Vidukathai Ondru Thodarkathai Ondru - தமிழ் பாடல் வரிகள்
ஆரிராரோ…….ஓ….ஓ……
ஆரிராரி ராரோ…..ஆரிராரி ராரோ…..
ஆண் :
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று
நீ தான் அறிவாயோ என் கண்ணே
ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ
ஆண் :
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
ஆண் :
மகன் போல உன்னை மடியேந்தும் என்னை
யார் என்று நீ கேளடா அன்னையை
அவள் சொல்லுவாள் உன்னிடம் உண்மையை
மாலை இளம் காற்றே மடல் வாழை கீற்றே
காலம் முழுதும் நலம் பெற கண்ணே நீ வாழ்க
பெண் :
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று
நீ தான் அறிவாயோ என் கண்ணே
ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ
பெண் :
நாள்தோறும் எந்தன் நலம் நாடும் தெய்வம்
தாலாட்டவே வந்தது உன்னையே
நீ சொல்லடா அன்னையின் நன்றியை
ஒரு மனதில் பாசம் ஒரு மனதில் தாகம்
தேவன் எழுதும் கதை இது கண்ணே காண்க
ஆண் :
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று
நீ தான் அறிவாயோ என் கண்ணே
ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ
ஆண் :
விதியோடு வாழ்க்கை விளையாடும் வேளை
விதியல்லவோ என்றுமே வெல்வது
இதுவல்லவோ இன்று நான் கண்டது
காலொடிந்த கிள்ளை நடமாடவில்லை
தேவையறிந்து துணை வரும் நெஞ்சே வாழ்க
ஆண் :
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
பெண் :
யார் கதை எதுதான் என்று
நீ தான் அறிவாயோ
ஆண் :
என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ
ஆண் :
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
ஆண் :
ஆரிராரோ…….ஓ….ஓ……
ஆரிராரி ராரோ…..ஆரிராரி ராரோ…..
Vidukathai Ondru Thodarkathai Ondru - English Lyrics
Male :
Aarirooo..oo..oo…
Aarirari raroo…aarirari raroo…
Male :
Vidukathai ondru thodarkathai ondru
Vidukathai ondru thodarkathai ondru
Yaar kadhai idhu thaan endru
Nee thaan arivaayoo en kannae
Aarambam mudivum engae
Arindhaal solvaayoo
Male :
Vidukathai ondru thodarkathai ondru
Male :
Magan pola unnai madiyendhum ennai
Yaar endru nee kelada annaiyai
Aval solluvaal unnidam unmaiyai
Maalai ilam kaatrae madal vaazhai keetrae
Kaalam muzhudhum nalam pera kannae vaazhga
Female :
Vidukathai ondru thodarkathai ondru
Yaar kadhai idhu thaan endru
Nee thaan arivaayoo en kannae
Aarambam mudivum engae
Arindhaal solvaayoo
Female :
Naaldhoorum endhan nalam naadum deivam
Thaalattavae vandhadhu unnaiyae
Nee sollada annaiyin nandriyai
Oru manadhil paasam oru manadhil paavam
Devan ezhudhum kadhai idhu kannae kaanga
Male :
Vidukathai ondru thodarkathai ondru
Yaar kadhai idhu thaan endru
Nee thaan arivaayoo en kannae
Aarambam mudivum engae
Arindhaal solvaayoo
Male :
Vidhiyodu vaazhkai vilaiyaadum velai
Vidhiyallavoo endrumae velvadhu
Idhuvallavoo indru naan kandathu
Kaalodindha killai nadamaadavillai
Thevaiyarindhu thunai varum nenjae vazhga
Male :
Vidukathai ondru thodarkathai ondru
Female :
Yaar kadhai idhu thaan endru
Nee thaan arivaayoo
Male :
En kannae aarambam mudivum engae
Arindhaal solvaayoo
Male :
Vidukathai ondru thodarkathai ondru
Male :
Aarirooo..oo..oo…
Aarirari raroo…aarirari raroo…