Vaazhvarasi Thaaye - தமிழ் பாடல் வரிகள்
வாழ்வரசி தாயே வரவேண்டும் நீயே
ஆண் :
ஆமா
ஆண் :
வேப்பிலைக்கு வருவாயோ
வெள்ளரிக்கண் சடை முடியே
ஆண் :
ஆமா
பெண் :
ஈரப் புடவைக்கட்டி இரண்டு கையில் தண்டெடுத்து
பெண் :
ஆமாம்மா
ஆண் :
யார்மீது வருவாயோ
ஆவேச தேவியம்மா ஆவேச தேவியம்மா
ஆண் :
தாயாக சேயாக நீராக நெருப்பாக
தானென்று நின்றாயே மாரியம்மா
குழு :
தாயாக சேயாக நீராக நெருப்பாக
தானென்று நின்றாயே மாரியம்மா
பெண் :
ஊனாக உயிராக ஒளியாக வளியாக
உலகெங்கும் நின்றாயே தேவியம்மா…ஹான்
குழு :
ஊனாக உயிராக ஒளியாக வளியாக
உலகெங்கும் நின்றாயே தேவியம்மா
ஆண் :
முன்னைக்கும் முன்னைக்கும்
முன்னாக நின்றாயே
மூலத்தில் வித்தான நீலியம்மா
அன்னைக்கும் அன்னை நீ
தந்தைக்கும் தந்தை நீ
எந்தைக்கும் காவல் நீ காளியம்மா
குழு :
எந்தைக்கும் காவல் நீ காளியம்மா ஹான்
ஆண் :
தாயாக சேயாக நீராக நெருப்பாக
தானென்று நின்றாயே மாரியம்மா
குழு :
ஊனாக உயிராக ஒளியாக வளியாக
உலகெங்கும் நின்றாயே தேவியம்மா
பெண் :
மாங்கல்யம் மஞ்சளுக்கு
மகராசி காவலுண்டு அச்சமென்ன
குழு :
மகராசி காவலுண்டு அச்சமென்ன
ஆண் :
தீங்கில்லை சிறுமையில்லை
தீங்கில்லை சிறுமையில்லை
தீச்சட்டிக் காவலுண்டு ஐயமென்ன
குழு :
தீச்சட்டிக் காவலுண்டு ஐயமென்ன
பெண் :
கண்கொண்டு நீ பார்த்தால்
பொன்னுண்டு புகழுண்டு
பன்னாரி மாதேவி மாரியம்மா
குழு :
பன்னாரி மாதேவி மாரியம்மா
குழு :
லுலுலுலுலுலு……..
லுலுலுலுலுலு……..
ஆண் :
ஆயி மகமாயி சீக்கிரமா இறங்கி வாம்மா
பெண் :
கால் பூசுச் செந்தூரம்
பெண்மைக்கு நீ தந்த செல்வமம்மா
குழு :
பெண்மைக்கு நீ தந்த செல்வமம்மா
ஆண் :
பாதத்தில் மாயப்புலி
பாதத்தில் மாயப்புலி
பாவத்தை வென்று வந்த அடையாளம்மா
குழு :
பாவத்தை வென்று வந்த அடையாளம்மா
பெண் :
எல்லோரும் நலம் வாழ பன்னாரி பூமாரி
கண்ணான துணை வேண்டும் மாரியம்மா
குழு :
கண்ணான துணை வேண்டும் மாரியம்மா
ஆண் :
தாயாக சேயாக நீராக நெருப்பாக
தானென்று நின்றாயே மாரியம்மா
குழு :
ஊனாக உயிராக ஒளியாக வளியாக
உலகெங்கும் நின்றாயே தேவியம்மா
பெண் :
ஓம் சக்தி……ஓம் சக்தி……ஓம் சக்தி…ஓம்….
குழு :
ஓம் சக்தி……ஓம் சக்தி………ஓம் சக்தி………..ஓம்…..
