Tamil Lyrics

Varuga Varuga song lyrics

Movie — Komatha En Kulamatha

Singer(s) — P. Susheela

Lyricist — Kannadasan

Music Director — Shankar Ganesh

Varuga Varuga - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்….
ஓஹோ ஓ ஹோ ஓஓ

பெண் :
வருக வருகவென்று சொல்லியழைப்பார்
சிலர் வாசல் வழியில் நின்று பன்னீர் தெளிப்பார்
வருக வருகவென்று சொல்லியழைப்பார்
சிலர் வாசல் வழியில் நின்று பன்னீர் தெளிப்பார்

பெண் :
ஒரு மகள் பெற்றோமென்று
உள்ளம் மகிழ்வார்
ஒரு மகள் பெற்றோமென்று
உள்ளம் மகிழ்வார்
தந்தை உற்சாகம் பொங்கிவரக்
கண்ணீர் வடிப்பார்
தந்தை உற்சாகம் பொங்கிவரக்
கண்ணீர் வடிப்பார்

பெண் :
நீல விதானத்து
நித்திலப்பூம் பந்தலிட்டு
கோலங்கள் பொங்கக் குளிர்ந்த மணம் பரவி வரும்
ஆளழகை மிஞ்சும் அரசாணிக் காலிருக்கும்
ஆரத்தித் தட்டெடுத்து அன்னையினம் ஓடிவரும்

பெண் :
பெண்ணெங்கே எங்கே என்ற குரல் கேட்கும்
கூந்தல் பின்னலிடும் தோழியின்
கை துடிதுடிக்கும்
பெண்ணெங்கே எங்கே என்ற குரல் கேட்கும்
கூந்தல் பின்னலிடும் தோழியின்
கை துடிதுடிக்கும்

பெண் :
கண்ணிரண்டும் கால் பார்க்கும் தலைகுனியும்
கண்ணிரண்டும் கால் பார்க்கும் தலைகுனியும்
வண்ணக் காலிரண்டும் மெல்ல மெல்ல
நடை நடக்கும்
வண்ணக் காலிரண்டும் மெல்ல மெல்ல
நடை நடக்கும்

பெண் :
கை நிறைய மலரெடுத்து
மாதர் மழை பொழிவார்
கனகமணிச் சரமெடுத்து
அவர் கையில் தருவார்
கொட்டுங்கள் மேளமெனக்
குரலொன்று கேட்கும்
குளிர்ந்த முகம் சிவந்து விடும்
இளமேனி சிலிர்க்கும்

பெண் :
பிள்ளை பெற்ற மாதர் என்னை
வாழ்த்தியருள்வார் என்
பெண்மை நிறைவானதென்று
நானும் மகிழ்வேன்

பெண் :
காரிருளில் ஓர் கிழவி
மெல்ல வருவாள்
காரிருளில் ஓர் கிழவி
மெல்ல வருவாள்
அவர் காத்திருக்கும் தனியிடத்தைக்
காட்டி மறைவாள்
அவர் காத்திருக்கும் தனியிடத்தைக்
காட்டி மறைவாள்

பெண் :
தூங்குதல் போல் நடிக்கின்ற
தோழியர்க்கும் தெரியாமல்
துணையிருக்கும் இடம் சென்று
நிலம் பார்த்து நிற்பேன்

பெண் :
அவர் முதலில் பேசுவதா
நான் பேசலாமா
அத்தான் என்றழைப்பதற்கும்
இடம் அதுதானா
கைத்தொட்டு எனை அழைத்தால்
நான் என்ன சொல்வேன்
கண்மூடி மெய்மறந்து
ஊமைபோல் இருப்பேன்

Varuga Varuga - English Lyrics

Female :

Hmmm mmm mmm hmmm …

Ohooo ooo hooo oooo

Female :

Varuga varugavendru solli azhaippaar

Silar vaasal vazhiyil nindru panneer thelippaar

Varuga varugavendru solli azhaippaar

Silar vaasal vazhiyil nindru panneer thelippaar

Female :

Oru magal petrom endru

Ullam maghizhvaar

Oru magal petrom endru

Ullam maghizhvaar

Thandhai urchaagam pongi vara

Kanneer vadippaar

Thandhai urchaagam pongi vara

Kanneer vadippaar

Female :

Neela vidhaanathu

Nithila poom pandhalittu

Kolangal ponga kulirndha manam paravi varum

Aaalazhagai minjum arasaanai kaalirukkum

Aarathi thatteduthu annai inam odi varum

Female :

Pennengae engae endru kural ketkkum

Koondhal pinnalidum thozhiyin kai

Thudi thudikkum

Pennengae engae endru kural ketkkum

Koondhal pinnalidum thozhiyin kai

Thudi thudikkum

Kannirandum kaal paarkkum thalai kuniyum

Kannirandum kaal paarkkum thalai kuniyum

Vanna kaalirandum mella mella

Nadai nadakkum

Vanna kaalirandum mella mella

Nadai nadakkum

Female :

Kai niraya malareduthu

Maadhar mazhai pozhivaar

Kanaga mani charameduthu

Avar kaiyil tharuvaar

Kottungal melamena

Kural ondru ketkkum

Kulirndha mugam sivandhu vidum

Ilamaeni silirkkum

Female :

Pillai petra maadhar ennai

Vaazhthi arulvaar en

Penmai niraivaanadhendru

Naanum maghizhven

Female :

Pillai petra maadhar ennai

Vaazhthi arulvaar en

Penmai niraivaanadhendru

Naanum maghizhven

Female :

Kaarirulil or kizhavi

Mella varuvaal

Kaarirulil or kizhavi

Mella varuvaal

Avar kaatthirukkum thani idathai

Kaati maraivaal

Avar kaatthirukkum thani idathai

Kaati maraivaal

Female :

Thoongudhal pol nadikkindra

Thozhiyarkkum theriyaamal

Thunai irukkum idam sendru

Nilam paarthu nirppen

Female :

Avar mudhalil pesuvadhaa

Naan pesalaamaa

Aththaan endrazhappadharkkum

Idam adhu thaanaa

Kai thottu enai azhaithaal

Naan enna solven

Kan moodi mei marandhu

Oomai pol iruppen

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Varuga Varuga

Which movie does the song Varuga Varuga belong to?

The song Varuga Varuga is from the movie Komatha En Kulamatha.

Who is the music director of Varuga Varuga?

The music for Varuga Varuga is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Varuga Varuga?

The lyrics for Varuga Varuga are penned by Kannadasan.

Who sang the Varuga Varuga song?

Varuga Varuga is sung by P. Susheela.

Related Songs