Varadappa Varadappa - தமிழ் பாடல் வரிகள்
வரதப்பா வரதப்பா
கஞ்சி வருதப்பா கஞ்சி வருதப்பா
குழு :
எங்க அப்பா…..
ஆண் :
வரதப்பா வரதப்பா
கஞ்சி வருதப்பா
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி
வஞ்சி வருதப்பா
குழு :
ஐ…..ஆ….அஆய்
ஐ…ஐ….ஐசலக்கா
ஐ …..ஐ…..அக்ரிபச்சா
ஆண் :
வரதப்பா வரதப்பா
கஞ்சி வருதப்பா
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி
வஞ்சி வருதப்பா
ஆண் :
வரதப்பா வரதப்பா
கஞ்சி வருதப்பா
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி
வஞ்சி வருதப்பா
ஆண் :
நகையும் நட்டும் போட்டிருந்தா
சொர்ணலட்சுமி
நமக்கு நஞ்சையும் புஞ்சையும்
வாரி தந்தா
தான்யலட்சுமி
குழு :
டான்ட டன்டட
டான்ட டன்டட டன்டட
டான்டான்டான்டா
ஆண் :
நகையும் நட்டும் போட்டிருந்தா
சொர்ணலட்சுமி
நமக்கு நஞ்சையும் புஞ்சையும்
வாரி தந்தா
தான்யலட்சுமி
மானம் காக்க துணிஞ்சு நின்னா
வீரலட்சுமி
மானம் காக்க துணிஞ்சு நின்னா
வீரலட்சுமி
எதிலும் மனசு வச்சு ஜெயிச்சு வந்தா
விஜயலட்சுமி
ஆண் :
எத்தனை லட்சுமி பாருங்கடா…ஆ….
இவ என்ன லட்சுமி கூறுங்கடா….ஆ….
எத்தனை லட்சுமி பாருங்கடா….ஆ….
இவ என்ன லட்சுமி கூறுங்கடா….ஆ….
நம்ம அத்தன பேருக்கும் படி அளக்கும்
அன்னலட்சுமி ஆகுமடா
குழு :
ஆமா அன்னலட்சுமி ஆகுமடா
ஆண் :
வரதப்பா வரதப்பா
கஞ்சி வருதப்பா
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி
வஞ்சி வருதப்பா
குழு :
ஐ…..ஆ….அஆய்
ஐ…ஐ….ஐசலக்கா
ஐ …..ஐ…..அக்ரிபச்சா
ஆண்
: தண்டை சத்தம் கலகலன்னு
முன்னால் வருகுது
வாழைத் தண்டு போல கால் நடந்து
பின்னால் வருகுது
குழு :
டான்ட டன்டட
டான்ட டன்டட டன்டட
டான்டான்டான்டா
ஆண் :
பார்க்குறப்ப பசி மயக்கம்
தன்னால் வருகுது
பார்க்குறப்ப பசி மயக்கம்
தன்னால் வருகுது
பேச்ச கேட்குறப்போ வந்த மயக்கம்
தானா குறையுது
ஆண் :
சாதம் போல சிரிக்கிறா….
மீன் கொழம்பு போல மணக்குறா….
ரகசியமா ஏதும் சொன்னா
ராசத்தப் போல கொதிக்கிறா
குழு :
ஆஹா ராசத்தப் போல கொதிக்கிறா
ஆண் :
வரதப்பா வரதப்பா
கஞ்சி வருதப்பா
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி
வஞ்சி வருதப்பா
ஆண் :
குலாம் காதர் புலாவிலே
கறி கெடக்குது
அது அனுமந்தராவ்….ஆ….
அது அனுமந்தராவ் அவியலிலே கலந்திருக்குது
ஆண் :
மேரியம்மா கேரியரில் எறா இருக்குது
மேரியம்மா கேரியரில் எறா இருக்குது
அது பத்மநாப ஐயர் வீட்டு
குழம்பில் கெடக்குது
ஆண் :
சமையல் எல்லாம் கலக்குது
அது சமத்துவத்தை வளர்க்குது
சாதி சமய பேதமெல்லாம்
சோத்தைக்கண்டா பறக்குது
குழு :
ஆஹா சோத்தைக்கண்டா பறக்குது
ஆண் :
வரதப்பா வரதப்பா
கஞ்சி வருதப்பா
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி
வஞ்சி வருதப்பா
குழு :
ஐ…..ஆ….அஆய்
ஐ…ஐ….ஐசலக்கா
ஐ …..ஐ…..அக்ரிபச்சா
ஐ…ஐ….ஐசலக்கா
ஐ …..ஐ…..அக்ரிபச்சா
விசில் :
……………………………..
