Vaango Naina Vaango - தமிழ் பாடல் வரிகள்
எஸ். ஜானகி
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
குழு :
………………..
பெண் :
வாங்கோ நைனா வாங்கோ நைனா ஐலேசா
குழு :
ஹோய்
பெண் :
நைனா ஐலேசா
குழு :
ஹோய்
பெண் :
இங்கே வரவு வைக்க பொண்ணு வந்தா ஐலேசா
இங்கே வரவு வைக்க பொண்ணு வந்தா ஐலேசா
பெண் :
வலையிலே வந்து விழுந்தியா
கன்னி வச்சா பாரு இங்கே உந்தன் கொழுந்தியா…..
ஹே வலையிலே வந்து விழுந்தியா
கன்னி வச்சா பாரு இங்கே உந்தன் கொழுந்தியா…..
பெண் :
வாங்கோ நைனா வாங்கோ நைனா ஐலேசா
குழு :
ஹோய்
பெண் :
நைனா ஐலேசா
குழு :
ஹோய்
பெண் :
இங்கே வரவு வைக்க பொண்ணு வந்தா ஐலேசா
குழு :
……………………….
பெண் :
கொடுத்து வைச்சது அப்போது
திரும்பி வந்தது இப்போது
கடைசி வேட்டை நடத்துவது எப்போது
இளம் கன்னி இவள் வெச்ச குறி தப்பாது
குழு :
சின்ன பொண்ணு கன்னிப் பொண்ணு
சொன்னதுக்கு போகாது
டிங்கு டப்பா டங்கு டப்பா உங்க பப்பு வேகாது
குழு :
சின்ன பொண்ணு கன்னிப் பொண்ணு
சொன்னதுக்கு போகாது
டிங்கு டப்பா டங்கு டப்பா உங்க பப்பு வேகாது
பெண் :
வாங்கோ நைனா வாங்கோ நைனா ஐலேசா
குழு :
ஹோய்
பெண் :
நைனா ஐலேசா
குழு :
ஹோய்
பெண் :
இங்கே வரவு வைக்க பொண்ணு வந்தா ஐலேசா
பெண் :
வலையிலே வந்து விழுந்தியா
கன்னி வச்சா பாரு இங்கே உந்தன் கொழுந்தியா…..
ஹே வலையிலே வந்து விழுந்தியா
கன்னி வச்சா பாரு இங்கே உந்தன் கொழுந்தியா…..
Vaango Naina Vaango - English Lyrics
:
Kannadasan
Chorus :
…………….
Female :
Vaango nainaa vaango nainaa ailasaa
Chorus :
Hoi
Female :
Nainaa ailasaa
Chorus :
Hoi
Female :
Ingae varavu vaikka ponnu vanthaa ailesaa
Ingae varavu vaikka ponnu vanthaa ailesaa
Female :
Valaiyilae vanthu vizhunthiyaa
Kanni vachaa paaru ingae unthan kozhunthiyaa
Hae valaiyilae vanthu vizhunthiyaa

Koduththu vachchathu appothu
Thirumbi vanthathu ippothu
Kadaisi vettai nadaththuvathu eppothu
Ilam kanni ival vechcha kuri thappaathu
Chorus :
Chinna ponnu kannu ponnu
Sonnathukku pogaathu
Dingu daappa dangu dappaa unga pappu vegaathu