ஆண் :
ஓம் சக்தி……ஓம் சக்தி……ஓம் சக்தி…ஓம்….
குழு :
ஓம் சக்தி……ஓம் சக்தி………ஓம் சக்தி………..ஓம்…..
பெண் :
ஓம் சக்தி………..ஓம்…..
குழு :
ஓம் சக்தி………..ஓம்…..
ஆண் :
ஓம் சக்தி………..ஓம்…..
குழு :
ஓம் சக்தி………..ஓம்…..
Vaazhvarasi Thaaye - English Lyrics
Male :
Vaazhvarasi thaayae vara vendum neeyae
Male :
Aamaa
Male :
Veppilaikku varuvaayo
Vellarikkan sadai mudiyae
Male :
Aamaa
Female :
Eera pudavaikatti irandu kaiyil thandeduththu
Female :
Aamaammaa
Male :
Yaarmeedhu varuvaayo
Aavaesa deviyammaa aavesa deviyammaa
Male :
Thaayaaga seayaaga neeraaga neruppaaga
Thaanendrum nindraayae maariyammaa
Chorus :
Thaayaaga seayaaga neeraaga neruppaaga
Thaanendrum nindraayae maariyammaa
Female :
Oonaaga uyiraaga oliyaaga valiyaaga
Ulagengum nindraayae deviyammaa….haan
Chorus :
Oonaaga uyiraaga oliyaaga valiyaaga
Ulagengum nindraayae deviyammaa….
Male :
Munnaikkum munnaikkum
Munnaaga nindraayae
Moolaththil viththaana neeliyammaa
Annaikkum annai nee
Thanthaikkum thanthai nee
Enthaikkum kaaval nee kaaliyammaa
Chorus :
Enthaikkum kaaval nee kaaliyammaa haan
Male :
Thaayaaga seayaaga neeraaga neruppaaga
Thaanendrum nindraayae maariyammaa
Chorus :
Oonaaga uyiraaga oliyaaga valiyaaga
Ulagengum nindraayae deviyammaa….
Female :
Mangalyam manjalukku
Magaraasi kaavalundu achchamenna
Chorus :
Magaraasi kaavalundu achchamenna
Male :
Theengillai sirumaiyillai
Theengillai sirumaiyillai
Theechchatti kaavalundu aiyamenna
Chorus :
Theechchatti kaavalundu aiyamenna
Female :
Kannkondu nee paarththaal
Ponnundu pugazhundu
Pannaari maadevi maariyammaa
Chorus :
Pannaari maadevi maariyammaa
Chorus :
Lulululululu……
Lulululululu……
Male :
Aayi magamaayi seekkiramaa irangi vaammaa
Female :
Kaal poosu sendhooram
Penmaikku nee thantha selvammaa
Chorus :
Penmaikku nee thantha selvammaa
Male :
Paadhaththil maayappuli
Paadhaththil maayappuli
Paavaththai vendru vantha adaiyaalammaa
Chorus :
Paavaththai vendru vantha adaiyaalammaa
Female :
Ellorum nalam vaazha pannaari poomaari
Kannaana thunai vendum maariyammaa
Chorus :
Kannaana thunai vendum maariyammaa
Male :
Thaayaaga seayaaga neeraaga neruppaaga
Thaanendrum nindraayae maariyammaa
Chorus :
Oonaaga uyiraaga oliyaaga valiyaaga
Ulagengum nindraayae deviyammaa….
Female :
Om sakthi……om sakthi….om sakthi….om…
Chorus :
Om sakthi……om sakthi….om sakthi….om…
Male :
Om sakthi……om sakthi….om sakthi….om…
Chorus :
Om sakthi……om sakthi….om sakthi….om…
Female :
Om sakthi……om…..
Chorus :
Om sakthi……om…..
Male :
Om sakthi……om…..
Chorus :
Om sakthi……om…..