Venam Machan Venam - தமிழ் பாடல் வரிகள்
{ வஞ்சரம் மீனு
வவ்வாலு கிடைச்சா
கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு
இறங்கி கலக்கு கோபாலு } (2)
ஆண் :
{ வேணாம் மச்சான்
வேணாம் இந்த பொண்ணுங்க
காதலு அது மூடி தொறக்கும்
போதே உன்ன கவுக்கும்
குவாட்டரு } (2)
ஆண் :
கடல போல
காதல் ஒரு சால்ட்டு
வாட்டரு அது கொஞ்சம்
கரிக்கும்போதே நீ துாக்கி
போட்டுடு
ஆண் :
{ மம்மி சொன்ன
பொண்ண கட்டினா
டார்ச்சர் இல்லடா
நீயும் டாவடிக்கும்
பொண்ண கட்டினா
ட்ரௌசர் அவுருண்டா } (2)
ஆண் :
கண்ண கலங்க
வைக்கும் பிகரு வேணான்டா
நமக்கு கண்ணீர் அஞ்சலி
போஸ்டர் ஒட்டும் நண்பன்
போதுன்டா
பெண் :
{ வஞ்சரம் மீனு
வவ்வாலு கிடைச்சா
கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு
இறங்கி கலக்கு கோபாலு } (2)
ஆண் :
{ பைக்குல தினமும்
ஒன்னா போனோம் பேக்குல
இப்போ அவள காணோம்
பீச்ல சுகமா கடல போட்டோம்
கடலுக்கும் இப்போ கண்ணீர்
முட்டும் } (2)
ஆண் :
காதலிக்கும் போது
அட கண்ணு தெரியாது
உன் கண்ண முழிச்சிக்கிட்டா
அங்க காதல் கிடையாது
ஆண் :
அவ போனாலே
போனா தண்ணீர விட்டு
மீனா நான் காயம் பட்ட
மைனா இப்போ பாடுறேன்
கானா
ஆண் :
பிகரு
சுகரு மாதிரி
பெண் :
ஜனக்கு
ஜனக்கு வவ்வாலு
ஆண் :
நட்பு
தடுப்பு ஊசிடா
பெண் :
ஜனக்கு
ஜானு கோபாலு
ஆண் :
பிகரு சுகரு
மாதிரி பசங்க உடம்ப
உருக்கிடும் நட்பு தடுப்பு
ஊசிடா ஒடஞ்சா மனச
தேத்திடும்
ஆண் :
வேணாம் மச்சான்
வேணாம் இந்த பொண்ணுங்க
காதலு அது மூடி தொறக்கும்
போதே உன்ன கவுக்கும்
குவாட்டரு
ஆண் :
கடல போல
காதல் ஒரு சால்ட்டு
வாட்டரு அது கொஞ்சம்
கரிக்கும்போதே நீ துாக்கி
போட்டுடு
ஆண் :
பாதியில் வந்த
பொண்ண நம்பி ஆதியில்
வளர்ந்த நட்பை விட்டேன்
தேதிய போல கிழிச்சிப் புட்டா
தேவதை அவள நம்பி
கெட்டேன்
ஆண் :
தோலு மட்டும்
வெள்ள உன்ன கவுத்துப்புட்டா
மெல்ல என்ன பண்ணி என்ன
அட அப்பவே நான் சொன்னேன்
ஆண் :
அவ போட்டாளே
போட்டா நல்ல திண்டுகல்லு
பூட்டா ஒரு சாவி கொண்டு
வாடா என்ன தொறந்து
விடேண்டா
ஆண் :
கண்ணுல மைய
வெப்பாடா அதுல பொய்ய
வெப்பாடா உதட்டில் சாயம்
வெப்பாடா உனக்கு காயம்
வெப்பாடா
ஆண் :
கண்ணுல மைய
வெப்பாடா
பெண் :
அதுல பொய்யோ
பொய்யயோ
ஆண் :
உதட்டில் சாயம்
வெப்பாடா
பெண் :
உனக்கு கையோ
கையயோ
ஆண் :
வேணாம் மச்சான்
வேணாம் இந்த பொண்ணுங்க
காதலு அது மூடி தொறக்கும்
போதே உன்ன கவுக்கும்
குவாட்டரு
ஆண் :
கடல போல
காதல் ஒரு சால்ட்டு
வாட்டரு அது கொஞ்சம்
கரிக்கும்போதே நீ துாக்கி
போட்டுடு
ஆண் :
{ மம்மி சொன்ன
பொண்ண கட்டினா
டார்ச்சர் இல்லடா
நீயும் டாவடிக்கும்
பொண்ண கட்டினா
ட்ரௌசர் அவுருண்டா } (2)
ஆண் :
கண்ண கலங்க
வைக்கும் பிகரு வேணான்டா
நமக்கு கண்ணீர் அஞ்சலி
போஸ்டர் ஒட்டும் நண்பன்
போதுன்டா
Venam Machan Venam - English Lyrics
