Tamil Lyrics

Vanna Kolu Paaru song lyrics

Movie — Karaiyai Thodatha Alaigal

Singer(s) — Vani Jairam, Chorus

Lyricist — Muthulingam

Music Director — Chandrabose

Vanna Kolu Paaru - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
வண்ணக் கொலு பாரு ஒரு வாழ்த்து கவி பாடு
தங்க மயில் போலே நீ தாளம் போட்டு ஆடு….
வண்ணக் கொலு பாரு ஒரு வாழ்த்து கவி பாடு
தங்க மயில் போலே நீ தாளம் போட்டு ஆடு….
தங்க மயில் போலே நீ தாளம் போட்டு ஆடு….

குழு :
கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா
கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா
கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா
கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா

குழு :
……………………………..

பெண் :
நேரு பெற்ற தென்னை நம் பாரதத்தின் அன்னை
வீரமுள்ள பெண்மை கவி பாரதியின் தன்மை
சீதனங்கள் கேட்டு வரும் ஆணுக்கு நீ வேட்டு
ஆணும் பெண்ணும் ஒன்று சமநீதி வேண்டும் இன்று

குழு :
கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா
கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா
கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா
கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா

பெண் :
வண்ணக் கொலு பாரு ஒரு வாழ்த்து கவி பாடு
தங்க மயில் போலே நீ தாளம் போட்டு ஆடு….
தங்க மயில் போலே நீ தாளம் போட்டு ஆடு….

பெண் :
மனைவிக்காக கோயில் கட்டி வணங்குவோரும் உண்டு
மாலையிட்ட மாது மனம் வாடச் செய்வோர் உண்டு
காசு ஒன்றை தேடி தினம் ஏங்கும் நெஞ்சம் கோடி
கேட்க வேண்டும் கேள்வி பெண் பாவம் ஏன்டி தோழி

குழு :
கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா
கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா

பெண் :
வண்ணக் கொலு பாரு ஒரு வாழ்த்து கவி பாடு
தங்க மயில் போலே நீ தாளம் போட்டு ஆடு….
தங்க மயில் போலே நீ தாளம் போட்டு ஆடு….

குழு :
கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா
கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா
கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா
கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா

Vanna Kolu Paaru - English Lyrics

Female :

Vanna kolu paaru oru vaazhththu kavi paadu

Thanga mayil polae nee thaalam pottu aadu

Vanna kolu paaru oru vaazhththu kavi paadu

Thanga mayil polae nee thaalam pottu aadu

Thanga mayil polae nee thaalam pottu aadu

Chorus :

Gobala gobala kettukka gobala

Gobala gobala kettukka gobala

Gobala gobala kettukka gobala

Gobala gobala kettukka gobala

Chorus :

……………….

Female :

Neru petra thennai nam baharathaththin annai

Veeramulla penmai kavi bharathiyin thanmai

Seedhanangal kettu varum aanukku nee vettu

Aanum pennum ondru samaneedhi vendum indru

Chorus :

Gobala gobala kettukka gobala

Gobala gobala kettukka gobala

Gobala gobala kettukka gobala

Gobala gobala kettukka gobala

Female :

Vanna kolu paaru oru vaazhththu kavi paadu

Thanga mayil polae nee thaalam pottu aadu

Thanga mayil polae nee thaalam pottu aadu

Female :

Manaivikkaaga koyil katti vananguvorum undu

Maalaiyitta maadhu manam vaada seivor undu

Kaasu ondrai thedi dhinam yaengum nenjam kodi

Ketkka vendum kelvi penn paavam yaendi thozhi

Chorus :

Gobala gobala kettukka gobala

Gobala gobala kettukka gobala

Female :

Vanna kolu paaru oru vaazhththu kavi paadu

Thanga mayil polae nee thaalam pottu aadu

Thanga mayil polae nee thaalam pottu aadu

Chorus :

Gobala gobala kettukka gobala

Gobala gobala kettukka gobala

Gobala gobala kettukka gobala

Gobala gobala kettukka gobala

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vanna Kolu Paaru

Which movie does the song Vanna Kolu Paaru belong to?

The song Vanna Kolu Paaru is from the movie Karaiyai Thodatha Alaigal.

Who is the music director of Vanna Kolu Paaru?

The music for Vanna Kolu Paaru is composed by Chandrabose.

Who wrote the lyrics for Vanna Kolu Paaru?

The lyrics for Vanna Kolu Paaru are penned by Muthulingam.

Who sang the Vanna Kolu Paaru song?

Vanna Kolu Paaru is sung by Vani Jairam, Chorus.

Related Songs