorungalaen
En dhaevi ennodu ennaalum irukka
Nal vaazhthu koorungalaen
Male :
Vaan megamae poonthendralae
Ododi thaan vaarungalaen
En dhevi ennodu ennaalum irukka
Nal vaazhthu koorungalaen
Female :
Aa… aa… aa… aa… aa… aa…
Male :
{Thennai thaalaattum ila neero
Unnai pol aadudhu
Unnai thaalaatta edhir paarkkum
Ullam pollaadhadhu} (2)
Male :
Naanam acham naalum yaedhu
Aasai undaagum podhu
Naanam acham naalum yaedhu
Aasai undaagum podhu
Male :
Vaan megamae poonthendralae
Ododi thaan vaarungalaen
En dhevi ennodu ennaalum irukka
Nal vaazhthu koorungalaen
Female :
Aahaahaa aahaahaa aahaahaa aa…
Aahaahaa aahaahaa aahaahaa ahahaa…
Male :
{Muthu maanikkam mani vairam
Moondrum ondraanadho
Munnam kaanaadha azhagaana
Mangai endraanadho} (2)
Male :
Manjal konjum maeni thulla
Mannan vandhaenae alla
Manjal konjum maeni thulla
Mannan vandhaenae alla
Male :
Vaan megamae poonthendralae
Ododi thaan vaarungalaen
En dhevi ennodu ennaalum irukka
Nal vaazhthu koorungalaen
En dhevi ennodu ennaalum irukka
Nal vaazhthu koorungalaen