Vandinaa Vandithaan - தமிழ் பாடல் வரிகள்
……………….
ஆண் :
வண்டினா வண்டிதான்
ஹோ ஹோ ஹோய் ஹோ ஹோய் ஹோ ஹோய்
ஆண் :
வண்டினா வண்டிதான்
இது வாத்தியாரு வண்டிதான்
எது வந்தாலும் இது முந்திப் போகும்
தங்கத் தம்பி வண்டிதான்
எது வந்தாலும் இது முந்திப் போகும்
தங்கத் தம்பி வண்டிதான்
ஆண் :
தங்கத் தம்பி வண்டிதான்
வாத்தியாரு வண்டிதான்……….
தங்கத் தம்பி வண்டிதான்
வாத்தியாரு வண்டிதான்……….
ஆண் :
கல்யாண பொண்ணு போகும்
ஊர்கோல வண்டி
கட்டான பொண்ணுக்கு எல்லாம்
காதல் தரும் வண்டி
ஆண் :
கல்யாண பொண்ணு போகும்
ஊர்கோல வண்டி
கட்டான பொண்ணுக்கு எல்லாம்
காதல் தரும் வண்டி
ஆண் :
உல்லாச பயணம் போக
உற்சாக வண்டி
உல்லாச பயணம் போக
உற்சாக வண்டி
ஆண் :
ஊருக்குள்ளே ஓடும் போது
கண்ணுபடும் வண்டி
இந்த பொண்ணு வரும் வண்டி
கண்ணுபடும் வண்டி
இந்த பொண்ணு வரும் வண்டி
கண்ணுபடும் வண்டி……….
ஆண் :
வண்டினா வண்டிதான்
இது வாத்தியாரு வண்டிதான்
இது வாத்தியாரு வண்டிதான்
ஆண் :
………………..
ஆண் :
மாமியாரை ஏத்தி வச்சா
பொண்ணு கொடுப்பாங்க
மாப்பிள்ளை மாப்பிளையின்னு
உயிரை விடுவாங்க
ஆண் :
மாமியாரை ஏத்தி வச்சா
பொண்ணு கொடுப்பாங்க
மாப்பிள்ளை மாப்பிளையின்னு
உயிரை விடுவாங்க
ஆண் :
சாமியாரை ஏத்தி வச்சா
ஜோடி கேப்பாங்க
சாமியாரை ஏத்தி வச்சா
ஜோடி கேப்பாங்க
சாப்பிட்டு வந்த பின்னும்
சோறு கேப்பாங்க
திருநீறு கேப்பாங்க சோறு கேப்பாங்க…….
திருநீறு கேப்பாங்க சோறு கேப்பாங்க…….
ஆண் :
வண்டினா வண்டிதான்
வண்டினா வண்டிதான்
இது வாத்தியாரு வண்டிதான்
எது வந்தாலும் இது முந்திப் போகும்
தங்கத் தம்பி வண்டிதான்
எது வந்தாலும் இது முந்திப் போகும்
தங்கத் தம்பி வண்டிதான்
ஆண் :
தங்கத் தம்பி வண்டிதான்
வாத்தியாரு வண்டிதான்……….
தங்கத் தம்பி வண்டிதான்
வாத்தியாரு வண்டிதான்……….
ஆண் :
வண்டினா வண்டிதான்
இது வாத்தியாரு வண்டிதான் ஹோ
இது வாத்தியாரு வண்டிதான்
Vandinaa Vandithaan - English Lyrics
Male :
………………..
Male :
Vandinaa vandithaan
Ho ho hoi ho hoi ho hoi
Male :
Vandinaa vandithaan
Idhu vaaththiyaaru vandithaan
Edhu vanthaalum idhu munthi pogum
Thanga thambi vandithaan
Edhu vanthaalum idhu munthi pogum
Thanga thambi vandithaan
Male :
Thanga thambi vandithaan
Vaaththiyaaru vandithaan
Thanga thambi vandithaan
Vaaththiyaaru vandithaan
Male :
Kalyaana ponnu pogum
Oorkola vandi
Kattaana ponnukku ellaam
Kadhal tharum vandi
Male :
Kalyaana ponnu pogum
Oorkola vandi
Kattaana ponnukku ellaam
Kadhal tharum vandi
Male :
Ullaasa payanam poga
Urchaaga vandi
Ullaasa payanam poga
Urchaaga vandi
Male :
Oorukkullae odum pothu
Kannupadum vandi
Intha ponnu varum vandi
Kannupadum vandi
Intha ponnu varum vandi
Kannupadum vandi
Male :
Vandinaa vandithaan
Idhu vaaththiyaaru vandithaan
Idhu vaaththiyaaru vandithaan
Male :
……………
Male :
Maamiyaarai yaethi vachchaa
Ponnu kodupaanga
Maappillai maappillaiyinnu
Uyirai viduvaanga
Male :
Maamiyaarai yaethi vachchaa
Ponnu kodupaanga
Maappillai maappillaiyinnu
Uyirai viduvaanga
Male :
Saamiyaarai yaethi vachchaa
Jodi keppaanga
Saamiyaarai yaethi vachchaa
Jodi keppaanga
Sappittu vantha pinnum
Soru keppaanga
Thiruneeru keppaanga soru keppaanga
Thiruneeru keppaanga soru keppaanga
Male :
Vandinaa vandithaan
Idhu vaaththiyaaru vandithaan
Edhu vanthaalum idhu munthi pogum
Thanga thambi vandithaan
Edhu vanthaalum idhu munthi pogum
Thanga thambi vandithaan
Male :
Thanga thambi vandithaan
Vaaththiyaaru vandithaan
Thanga thambi vandithaan
Vaaththiyaaru vandithaan
Male :
Vandinaa vandithaan
Idhu vaaththiyaaru vandithaan ho
Idhu vaaththiyaaru vandithaan