Tamil Lyrics

Welcome song lyrics

Movie — Dheerga Sumangali

Singer(s) — L. R. Eswari

Lyricist — Vaali

Music Director — M. S. Viswanathan

Welcome - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
வெல்கம் ஓ மை சையில்ட்
வெல்கம் ஓ மை சையில்ட்
மங்கிய வெளிச்சம் மதுரச மயக்கம்
மங்கிய வெளிச்சம் மதுரச மயக்கம்
ஓ மை லவ் வெல்கம்
ஓ மை லவ் வெல்கம்

பெண் :
பொன்மயமான எண்ணங்கள்
பூந்தேன் இருக்கும் சுரங்கம்
பொன்மயமான எண்ணங்கள்
பூந்தேன் இருக்கும் சுரங்கம்
ஏதோ ஏக்கம் என்னை தாக்கும்
தா தா என்று உன்னை கேட்கும்

பெண் :
சங்கர சங்கர சம்போ
உன் சங்கதம் எல்லாம் அம்போ

குழு :
சங்கர சங்கர சம்போ
உன் சங்கதம் எல்லாம் அம்போ
சங்கர சங்கர சம்போ
உன் சங்கதம் எல்லாம் அம்போ

பெண் :
வெல்கம் ஓ மை சையில்ட்
மங்கிய வெளிச்சம் மதுரச மயக்கம்
ஓ மை லவ் வெல்கம்

பெண் :
சிட்டுக்கள் எப்போதும்
பட்டுக்குள் சிக்காமல்
கொட்டங்கள் போடும் பழக்கம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
என் நெஞ்சில் என்னென்ன
இன்பங்கள் உண்டென்று
எண்ணங்கள் தேடி பறக்கும்

பெண் :
சங்கர சங்கர சம்போ
உன் சங்கதம் எல்லாம் அம்போ

குழு :
சங்கர சங்கர சம்போ
உன் சங்கதம் எல்லாம் அம்போ

பெண் :
வெல்கம் ஓ மை சையில்ட்
மங்கிய வெளிச்சம் மதுரச மயக்கம்
ஓ மை லவ் வெல்கம்

பெண் :
பொல்லாத உள்ளத்தில் இல்லாத ஆசைகள்
இன்றைக்கு வயதில் பிறக்கும்
ஏன் என்று சொல்லாமல்
பெண் நெஞ்சு இந்நேரம்
தல்லாடி தானே தவிக்கும்

பெண் :
சங்கர சங்கர சம்போ
உன் சங்கதம் எல்லாம் அம்போ

குழு :
சங்கர சங்கர சம்போ
உன் சங்கதம் எல்லாம் அம்போ
சங்கர சங்கர சம்போ
உன் சங்கதம் எல்லாம் அம்போ

பெண் :
வெல்கம் ஓ மை சையில்ட்
மங்கிய வெளிச்சம் மதுரச மயக்கம்
ஓ மை லவ் வெல்கம்
ஓ மை லவ் வெல்கம்
ஓ மை லவ் வெல்கம்

Welcome - English Lyrics

Female :

Welcome oh my child

Welcome oh my child

Mangiya velicham madhurasa mayakkam

Mangiya velicham madhurasa mayakkam

Oh my love welcome

Oh my love welcome

Female :

Ponmayamaana ennangal

Poon thaen irukkum surangam

Ponmayamaana ennangal

Poon thaen irukkum surangam

Yaedho yaekkam ennai thaakkum

Thaa thaa endru unnai kettkum

Female :

Sankara sankara sambho

Un sangadam ellaam ambo

Chorus :

Sankara sankara sambho

Un sangadam ellaam ambo

Sankara sankara sambho

Un sangadam ellaam ambo

Female :

Welcome oh my child

Mangiya velicham madhurasa mayakkam

Oh my love welcome

Female :

Chittukkal eppodhum

Pattukkul sikkaamal

Kottangal podum pazhakkam

Mm mm mm mm mm

En nenjil ennennna inbangal undendru

Ennangal thaedi parakkum

Female :

Sankara sankara sambho

Un sangadam ellaam ambo

Chorus :

Sankara sankara sambho

Un sangadam ellaam ambo

Female :

Welcome oh my child

Mangiya velicham madhurasa mayakkam

Oh my love welcome

Female :

Pollaadha ullathil illaadha aasaigal

Indraikku vayadhil pirakkum

En endru sollaamal

Pen nenju innaeram

Thallaadi thaanae thavikkum

Female :

Sankara sankara sambho

Un sangadam ellaam ambo

Chorus :

Sankara sankara sambho

Un sangadam ellaam ambo

Sankara sankara sambho

Un sangadam ellaam ambo

Female :

Welcome oh my child

Mangiya velicham madhurasa mayakkam

Oh my love welcome

Oh my love welcome

Oh my love welcome

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Welcome

Which movie does the song Welcome belong to?

The song Welcome is from the movie Dheerga Sumangali.

Who is the music director of Welcome?

The music for Welcome is composed by M. S. Viswanathan.

Who wrote the lyrics for Welcome?

The lyrics for Welcome are penned by Vaali.

Who sang the Welcome song?

Welcome is sung by L. R. Eswari.

Related Songs