குழு :
ஐசலக்கா அக்ரிபச்சா
ஐசலக்கா அக்ரிபச்சா
ஐசலக்கா அக்ரிபச்சா
ஐசலக்கா அக்ரிபச்சா ஹே….
Varadappa Varadappa - English Lyrics
Male :
Varadhappaa varadhappaa
Kanji varudhappaa kanji varudhappaa
Chorus :
Enga appaa…
Male :
Varadhappaa varadhappaa
Kanji varudhappaa
Kanji kalayam thannai thalaiyil thaangi
Vanji varudhappaa
Chorus :
Ai… aa aai…
Ai ai aisalakkaa
Ai ai agaripachaa
Male :
Varadhappaa varadhappaa
Kanji varudhappaa
Kanji kalayam thannai thalaiyil thaanhi
Vanji varudhappaa
Male :
Varadhappaa varadhappaa
Kanji varudhappaa
Kanji kalayam thannai thalaiyil thaanhi
Vanji varudhappaa
Male :
Nagaiyum nattum pottirundhaa
Sorna latchumi
Namakku nanjaiyum punjaiyum
Vaari thandhaa
Dhaanya latchumi
Chorus :
Daanda dandada
Daandaa dandada dandaa
Daandaandaandaa
Male :
Nagaiyum nattum pottirundhaa
Sorna latchumi
Namakku nanjaiyum punjaiyum
Vaari thandhaa
Dhaanya latchumi
Maanangaakka thuninju ninnaa
Veera latchumi
Maanangaakka thuninju ninnaa
Veera latchumi
Edhilum manasu vachu jeyichu vandhaa
Vijaya latchumi
Male :
Ethanai latchumi paarungadaa…
Iva enna latchumi koorungada…
Ethanai latchumi paarungadaa…
Iva yenna latchumi koorungada…
Namma athanai perukkum padiyalakkum
Anna latchumi aagumadaa
Chorus :
Aamaa anna latchumi aagumadaa
Male :
Varadhappaa varadhappaa
Kanji varudhappaa
Kanji kalayam thannai thalaiyil thaanhi
Vanji varudhappaa
Chorus :
Ai… aa aai…
Ai ai aisalakkaa
Ai ai agaripachaa
Male :
Thandai chatham kalagalannu
Munnaal varugudhu
Vaazhai thandu pola kaal nadandhu
Pinnaal varugudhu
Chorus :
Daanda dandada
Daandaa dandada dandaa
Daandaandaandaa
Male :
Paakkurappo pasi mayakkam
Thannaal varugudhu
Paakkurappo pasi mayakkam
Thannaal varugudhu
Pechaik kekkirappo vandha mayakkam
Thaanaa kuraiyudhu
Male :
Saadham pola sirikkiraa…
Meen kozhambu pola manakkuraa…
Ragasiyamaa yedhum sonnaa
Rasathai pola kodhikkiraa
Chorus :
Aahaa rasathai pola kodhikkiraa
Male :
Varadhappaa varadhappaa
Kanji varudhappaa
Kanji kalayam thannai thalaiyil thaanhi
Vanji varudhappaa
Male :
Gulaam kaadhar pulaavilae
Kari kedakkudhu
Adhu anumandha raav… aa…
Anumandha raav aviyalilae kalandhirukkudhu
Male :
Maeriyammaa carrieril yeraa irukkudhu
Maeriyammaa carrieril yeraa irukkudhu
Adhu padhmanaaba aiyar veettu
Kuzhambil kedakkudhu
Male :
Samaiyalellaam kalakkudhu…
Adhu samathuvatha valarkkudhu…
Jaadhi samaya baedhamellaam
Sotha kandaa parakkudhu
Chorus :
Aahaa sotha kandaa parakkudhu
Male :
Varadhappaa varadhappaa
Kanji varudhappaa
Kanji kalayam thannai thalaiyil thaanhi
Vanji varudhappaa
Chorus :
Ai… aa aai…
Ai ai aisalakkaa
Ai ai agaripachaa
Ai ai aisalakkaa
Ai ai agaripachaa
Whistling :
…………………
Chorus :
Aisalakkaa agaripachaa
Aisalakkaa agaripachaa
Aisalakkaa agaripachaa
Aisalakkaa agaripachaa
Hae…