Visiladichan Kunjugala - தமிழ் பாடல் வரிகள்
………………………
பெண் :
விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா
வெம்பி பழுத்த பிஞ்சுகளா பிஞ்சுகளா
குழு :
விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா
வெம்பி பழுத்த பிஞ்சுகளா பிஞ்சுகளா
பெண் :
பணத்த வாரி எறச்சு படிப்பதாக நடிச்சு
குழு :
பணத்த வாரி எறச்சு படிப்பதாக நடிச்சு
பெண் :
கண்டபடி ஊரை சுத்தும் காளைகளா காளைகளா….
குழு :
கண்டபடி ஊரை சுத்தும் காளைகளா
பெண் :
அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா
குழு :
அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா
ஆண் :
மிக்கி மௌசு குட்டிகளா குட்டிகளா
மெலிஞ்ச ஐஸ்சு கட்டிகளா கட்டிகளா
குழு :
மிக்கி மௌசு குட்டிகளா குட்டிகளா
மெலிஞ்ச ஐஸ்சு கட்டிகளா கட்டிகளா
ஆண் :
பட்டப் படிப்ப மறந்து பாடி ஆடி பறந்து
குழு :
பட்டப் படிப்ப மறந்து பாடி ஆடி பறந்து
ஆண் :
வட்டமிடும் பட்டாம்பூச்சி பாவைகளா பாவிகளா
குழு :
வட்டமிடும் பட்டாம்பூச்சி பாவைகளா பாவிகளா
ஆண் :
அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா
குழு :
அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா
ஆண் :
உடையை பாரு ஜீன்சு உடம்ப பாரு பீன்சு
குழு :
உடையை பாரு ஜீன்சு உடம்ப பாரு பீன்சு
ஆண் :
இடையும் சும்மா நெளியும் போது
எத்தனை எத்தனை டான்ஸு……
குழு :
இடையும் சும்மா நெளியும் போது
எத்தனை எத்தனை டான்ஸு……
பெண் :
நேற்று வரை ஹிப்பிஸு இன்று பார்த்தா ஜிப்பிசு
குழு :
நேற்று வரை ஹிப்பிஸு இன்று பார்த்தா ஜிப்பிசு
பெண் :
நாளை முதல் நீங்கள் எல்லாம் நாடு சுத்தும் டிஸீஸ்
குழு :
நாளை முதல் நீங்கள் எல்லாம் நாடு சுத்தும் டிஸீஸ்
விசில் :
…………………………..
பெண் மற்றும் குழு :
விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா
வெம்பி பழுத்த பிஞ்சுகளா பிஞ்சுகளா
பெண் :
பணத்த வாரி எறச்சு படிப்பதாக நடித்து
கண்டபடி ஊரை சுத்தும் காளைகளா காளைகளா….
குழு :
கண்டபடி ஊரை சுத்தும் காளைகளா
குழு :
அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா
அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா
Visiladichan Kunjugala - English Lyrics
Whistle :
………………………
Female :
Visiladichaan kunjugalaa kunjugalaa
Vembhi pazhutha pinjugalaa pinjugalaa
Chorus :
Visiladichaan kunjugalaa kunjugalaa
Vembhi pazhutha pinjugalaa pinjugalaa
Female :
Panatha vaari erachu padipadhaga nadichu
Chorus :
Panatha vaari erachu padipadhaga nadichu
Female :
Kandapadi oorai suthum kaalaigalaa kaalaigalaa
Chorus :
Kandapadi oorai suthum kaalaigalaa
Female :
Arae jinjinaakki jiljilraani kyaa mustafa
Chorus :
Arae jinjinaakki jiljilraani kyaa mustafa
Male :
Mickey mouse kuttygalaa kuttygalaa
Melinja ice kattigalaa kattigalaa
Chorus :
Mickey mouse kuttygalaa kuttygalaa
Melinja ice kattigalaa kattigalaa
Male :
Patta padippu maranthu paadi aadi paranthu
Chorus :
Patta padippu maranthu paadi aadi paranthu
Male :
Vattamidum pattamboochi paavaigalaa paavigalaa
Chorus :
Vattamidum pattamboochi paavaigalaa paavigalaa
Male :
Arae jinjinaakki jiljilraani kyaa mustafa
Chorus :
Arae jinjinaakki jiljilraani kyaa mustafa
Male :
Udaiyai paaru jeansu udambu paaru beansu
Chorus :
Udaiyai paaru jeansu udambu paaru beansu
Male :
Idaiyum summa summaa neliyum podhu
Ethanai ethanai danceu
Chorus :
Idaiyum summa summaa neliyum podhu
Ethanai ethanai danceu
Female :
Naetru varai hipsysu indru paartha jipsysu
Chorus :
Naetru varai hipsysu indru paartha jipsysu
Female :
Naalai mudhal neengal ellaam naadu sutham disease
Chorus :
Naalai mudhal neengal ellaam naadu sutham disease
Whistle :
………………………
Female & Chorus :
Visiladichaan kunjugalaa kunjugalaa
Vembhi pazhutha pinjugalaa pinjugalaa
Female :
Panatha vaari erachu padipadhaga nadichu
Kandapadi oorai suthum kaalaigalaa kaalaigalaa
Chorus : Kandapadi oorai suthum kaalaigalaa
Chorus :
Arae jinjinaakki jiljilraani kyaa mustafa
Arae jinjinaakki jiljilraani kyaa mustafa