Tamil Lyrics

Vanthaen Vandhanam song lyrics

Movie — Rajapart Rangadurai

Singer(s) — T. M. Soundararajan, K. Veeramani, T. K. Kala

Lyricist — Kannadasan

Music Director — M. S. Vishwanathan

Vanthaen Vandhanam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வந்தேன் வந்தனம்
உன் அரசுக்கு தந்தேன்
மதுராபுரி ராணியே
வந்தேன் வந்தனம்
உன் அரசுக்கு தந்தேன்

ஆண் :
உத்தம தேச பக்தர் பலர்
நித்தம் தம் சித்தம் மகிழ்ந்து
நத்தி துதிக்கு வித்தக சீல பூமியாம்
முத்தமிழ் சேத்திர செந்தமிழ் நாடான
பாண்டிய நாட்டு அரசியே
அறுபதாயிரம் பாண்டியர்களின்
அருந்தவப் புதல்வியே
ஏழு வயதிலே எதிர்த்து வந்த
நீர் முகனை ஜெயித்து
மகுடாபிஷேகம் கொண்ட மகா ராணியே
அல்லிக் கொடியிலே அவதரித்து
ஆண் வாடையே கூடாதென்று
பொம்மை விருது கட்டி ஆண்ட பூங்கொடியே
வணக்கம் அல்லி ராணியே வணக்கம் (வசனம்)

ஆண் :
எத்தனை நேரமாக இப்படி நிற்பேன்
கால்கள் இத்தித்தி நோகுதம்மா
எத்தனை எத்தனை
எத்தனை நேரமாக இப்படி நிற்பேன்
கால்கள் இத்தித்தி நோகுதம்மா
சத்தியமாக இனி
சகிக்க என்னாலாகாது

ஆண் :
சத்தியமாக இனி சகிக்க என்னாலாகாது
தரணியாளும் அரசியே வர்மமேனோ தகாது
எத்தனை நேரமாக இப்படி நிற்பேன்
கால்கள் இத்தித்தி நோகுதம்மா

ஆண் :
ஆ கால்கள் நோகுதம்மா
கொஞ்சம் கருணை செய்யம்மா
கால்கள் நோகுதம்மா
கொஞ்சம் கருணை செய்யம்மா
காவலாய் உலகாளும் ராணியே கோபம் அகுமா
கால்கள் நோகுதம்மா
கொஞ்சம் கருணை செய்யம்மா

ஆண் :
தங்கையே சௌக்கியம் தானே

பெண் :
வேண்டுவார் குறை தீர்க்கும்
உலகாண்ட பெருமானே வருக வருக
துவாரகையை விட்டு அடியாளை தேடி வந்த
விஷயம் யாதோ
அண்ணியார் ருக்மணி தேவி சௌக்கியம்தானே (வசனம்)

ஆண் :
எல்லாம் சுகமே
உன் கணவன் கால் கடுக்க அங்கு
நின்றுகொண்டிருக்கும் காரணம் என்னவோ (வசனம்)

ஆண் :
தங்கையே அருமை தங்கையே
உன் மணவாளன் இப்படி ஏங்கி நிக்கிறார்
நீ அதைச் சொல்ல வேணுமிப்படி
தங்கையே அருமை தங்கையே

பெண் :
அதை ஏன் கேட்கிறீர்கள்
மனைவியின் மீது அன்பில்லாவிட்டாலும்
மகன் மீதாவது இருக்க வேண்டாமா
இதை போய் நான் உங்களிடம் சொல்லுகிறேனே
உங்களுக்கென்ன பிள்ளையா குட்டியா (வசனம்)

ஆண் :
வாக்கு தவறி நடப்பவனை
கண்டிக்க வேண்டியதுதான்
ஏன் சிந்திக்க வேண்டியதும் கூட (வசனம்)

ஆண் :
அர்ச்சுனா இது உனக்கு தகுதியா
அல்லி நிலை அறியாத மட மதியா
அர்ச்சுனா இது உனக்கு தகுதியா
அல்லி நிலை அறியாத மட மதியா

ஆண் :
உரைத்ததை மறுக்கிலே உணமை இதுவே
உரைத்ததை மறுக்கிலே உணமை இதுவே

பெண் :
உளராதீர் தெரியும் உமது செயலால்
உமது மனைவியும் நான் என்பதா

ஆண் :
கால்களும் நோகுது கருணை செய்வாய்
கருத்து மயங்கும் உரைத்தேன் உண்மையாய்

ஆண் :
இனி மேல் இப்படி பிழைகள் செய்யாதே…

ஆண் :
ஒரு போதும் பிழை செய்யேன் நான் அருளே
உரிய இவளிடத்தில் உரை செய்வீரே

ஆண் :
போதும் போதும் இனி கோபம் விடு
உன் புருஷனானதால் அழைத்திடு அன்பொடு

பெண் :
ஏன் அண்ணா நீர் என்னை ஏய்த்திட வந்தீரோ

ஆண் :
இனி நான் உரையேன் உன் பாடவள் பாடு
எனக்கொன்றும் தெரியாது நான் போறேன்

ஆண் :
உன்னையல்லால் எனக்கு துணை செய்வதார்
உதறினும் காலை விட மாட்டேன் பார்

ஆண் :
என்னம்மா சங்கடமாயிருக்கு

பெண் :
எல்லாரிடமும் நல்லா இருப்பேல்
எனதிடம் உமது வஞ்சகங்கள் விழும்

ஆண் :
இனி என்ன நான் செய்வேன் அர்ச்சுனனே
எமது கைகளை விடு மைத்துனனே
இனி என்ன நான் செய்வேன் அர்ச்சுனனே
எமது கைகளை விடு மைத்துனனே