Female :
{ Vanjaram meenu vavaalu
Kidacha keluthi viraalu
Iruku meesai yeraalu
Irangi kalaku gopaalu } (2)
Male :
{ Venam machan venam
Indha ponnunga kaadhalu
Adhu moodi thorakum podhae
Unna kavukum quaterru } (2)
Male :
Kadala polae kaadhal
Oru saltu wateru
Adhu konjam karikum podhae
Nee thooki potudu
Male :
{ Mummy sonna ponna
Katina torcher illada
Neeyum davadikum ponna
Katina trouser avurunda } (2)
Male :
Kanna kalanga vaikum
Figureu venanda
Namaku kanneer anjali poster
Ottum nanban pothunda
Female :
{ Vanjaram meenu vavaalu
Kidacha keluthi viraalu
Iruku meesai yeraalu
Irangi kalaku gopaalu } (2)
Male :
{ Bikela thinamum onnaa ponom
Backla ippo avala kaanom
Beachla sugama kadala potom
Kadalukum ippo kanneer mutum } (2)
Male :
Kaadhalikum bodhu
Ada kannu theriyadhu
Un kanna muzhichikita
Anga kaadhal kidaiyathu
Male :
Ava ponaalae pona
Thanneera vitu meena
Naan kaayam patta maina
Ippo paaduren gaana
Male :
Figureu sugaru maathiri
Female :
Janaku janaku vavaalu
Male :
Natpu thadupu ooseeda
Female :
Janaku jaanu gopalu
Male :
Figureu sugaru maathari
Pasanga odamba urukidum
Natpu thadupu ooseeda
Odancha manasa thethidum
Male :
Venam machan venam
Indha ponnunga kaadhalu
Adhu moodi thorakum podhae
Unna kavukum quaterru
Male :
Kadala polae kaadhal
Oru saltu wateru
Adhu konjam karikum podhae
Nee thooki potudu
Male :
Paadhiyil vandha ponna nambi
Aadhiyil valarntha natpa viten
Thethiya polae kizhichi putta
Devathai avala nambi ketten
Male :
Tholu matum vella
Unna kavuthuputa mella
Yenna panni yenna ada
Appavae naan sonnen
Male :
Ava potaalae potaa
Nalla dhindukallu poota
Oru chaavi kondu vaada
Enna thorandhu vedenda
Male :
Kannula maiya veipaada
Adhula poiya veipaada
Udhatil saayam veipaada
Unaku kaayam veipaada
Male :
Kannula maiya veipaada
Female :
Adhula poiyo poiyaiyo
Male :
Udhatil saayam veipaada
Female :
Unaku kaiyo kaiyaiyo
Male :
Venam machan venam
Indha ponnunga kaadhalu
Adhu moodi thorakum podhae
Unna kavukum quaterru
Male :
Kadala polae kaadhal
Oru saltu wateru
Adhu konjam karikum podhae
Nee thooki potudu
Male :
{ Mummy sonna ponna
Katina torcher illada
Neeyum davadikum ponna
Katina trouser avurunda } (2)
Male :
Kanna kalanga vaikum
Figureu venanda
Enaku kanneer anjali poster
Ottum nanban pothunda