Vennilaa Kudai Pidikka - தமிழ் பாடல் வரிகள்
வெண்ணிலா குடை பிடிக்க
வெள்ளி மீன் தலை அசைக்க
விழி வாசல் வழி வந்து இதயம் பேசுது…
பெண் :
இனி நீ என் வசமே
இன்ப நான் உன் வசமே
இணையாய் நாம் வாழும் ஆனந்தம் நேசமே
பெண் :
வெண்ணிலா குடை பிடிக்க
வெள்ளி மீன் தலை அசைக்க
விழி வாசல் வழி வந்து இதயம் பேசுது…
ஆண் :
கொல்லாமல் கொல்லுகிறாய்
கோமளமே விழியாலே
சொல்லாமல் சொல்லுகிறாய்
சுத்த தமிழ் மொழியாலே…
அ….அஆ…அ….அஆ…..அ….அஆ …
ஆண் :
ஒண்ணுமே புரியலயே
எண்ணமே சரியில்லயே….
ஒண்ணுமே புரியலயே
எண்ணமே சரியில்லயே
சரியாக இது வேளை
தனிமை வேணுமே
பெண் :
பழமும் பழுத்திருக்க
பருவம் அமைந்திருக்க
பழமும் பழுத்திருக்க
பருவம் அமைந்திருக்க
பசி நோய் தீராமல்
பார்த்தாலே போதுமா
பசி நோய் தீராமல்
பார்த்தாலே போதுமா
பெண் :
வெண்ணிலா குடை பிடிக்க
வெள்ளி மீன் தலை அசைக்க
விழி வாசல் வழி வந்து இதயம் பேசுது
விழி வாசல் வழி வந்து இதயம் பேசுது…
ஆண் :
எல்லாம் தெரிந்து கொண்டான்
இதயமுள்ள சொக்கனுமே…..
உல்லாசமாய் இருக்க
யோசனைக்கு இடம் கொடுப்பாயே…..
அ….அஆ…அ….அஆ…..அ….அஆ …
ஆண் :
எழிலின் இருப்பிடமே
எனக்கிலை மனத் திடமே
எழிலின் இருப்பிடமே
எனக்கிலை மனத் திடமே
எளியேன் மேல் இன்னும்
ஏன் இந்த கோபமே
எளியேன் மேல் இன்னும்
ஏன் இந்த கோபமே
பெண் :
வெண்ணிலா குடை பிடிக்க
வெள்ளி மீன் தலை அசைக்க
விழி வாசல் வழி வந்து இதயம் பேசுது
விழி வாசல் வழி வந்து இதயம் பேசுது…
Vennilaa Kudai Pidikka - English Lyrics
Female :
Vennilaa kudai pidikka
Velli meen thalai asaikka
Vizhi vaasal vazhi vanthu idhayam pesuthu
Female :
Ini nee en vasamae
Inba naan un vasamae
Inaiyaai naam vaazhum aanantham nesamae
Female :
Vennilaa kudai pidikka
Velli meen thalai asaikka
Vizhi vaasal vazhi vanthu idhayam pesuthu
Male :
Kollaamal kollugiraai
Komalamae Vizhiyaalae
Sollaamal sollugirai
Suththa tamil mozhiyaalae
Aa….aaa….aa…aaa….aaa…aa…..
Male :
Onnumae puriyalayae
Ennumae sariyillayae
Onnumae puriyalayae
Ennumae sariyillayae
Sariyaaga idhu velai
Thanimai venumae
Female :
Pazhamum pazhuththirukka
Paruvam amainthirukka
Pazhamum pazhuththirukka
Paruvam amainthirukka
Pasi noi theeraamal
Paarththaalae pothumaa
Pasi noi theeraamal
Paarththaalae pothumaa
Female :
Vennilaa kudai pidikka
Velli meen thalai asaikka
Vizhi vaasal vazhi vanthu idhayam pesuthu
Vizhi vaasal vazhi vanthu idhayam pesuthu
Male :
Ellaam therinthu kondaan
Idhayamulla sokkanumae
Ullaasamaai irukka
Yosanaikku idam koduppaayae
Aa….aaa….aa…aaa….aa…aa….
Male :
Ezhilin iruppidamae
Enakkilai manaththidamae
Ezhilin iruppidamae
Enakkilai manaththidamae
Eliyaen mel innum
Yaen intha kobamae
Eliyaen mel innum
Yaen intha kobamae
Female :
Vennilaa kudai pidikka
Velli meen thalai asaikka
Vizhi vaasal vazhi vanthu idhayam pesuthu
Vizhi vaasal vazhi vanthu idhayam pesuthu