Vanthaen Vandhanam - English Lyrics

Male :

Vandhen vandhanam

Un arasukku thandhen

Madhuraapuri raaniyae

Vandhen vandhanam

Un arasukku thandhen

Male :

Uthama dhaesathu bakthar palar

Nitham tham sitham magizhndhu

Naththi thudhikku vithaga seela boomiyaam

Muthamizh saethira senthamizh naadaana

Paandiya naattu arasiyae

Arubadhaayiram paandiyargalin

Arunthava pudhalviyae

Ezhu vayadhilae edhirthu vandha

Neer muganai jeyithu

Magudaabishaegam konda maga raaniyae

Alli kodiyilae avadharithu

Aan vaadaiyae koodaadhendru

Bommai virudhu katti aanda poongodiyae

Vanakkam alli raaniyae vanakkam (Dialogue)

Male :

Ethanai naeramaaga ippadi nirppen

Kaalgal ittru ittru nogudhammaa

Ethanai ethanai

Ethanai naeramaaga ippadi nirppen

Kaalgal ittru ittru nogudhammaa

Sathiyamaaga ini

Sagikka ennaalaagaadhu

Male :

Sathiyamaaga ini sagikka ennaalaagaadhu

Tharaniyaalum arasiyae varmamaeno thagaadhu

Ethanai naeramaaga ippadi nirppaen

Kaalgal ittru ittru nogudhammaa…

Male :

Aa kaalgal nogudhammaa

Konjam karunai seiyammaa

Kaalghal nogudhammaa

Konjam karunai seiyammaa

Kaavalaai ulagaalum raaniyae kobam aagumaa

Kaalgal nogudhammaa

Konjam karunai seiyammaa

Male :

Thangaiyae saukkiyam thaanae

Female :

Venduvor korai theerkkum

Ulagaanda perumaanae varuga varuga

Dhuvaaragaiyai vittu adiyaalai thaedi vandha

Vishayam yaadho

Anniyaar rukmani dhaevi saukkiyam thaanae (Dialogue)

Male :

Ellaam sugam

Un kanavan kaal kadukka angu

Nindrukondirukkum kaaranam ennavo (Dialogue)

Male :

Thangaiyae arumai thangaiyae

Un manavaalan ippadi yengi nikkiraar

Nee adhai cholla venum ippadi

Thangaiyae arumai thangaiyae

Female :

Adhai yaen kaetkkireergal

Manaiviyin meedhu anbillaavittaalum

Magan meedhaavadhu irukka vendaamaa

Idhai poi naan ungalidam sollugirenae

Unghalukkennaa pillaiyaa kuttiyaa (Dialogue)

Male :

Vaakku thavari nadappavanai

Kandikka vendiyadhu thaan

Yaen thandikka vaendiyadhum kooda (Dialogue)

Male :

Arjunaa idhu unakku thagudhiyaa

Alli nilai ariyaadha mada madhiyaa

Arjunaa idhu unakku thagudhiyaa

Alli nilai ariyaadha mada madhiyaa

Male :

Uraithadhai marukkilaen unmai idhuvae

Uraitthadhai marukkilaen unmai idhuvae

Female :

Ularaadheer theriyum umadhu aasai ellaam

Umadhu manaiviyum naan allavaa

Male :

Kaalgalum nogudhu karunai seivaai

Karuthu mayanguthu uraithaen unmaiyaai

Male :

Ini mael ippadi pizhaigal seiyaadhae…

Male :

Oru podhum pizhai seiyaen naan arulae

Uriya ivalidathil urai seiveerae

Male :

Podhum podhum ini kobam vidu

Un purushanaanadhaal azhaithidu anbodu

Female :

Yen annaa neer ennai yaeithida vandheero

Male :

Ini naan uraiyaen un paadaval paadu

Enakkondrum theriyaadhu naan poren

Male :

Unnaiyallaal enakku thunai seivadhaar

Udharinum kaalai vida maatten paar

Male :

Ennamma sangadamaayirukku

Female :

Ellaridamum nallaa iruppael

Enadhidam umadhu vanjagangal vizhum

Male :

Ini yenna naan seivaen arjunanae

Emadhu kaigalai vidu maithunanae

Ini yenna naan seivaen arjunanae

Emadhu kaigalai vidu maithunanae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vanthaen Vandhanam

Which movie does the song Vanthaen Vandhanam belong to?

The song Vanthaen Vandhanam is from the movie Rajapart Rangadurai.

Who is the music director of Vanthaen Vandhanam?

The music for Vanthaen Vandhanam is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Vanthaen Vandhanam?

The lyrics for Vanthaen Vandhanam are penned by Kannadasan.

Who sang the Vanthaen Vandhanam song?

Vanthaen Vandhanam is sung by T. M. Soundararajan, K. Veeramani, T. K. Kala.

Related Songs